TNPSC Group 3 Salary: If you are searching for the TNPSC Group 3 Salary, then you are at the right place. Recently Tamil Nadu Public Service Commission is going to release the notification for the post of Group III A Services. The salary for the TNPSC Group 3 post is Rs.20,600/- Rs. 75900/- per month (Level-10). Read the Article to get full information about TNPSC Group 3 Salary details, Perks, and Allowances.
TNPSC Group 3 Salary Overview
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு போட்டி தேர்வுகளை நடத்திவருகிறது. அவற்றில் ஜூனியர் இன்ஸ்பெக்டர் மற்றும் ஸ்டோர்-கீப்பர் பதவிக்கான TNPSC Group 3 தேர்வையும் நடத்துகிறது. TNPSC Group 3 Notification க்கான சம்பள விவரங்களை இங்கு வழங்கியுள்ளோம்.
TNPSC Group 3 Salary Overview | |
Organization | Tamil Nadu Public Service Commission Board |
Post | Combined Civil Services Examination-III (Group-III.A Services)- Junior Inspector and Store-Keeper |
TNPSC Group 3 Salary | Rs.20,600 – 75900 (Level-10) |
Notification | To be released |
Official Website | tnpsc.gov.in |
Fill the Form and Get All The Latest Job Alerts
TNPSC Group 3 Salary
TNPSC Group 3 Salary: பெதுவாக பலர் தனியார் வேலைகளைவிட அரசுவேலையை விரும்புகிறார்கள், காரணம் அரசுவேலை நிரந்தர வேலை மட்டுமில்லாமல் அரசுவேலையில் உள்ளவர்கள் நல்ல சம்பளமும் பெறுகின்றனர். ஒரு நிலையான மாத சம்பளம் தவிர, பொதுத்துறை சலுகைகள் மற்றும் மருத்துவ பாதுகாப்பு, காப்பீடு போன்ற பலன்களை பெறுகின்றனர். சமீபகாலத்தில் TNPSC பல்வேறு ஆட்சேர்ப்பு அறிவிப்புகளை வெளியிட்டுவருகிறது. இந்த கட்டுரையில் TNPSC குரூப் 3 சம்பளம் மற்றும் மற்ற சலுகை விவரங்களை காணலாம்.
TNPSC Group 3 In Hand Salary
தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வு-III (குரூப்-III.A சர்வீசஸ்) – ஜூனியர் இன்ஸ்பெக்டர் மற்றும் ஸ்டோர்-கீப்பர் பதவிக்கான சம்பள விவரங்கள் கீழே உள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது
TNPSC Group 3 Salary 2023 | ||
Post of the Candidates | Name of the service | Pay Level |
1. Junior Inspector of Co-operative Societies in Co-operative Department | Tamil Nadu Co-operative Subordinate Service | Rs.20,600 – 75900 (Level-10) |
2. Store-Keeper, Grade-II | Tamil Nadu Ministerial Service | Rs.20,600 – 75900 (Level-10) |
TNPSC Group 3 Perks and Allowances
TNPSC Group 3 Perks and Allowances: TNPSC Group 3 அறிவிப்பில் ஒரு நிலையான மாத சம்பளம் தவிர, பொதுத்துறை மற்ற சலுகைகள் மற்றும் மருத்துவ பாதுகாப்பு, காப்பீடு போன்ற பலன்களை பெறுகின்றனர்.
(குரூப்-III.A சர்வீசஸ்) – ஜூனியர் இன்ஸ்பெக்டர் மற்றும் ஸ்டோர்-கீப்பர் பதவிக்கு வழங்கப்படும் மாதச் சம்பளத்தைத் தவிர, தகுதியான விண்ணப்பதாரர் பின்வரும் சலுகைகைகளுக்குத் தகுதியுடையவர்:
- நகர கொடுப்பனவுகள்
- வீட்டு வாடகை கொடுப்பனவுக்கான மாதாந்திர கழித்தல் 6% ஆகும்.
- மருத்துவ வசதி: மருத்துவச் செலவின் மீது திருப்பிச் செலுத்தப்படும் பணம்
- பணியாளர் வருங்கால வைப்பு நிதி
- அகவிலைப்படி – குரூப் 3 பதவிகளுக்கு DA இன் அடிப்படைக் கழிவு 5% ஆக இருக்கும்.
***************************************************************************
இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
To Attempt the Quiz on APP with Timings & All India Rank,
Download the app now, Click here
Adda247 பயன்பாட்டில் இந்த வினாடி வினாவை முயற்சிக்க இங்கே கிளிக் செய்து அகில இந்திய தரவரிசையைப் பெறுங்கள்
Adda247 TamilNadu Home page | Click here |
Official Website=Adda247 | Click here |
Adda247App | Adda247 Tamil Youtube
Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group
Instagram = Adda247 Tamil