CSIR-CECRI Recruitment 2022: Central Electrochemical Research Institute, Karaikudi recently released a new job notification regarding the recruitment to the posts of Secretariat Assistant, Junior Stenographer and Receptionist. Totally 14 vacancies are going to be filled through the CSIR-CECRI Recruitment 2022. Furthermore, details about this CSIR-CECRI Recruitment 2022 will be discussed below.
CSIR-CECRI Recruitment 2022: CSIR-CECRI (மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம்) நிறுவனம் ஆனது செயலக உதவியாளர், ஜூனியர் ஸ்டெனோகிராபர் மற்றும் வரவேற்பாளர் பணியிடங்களுக்கு, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேர்த்துள்ளது. காரைக்குடியில் உள்ள மத்திய எலக்ட்ரோ கெமிக்கல் ரிசர்ச் நிறுவனம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் 14 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. CSIR-CECRI Recruitment 2022 க்கு விண்ணப்பிப்பதற்கான தகுதி அளவுகோல்கள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை கீழே விளக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு www.cecri.res.in இல் கிடைக்கும். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவத்தை 14.01.2022 முதல் 14.02.2022 வரை CSIR-CECRI ஆட்சேர்ப்பு அறிவிப்புக்கு அனுப்ப வேண்டும்.
Fill the Form and Get All The Latest Job Alerts
நிறுவனத்தின் பெயர் | மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம், காரைக்குடி |
---|---|
பதவியின் பெயர் | Secretariat Assistant, Junior Stenographer, Receptionist |
வகை | மத்திய அரசு வேலைவாய்ப்பு |
மொத்த காலியிடம் | 14 |
வேலை இடம் | காரைக்குடி, தமிழ்நாடு |
விண்ணப்பிக்கும் முறை | Online |
கடைசி தேதி | 14.02.2022 |
இந்த CSIR-CECRI ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2022 ஆனது மத்திய அரசு வேலைவாய்ப்பு 2022 பிரிவின் கீழ் வருகிறது. அரசு வேலைகளில் ஆர்வமுள்ள ஆர்வலர்கள் தொடர்ந்து Adda247 ஐ சரிபார்த்து, அனைத்து தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள், மத்திய அரசு வேலைவாய்ப்புகள், பாதுகாப்பு துறை வேலைவாய்ப்புகள் போன்ற சமீபத்திய அரசு வேலைவாய்ப்புகள் 2022 பற்றிய அனைத்து தகவல்களையும் பெறவும்.
மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம் (CSIR-CECRI) இன் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் படி, மொத்தமாக 14 காலி பணியிடங்கள் உள்ளன.
Name of the Post | Vacancy details |
Secretariat Assistant | 09 |
Junior Stenographer | 04 |
Receptionist | 01 |
Name of the Post | Salary Details |
Secretariat Assistant | Rs.19900-63200/- |
Junior Stenographer | Rs.25500-81100/- |
Receptionist | Rs.35400-112400/- |
Apply Now for CSIR-CLRI Recruitment 2022
இந்த CSIR-CECRI ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2022 க்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள், அரசு அங்கீகரித்த கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்திலிருந்து 12 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும் அல்லது பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
IRCON Recruitment Notification 2022 Out for 32 Posts, Apply Now
Apply Now for the Posts of Secretariat Assistant, Junior Stenographer and Receptionist in CSIR-CECRI
Name of the Category | Fee details |
SC/ST/PwBD/Women/CSIR Employees | No Fees |
Other Candidates | Rs.500/- |
Check Now: FSSAI Exam Date 2021-22 Postponed, CBT-1 Revised Exam Dates
CSIR-CECRI ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2022 க்கு விண்ணப்பிக்கும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள், எழுத்து தேர்வின் அடிப்படையில் நியமனம் செய்யப்படுவார்கள்.
Apply Now for Tamil Nadu State Planning Commission Recruitment
CSIR-CECRI ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2022 க்கு விண்ணப்பிக்கும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள், பின்வரும் தேதிகளை நினைவில் வைத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Application Start Date | 14.01.2022 |
Application Last Date | 14.02.2022 |
Date by which copy of the Application should reach CSIR-CECRI, Karaikudi | 25.02.2022 |
*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*
*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*
Adda247App | Adda247 Tamil Youtube
Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group
Daily Current Affairs - நடப்பு நிகழ்வுகள், TNPSC குரூப் 1, TNPSC குரூப் 2/2A, TNPSC குரூப் 4,…
இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…
சென்னை உயர் நீதிமன்ற ஆட்சேர்ப்பு 2024: சென்னை உயர் நீதிமன்ற ஆட்சேர்ப்பு 2024 தேர்வாளர், வாசகர் மூத்த மாநகர், ஜூனியர்…
TNPSC Revised Annual Planner 2024 Out: Tamil Nadu Public Service Commission (TNPSC) released the TNPSC…
இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…
இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…