TNPSC Group 3 Syllabus and Exam Pattern 2023 PDF Download
TNPSC is soon going to release the TNPSC Group 3 Notification 2023. Download the latest TNPSC Group 3 Syllabus and Exam Pattern 2023 PDF with marking scheme in Tamil and English.
TNPSC Group 3 Syllabus: Tamil Nadu Public Service Commission has released the TNPSC Group 3 syllabus and exam pattern. TNPSC (Tamil Nadu Public Service Commission) announced the Group 3 Notification for the post of Combined Civil Services Examination-III (Group-III.A Services) – Junior Inspector and Store-Keeper. Candidates who are preparing for TNPSC Group 3 must go through to Lastest TNPSC Group 3 syllabus 2023. Candidates can check the TNPSC Group 3 syllabus in Tamil and English here. We are also providing the direct link for the TNPSC group 3 syllabus 2023 pdf download.
TNPSC Group 3 Syllabus: TNPSC குரூப் 3 அறிவிப்பு தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வு-III (குரூப்-III.A சர்வீசஸ்) – ஜூனியர் இன்ஸ்பெக்டர் மற்றும் ஸ்டோர்-கீப்பர் பதவிக்கான அறிவிப்பை வெளியிடும். விண்ணப்பதாரர்கள் தங்கள் தேர்வுக்கு தயாராவதற்கு உதவியாக TNPSC குரூப் 3 தேர்வின் விரிவான TNPSC குரூப் 3 பாடத்திட்டத்தை இந்த கட்டுரையில் வழங்கியுள்ளோம்.
Part – A கட்டாயத் தமிழ் மொழித் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு (கொள்குறிவகைத் தேர்வு) (பத்தாம் வகுப்புத் தரம்)
பகுதி – அ இலக்கணம்
பொருத்துதல் – பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல், புகழ் பெற்ற நூல், நூலாசிரியர். 2.தொடரும் தொடர்பும் அறிதல் (i) இத்தொடரால் குறிக்கப்படும் சான்றோர் (ii) அடைமொழியால் குறிக்கப்படும் நூல்.
பிரித்தெழுதுக.
எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல்.
பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல்.
பிழைதிருத்தம் – சந்திப்பிழையை நீக்குதல், ஒருமை பன்மை பிழைகளை நீக்குதல், மரபுப் பிழைகள், வழுஉச் சொற்களை நீக்குதல், பிறமொழிச் சொற்களை நீக்குதல்.
ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிதல்.
ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை அறிதல்.
ஓரெழுத்து ஒரு மொழி உரிய பொருளைக் கண்டறிதல்.
வேர்ச்சொல்லைத் தேர்வு செய்தல்.
வேர்ச்சொல்லைக் கொடுத்து, வினைமுற்று, வினையெச்சம், வினையாலணையும் பெயர், தொழிற்பெயரை உருவாக்கல்.
உவமையால் விளக்கப்பெறும் தேர்ந்தெழுதுதல். செயப்பாட்டுவினை பொருத்தமான பொருளைத்
எதுகை, மோனை, இயைபு இவற்றுள் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெழுதுதல்.
பழமொழிகள்.
பகுதி–ஆ – இலக்கியம்
திருக்குறள் தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், தொடரை நிரப்புதல் (இருபத்தைந்து அதிகாரம் மட்டும்) அன்பு, பண்பு, கல்வி, கேள்வி, அறிவு, அடக்கம், ஒழுக்கம், பொறை, நட்பு, வாய்மை, காலம், வலி, ஒப்புரவறிதல், செய்நன்றி, சான்றாண்மை, பெரியாரைத் துணைக் கோடல், பொருள்செயல்வகை, வினைத்திட்பம், இனியவை கூறல், ஊக்கமுடைமை, ஈகை, தெரிந்து செயல்வகை, இன்னா செய்யாமை, கூடா நட்பு, உழவு.
அறநூல்கள் நாலடியார், நான்மணிக்கடிகை, பழமொழி நானூறு, முதுமொழிக் காஞ்சி, திரிகடுகம், இன்னா நாற்பது, இனியவை நாற்பது, சிறுபஞ்சமூலம், ஏலாதி, ஒளவையார் பாடல்கள் தொடர்பான செய்திகள், பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் பிற செய்திகள்.
கம்பராமாயணம், இராவண காவியம் தொடர்பான செய்திகள், பாவகை, சிறந்த தொடர்கள்.
புறநானூறு, அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், அடிவரையறை, எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்களில் உள்ள பிற செய்திகள்.
சிலப்பதிகாரம்-மணிமேகலை தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறந்த தொடர்கள், உட்பிரிவுகள் மற்றும் ஐம்பெரும்-ஐஞ்சிறுங் காப்பியங்கள் தொடர்பான செய்திகள்.
சிற்றிலக்கியங்கள்: திருக்குற்றாலக்குறவஞ்சி கலிங்கத்துப்பரணி முத்தொள்ளாயிரம், தமிழ்விடு தூது – நந்திக்கலம்பகம் – முக்கூடற்பள்ளு – காவடிச்சிந்து – முத்துக்குமாரசாமி பிள்ளைத் தமிழ் இராஜராஜ சோழன் உலா தொடர்பான செய்திகள்.
மனோன்மணியம் – பாஞ்சாலி சபதம் குயில் பாட்டு இரட்டுற மொழிதல் (காளமேகப் புலவர்) – அழகிய சொக்கநாதர் தொடர்பான செய்திகள்.
நாட்டுப்புறப் பாட்டு – சித்தர் பாடல்கள் தொடர்பான செய்திகள்.
சமய முன்னோடிகள் – அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருமூலர், குலசேகர ஆழ்வார், ஆண்டாள், சீத்தலைச் சாத்தனார், எச்.ஏ.கிருட்டிணனார், உமறுப்புலவர் தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறப்புப் பெயர்கள்.
பகுதி–இ – அறிஞர்களும், தமிழ்த் தொண்டும்
பாரதியார், பாரதிதாசன், நாமக்கல் கவிஞர், கவிமணி தேசிக விநாயகனார் தொடர்பான செய்திகள், சிறந்த தொடர்கள், சிறப்புப் பெயர்கள்.
மரபுக் கவிதை – முடியரசன், வாணிதாசன், சுரதா, கண்ணதாசன், உடுமலை நாராயண கவி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், மருதகாசி தொடர்பான செய்திகள், அடைமொழிப் பெயர்கள்.
புதுக்கவிதை ந.பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா, தருமு சிவராமு, பசுவய்யா, இரா.மீனாட்சி, சி.மணி, சிற்பி, மு.மேத்தா, ஈரோடு தமிழன்பன், அப்துல்ரகுமான், கலாப்ரியா, கல்யாண்ஜி, ஞானக்கூத்தன் தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறப்புத் தொடர்கள் மற்றும் எழுதிய நூல்கள்.
தமிழில் கடித இலக்கியம் நாட்குறிப்பு, ஜவகர்லால் நேரு, மகாத்மா காந்தி, மு.வரதராசனார், பேரறிஞர் அண்ணா தொடர்பான செய்திகள்.
நிகழ்கலை (நாட்டுப்புறக் கலைகள்) தொடர்பான செய்திகள்.
தமிழில் சிறுகதைகள் தலைப்பு – ஆசிரியர் – பொருத்துதல்.
கலைகள் – சிற்பம் – ஓவியம் – பேச்சு – திரைப்படக்கலை தொடர்பான செய்திகள்.
தமிழின் தொன்மை தமிழ்மொழியின் சிறப்பு, திராவிட மொழிகள் தொடர்பான செய்திகள்.
உரைநடை ந.மு.வேங்கடசாமி நாட்டார், ரா.பி.சேது, திரு.வி.கல்யாண சுந்தரனார், வையாபுரி,பேரா.தனிநாயகம் அடிகள், செய்குதம்பி பாவலர் – மொழி நடை தொடர்பான செய்திகள்.
உ.வே.சாமிநாதர், தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், சி.இலக்குவனார் தமிழ்ப்பணி தொடர்பான செய்திகள்.
தேவநேயப்பாவாணர்-அகரமுதலி, பாவலரேறு தமிழ்த்தொண்டு தொடர்பான செய்திகள். பெருஞ்சித்திரனார்,
ஜி.யு.போப் -வீரமாமுனிவர் தமிழ்த்தொண்டு சிறப்புத் தொடர்கள்.
தந்தை பெரியார் – பேரறிஞர் அண்ணா – முத்துராமலிங்கர் – அம்பேத்கர் -காமராசர்-ம.பொ.சிவஞானம்-காயிதேமில்லத் – சமுதாயத் தொண்டு.
தமிழகம் ஊரும் பேரும், தோற்றம் மாற்றம் பற்றிய செய்திகள்.
உலகளாவிய தமிழர்கள் சிறப்பும் பெருமையும் – தமிழ்ப் பணியும்.
தமிழ்மொழியின் அறிவியல் சிந்தனைகள் தொடர்பான செய்திகள்.
தமிழ் மகளிரின் சிறப்பு – மூவலூர் ராமாமிர்தம்மாள், டாக்டர் முத்துலட்சுமி அம்மையார், வேலு நாச்சியார் மற்றும் சாதனை மகளிர் விடுதலைப் போராட்டத்தில் மகளிர் பங்கு – தில்லையாடி வள்ளியம்மை, ராணி மங்கம்மாள், அன்னி பெசன்ட் அம்மையார்.
தமிழர் வணிகம் தொடர்பான செய்திகள். தொல்லியல் ஆய்வுகள் – கடற் பயணங்கள்
உணவே மருந்து – நோய் தீர்க்கும் மூலிகைகள் தொடர்பான செய்திகள்.
சமயப் பொதுமை உணர்த்திய தாயுமானவர், இராமலிங்க அடிகளார், திரு.வி.கல்யாண சுந்தரனார் தொடர்பான செய்திகள் – மேற்கோள்கள்.
நூலகம் பற்றிய செய்திகள்
GENERAL ENGLISH (SSLC Standard) (Objective Type Examination)
Part-A – Grammar
Match the following words and phrases given in Column A with their meanings in column B.
Choose the correct ‘Synonym’ for the underlined word from the options given.
Choose the correct ‘Antonym’ for the underlined word from the options given.
Select the correct word (Prefix, Suffix).
Fill in the blanks with suitable Article.
Fill in the blanks with suitable Prepositions.
Select the correct Question Tag.
Select the correct Tense.
Select the correct Voice.
Fill in the blanks (Infinitive, Gerund, Participle).
Identify the sentence pattern of the following sentence (Subject, Verb, Object…).
Fill in the blanks with correct Homophones.
Find out the Error (Articles, Preposition, Noun, Verb, Adjective, Adverb).
Select the correct sentence.
Find out the odd words (Verb, Noun, Adjective, Adverb).
Select the correct Plural forms.
Identify the sentence (Simple, Compound, Complex Sentence).
Identify the correct Degree.
Form a new word by blending the words.
Form compound words (eg.: Noun+Verb, Gerund+Noun).
British English – American English.
Part-B – Poetry
Figures of Speech (Alliteration – Simile – Metaphor – Personification – Onomatopoeia – Anaphora – Rhyme Scheme – Rhyming Words – Repetition, etc.)
Poetry Appreciation
Important Lines
Part-B – LIST OF POEMS
Life – Henry Van Dyke
I am Every Woman – Rakhi Nariani Shirke
The Secret of the Machines – Rudyard Kipling
The Ant and The Cricket – Adapted from Aesop’s fables
No Men are Foreign – James Falconer Kirkup
The House on Elm Street – Nadia Bush
Stopping by Woods on a Snowy Evening – Robert Frost
A Poison Tree – William Blake
On Killing a Tree – Gieve Patel
The Spider and the Fly – Mary Botham Howitt
The River – Caroline Ann Bowles
The Comet – Norman Littleford
The Stick-together Families – Edgar Albert Guest
Special Hero – Christina M. Kerschen
Making Life Worth While – George Elliot
A Thing of Beauty – John Keats
Lessons in Life – Brigette Bryant & Daniel Ho
My Computer Needs a Break – Shanthini Govindan
Your Space – David Bates
Sea Fever – John Masefield
Courage – Edgar Albert Guest
Team Work – Edgar Albert Guest
From a Railway Carriage – Robert Louis Stevenson
Indian Seasons – Nisha Dyrene
A Tragic Story – William Makepeace Thackeray
Part-C – Literary Works
I. LIST OF PROSE
His First Flight – Liam O’Flaherty
The Tempest – Tales From Shakespeare
The Last Lesson – Alphonse Daudet
The Little Hero of Holland – Mary Mapes Dodge
The Dying Detective – Arthur Conan Doyle
Learning the Game (Book Extract) – Sachin Tendulkar
The Cat and the Painkiller (An Extract from The Adventures of Tom Sawyer) Mark Twain
Water – The Elixir of Life – Sir C.V.Raman
The Story of a Grizzly Cub – William Temple Hornaday
Sir Isaac Newton – Nathaniel Hawthorne
My Reminiscence – Rabindranath Tagore
The Woman on Platform 8 – Ruskin Bond
The Nose Jewel – C.Rajagopalachari
A Birthday Letter – Jawaharlal Nehru
II. Biographies of –
Mahatma Gandhi – Jawaharlal Nehru – Subash Chandra Bose – Helen Keller – Kalpana Chawala – Dr.Salim Ali – Rani of Jhansi – Nelson Mandela – Abraham Lincoln
III. General Comprehension
Part – B – General Studies (HSC Standard) – (Topics for objective type)
Name of Subject
Topics
General Science
Nature of Universe –Measurement of Physical Quantities – General Scientific Laws in Motion –Force, Pressure and Energy – Everyday application of the basic principles of Mechanics, Electricity, Magnetism, Light, Sound, Heat and Nuclear Physics in our daily life.
Elements and Compounds, Acids, Bases, Salts, Petroleum Products, Fertilizers, Pesticides, Metallurgy and Food Adulterants.
Main concepts of Life Science, Classification of living organisms, Evolution, Genetics, Physiology, Nutrition, Health and Hygiene, Human diseases.
Environmental Science
Current Events
Latest diary of events – National symbols–Profile of states – Eminent personalities and places in news–Sports –Books and Authors.
Welfare Scheme of Government – Political parties and Political system in Tamil Nadu and India.
Latest inventions in Science and Technology – Geographical Land Marks – Current Socio – Economic issues.
Geography of India
Earth Location – Physical Features – Monsoon, rainfall, weather and climate– Water resources–Rivers –Soil, Minerals and Natural resources– Forest and Wildlife–Agriculture pattern.
Transport– Communication.
Population density and distribution in Tamil Nadu and India.
Indus Valley Civilization –Guptas, Delhi Sultans, Mughals and Marathas – South Indian History.
Characteristics of Indian Culture, Unity in Diversity–Race, Language, Custom.
India as a Secular State.
Indian Polity
Constitution of India–Preamble to the Constitution–Salient features of the Constitution–Union, State and Union Territory.
Citizenship, Fundamental Rights, Fundamental Duties, Directive Principles of State Policy.
Union Executive, Union Legislature–State Executive, State Legislature–Local Governments, Panchayat Raj.
Spirit of Federalism: Centre-State Relationships.
Election–Judiciary in India–Rule of Law.
Corruption in public life – Anti-Corruption measures – Lokpal and Lokayukta– Right to Information – Empowerment of Women – Consumer Protection Forums – Human Rights Charter.
Indian Economy
Nature of Indian economy–Five year plan models – an assessment – Planning Commission and NitiAyog.
Sources of revenue–Reserve Bank of India – Finance Commission– Resource sharing between Union and State Governments –Goods and Services Tax.
Economic Trends – Employment Generation, Land Reforms and Agriculture – Application of Science and Technology in Agriculture – Industrial growth – Rural Welfare oriented programmes – Social Problems –Population, Education, Health, Employment, Poverty.
Indian National Movement
National Renaissance –Early uprising against British Rule–Indian National Congress – Emergence of Leaders –B.R.Ambedkar, Bhagat Singh, Bharathiar, V.O.Chidambaranar, ThanthaiPeriyar, Jawaharlal Nehru, Rabindranath Tagore, Kamarajar, Mahatma Gandhi, MaulanaAbulKalam Azad, Rajaji, Subhash Chandra Bose, MuthulaksmiAmmaiyar, MuvalurRamamirtham and other National Leaders.
Different modes of Agitation of Tamil Nadu and movements.
History, Culture, Heritage and Socio-Political Movements in Tamil Nadu
History of Tamil Society, related Archaeological discoveries, Tamil Literature from Sangam age till contemporary times.
Thirukkural :
(a) Significance as Secular literature.
(b) Relevance to Everyday Life
(c) Impact of Thirukkural on Humanity
(d) Thirukkural and Universal Values – Equality, Humanism, etc
(e) Relevance to Socio -Politico-Economic affairs
(f) Philosophical content in Thirukkural
Role of Tamil Nadu in freedom struggle – Early agitations against British Rule – Role of women in the freedom struggle.
Various Social reformers, Social reform movements and Social transformation of Tamil Nadu.
Development Administration in Tamil Nadu
Social Justice and Social Harmony as the Cornerstones of Socio- Economic Development.
Education and Health systems in Tamil Nadu.
Geography of Tamil Nadu and its impact on Economic growth.
Aptitude and Mental Ability
Simplification – Percentage – Highest Common Factor (HCF) – Lowest Common Multiple (LCM).
Ratio and Proportion.
Simple interest – Compound interest – Area – Volume – Time and Work.
பொது அறிவு (HSC Standard) – (கொள்குறி வினா வகைக்கான தலைப்புகள்)
பொது அறிவியல்
பேரண்டத்தின் இயல்பு – இயற்பியல் அளவுகளின் அளவீடுகள் – இயக்கவியலில் பொது அறிவியல் விதிகள் – விசை, அழுத்தம் மற்றும் ஆற்றல் – அன்றாட வாழ்வில் இயந்திரவியல், மின்னியல், காந்தவியல், ஒளி, ஒலி, வெப்பம் மற்றும் அணுக்கரு இயற்பியலின் அடிப்படை கோட்பாடுகளும் அதன் பயன்பாடுகளும்.
தனிமங்களும் சேர்மங்களும், அமிலங்கள், காரங்கள், உப்புகள், பெட்ரோலிய பொருட்கள், உரங்கள், பூச்சிக்கொல்லிகள், உலோகவியல் மற்றும் உணவில் கலப்படம்.
உயிரியலின் முக்கிய கோட்பாடுகள், உயிரினங்களின் வகைப்பாடு, பரிணாமம், மரபியல், உடலியல், ஊட்டச்சத்து, உடல் நலம் மற்றும் சுகாதாரம், மனிதநோய்கள்.
சுற்றுப்புறச் சூழல் அறிவியல்.
நடப்பு நிகழ்வுகள்
அண்மை நிகழ்வுகளின் தொகுப்பு – தேசியச் சின்னங்கள் – மாநிலங்கள் குறித்த விவரங்கள் – செய்திகளில் இடம்பெற்ற சிறந்த ஆளுமைகளும் இடங்களும் – விளையாட்டு – நூல்களும் ஆசிரியர்களும்.
நலன் சார் அரசுத் திட்டங்கள் – தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் அரசியல் கட்சிகளும் மற்றும் ஆட்சியல் முறைகளும்.
அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தில் அண்மைக்கால கண்டுபிடிப்புகள் – புவியியல் அடையாளங்கள் – தற்போதைய சமூக பொருளாதார பிரச்சினைகள்.
புவியியல்
புவி அமைவிடம் – இயற்கை அமைவுகள் – பருவமழை, மழைப் பொழிவு, வானிலை மற்றும் காலநிலை – நீர் வளங்கள் – ஆறுகள் – மண், கனிம வளங்கள் மற்றும் இயற்கை வளங்கள் – காடு மற்றும் வன உயிரினங்கள் – வேளாண் முறைகள்.
போக்குவரத்து – தகவல் தொடர்பு.
தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் மக்கள் தொகை அடர்த்தி மற்றும் பரவல்.
பேரிடர் – பேரிடர் மேலாண்மை – சுற்றுச்சூழல் – பருவநிலை மாற்றம்.
இந்தியாவின் வரலாறு மற்றும் பண்பாடு
சிந்து சமவெளி நாகரிகம் – குப்தர்கள், தில்லி சுல்தான்கள், முகலாயர்கள் மற்றும் மராத்தியர்கள் – தென் இந்திய வரலாறு.
இந்தியப் பண்பாட்டின் இயல்புகள், வேற்றுமையில் ஒற்றுமை – இனம், மொழி, வழக்காறு.
இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு.
இந்திய ஆட்சியியல்
இந்திய அரசியலமைப்பு – அரசியலமைப்பின் முகவுரை – அரசியலமைப்பின் முக்கிய கூறுகள் – ஒன்றியம், மாநிலம் மற்றும் யூனியன் பிரேதசங்கள்.
குடியுரிமை, அடிப்படை உரிமைகள், அடிப்படைக் கடமைகள், அரசின் நெறிமுறைக் கோட்பாடுகள்.
ஒன்றிய நிர்வாகம், ஒன்றிய நாடாளுமன்றம் – மாநில நிர்வாகம், மாநில சட்டமன்றம் – உள்ளாட்சி அமைப்புகள், பஞ்சாயத்து ராஜ்.
கூட்டாட்சியின் அடிப்படைத் தன்மைகள்: மத்திய – மாநில உறவுகள்.
தேர்தல் – இந்திய நீதி அமைப்புகள் – சட்டத்தின் ஆட்சி.
பொது வாழ்வில் ஊழல் – ஊழல் தடுப்பு நடவடிக்கைகள் – லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா – தகவல் அறியும் உரிமை – பெண்களுக்கு அதிகாரமளித்தல் – நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகள் – மனித உரிமைகள் சாசனம்.
இந்தியப் பொருளாதாரம்
இந்தியப் பொருளாதாரத்தின் இயல்புகள் – ஐந்தாண்டு திட்ட மாதிரிகள் – ஒரு மதிப்பீடு – திட்டக்குழு மற்றும் நிதி ஆயோக்.
வருவாய் ஆதாரங்கள் – இந்திய ரிசர்வ் வங்கி – நிதி ஆணையம் – மத்திய மாநில அரசுகளுக்கிடையேயான நிதிப் பகிர்வு – சரக்கு மற்றும் சேவை வரி.
பொருளாதார போக்குகள் – வேலைவாய்ப்பு உருவாக்கம், நிலச் சீர்திருத்தங்கள் மற்றும் வேளாண்மை – வேளாண்மையில் அறிவியல் தொழில் நுட்பத்தின் பயன்பாடு – தொழில் வளர்ச்சி – ஊரக நலன்சார் திட்டங்கள் – சமூகப் பிரச்சினைகள் – மக்கள் தொகை, கல்வி, நலவாழ்வு, வேலை வாய்ப்பு, வறுமை.
இந்திய தேசிய இயக்கம்
தேசிய மறுமலர்ச்சி – ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிரான தொடக்க கால எழுச்சிகள் – இந்திய தேசிய காங்கிரஸ் – தலைவர்கள் உருவாதல் – பி.ஆர்.அம்பேத்கர், பகத்சிங், பாரதியார், வ.உ.சிதம்பரனார், தந்தை பெரியார், ஜவஹர்லால் நேரு, ரவீந்திரநாத் தாகூர், காமராசர், மகாத்மா காந்தி, மௌலானா அபுல் கலாம் ஆசாத், இராஜாஜி, சுபாஷ் சந்திர போஸ், முத்துலெட்சுமி அம்மையார், மூவலூர் இராமாமிர்தம் மற்றும் பல தேசத் தலைவர்கள்.
தமிழ்நாட்டு விடுதலைப் போராட்டத்தின் பல்வேறு நிலைகள் மற்றும் இயக்கங்கள்.
தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, மரபு மற்றும் சமூக – அரசியல் இயக்கங்கள்
தமிழ் சமுதாய வரலாறு அது தொடர்பான தொல்லியல் கண்டுபிடிப்புகள், சங்க காலம் முதல் இக்காலம் வரையிலான தமிழ் இலக்கியம்.
TNPSC Group 3 Exam Pattern: விடைத்தாளின் பகுதி-A இல் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் 40% (அதாவது 60 மதிப்பெண்கள்) பெற்றிருந்தால் மட்டுமே பகுதி- B மதிப்பீடு செய்யப்படும். பகுதி-A மற்றும் பகுதி-B ஆகியவற்றில் பெற்ற மொத்த மதிப்பெண்கள் தரவரிசைக்கு பரிசீலிக்கப்படும்.
Subject
Duration
Maximum
Marks
Minimum qualifying Marks for Selection for All Communities
Single Paper
Part-A @
கட்டாயத் தமிழ் மொழித் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு (கொள்குறிவகைத் தேர்வு) (பத்தாம் வகுப்புத் தரம்)
100 questions /150 marks
General English
(SSLC standard)
100 questions / 150 marks
3 Hours
150*
90
Part-B
General Studies
(HSc Standard) (75 questions)
and
Aptitude and Mental Ability Test (SSLC standard) (25 questions) 100 questions / 150 marks
150
Total
300
TNPSC Group 3 Syllabus PDF
TNPSC group 3 syllabus pdf is given below which is helpful for the candidates who are preparing for the group 3 exam. Candidates will get TNPSC group 3 syllabus in tamil pdf and english pdf below. You can download it and take a printout for better study.