Tamil govt jobs   »   IRCON Recruitment Notification 2022 Out for...   »   IRCON Recruitment Notification 2022 Out for...

IRCON Recruitment Notification 2022 Out for 32 Posts, Apply Now | IRCON நிறுவனத்தில் 32 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு

IRCON Recruitment Notification 2022:IRCON International Limited has released the official notification for 32 vacancies for the posts of Assistant Manager & Executive in Civil Engineering on the official website @ircon.org.in. The candidates can check the information on IRCON Recruitment Notification 2022 in this article.

IRCON Recruitment Notification 2022

இந்திய ரயில்வே கட்டுமான நிறுவனம் லிமிடெட் (IRCON) நிறுவனத்தில், தற்போது பல்வேறு பதவிகளுக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில், உதவி மேலாளர் மற்றும் நிர்வாகி பணிக்கென்று 32 காலிப்பணியிடங்கள் நிரப்ப இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு தகுதி மற்றும் திறமையானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள், இந்த பதிவை முழுமையாக வாசித்தபின், தங்களின் பதிவுகளை செய்து கொள்ள கேட்டுக்கொள்கிறோம்.

Organisation Indian Railway Construction Company Limited (IRCON)
Name of the Post Assistant Manager & Executive
Vacancy 32
Last Date to Apply 28.01.2022
Application Mode Online

Fill the Form and Get All The Latest Job Alerts

IRCON Recruitment Notification 2022 Vacancy

IRCON நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின் படி, உதவி மேலாளர் பணிக்கு 20 பணியிடங்கள் மற்றும் நிர்வாகி பணிக்கு 12 காலி இடங்கள் என, மொத்தம் 32 காலிப் பணியிடங்கள் தற்போது ஒதுக்கப்பட்டுள்ளது.

Official Notification regarding the Recruitment for various posts in Civil Discipline in IRCON 

IRCON Recruitment Notification 2022 Eligibility Criteria

IRCON Recruitment Notification 2022 Age Limit

01-12-2021 அன்றைய தினத்தின் படி, உதவி மேலாளர் பணிக்கு விண்ணப்பிப்பவருக்கு 30 வயதும், நிர்வாகி பணிக்கு விண்ணப்பிப்பவருக்கு 33 வயது என அதிகபட்ச வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசாங்க விதிமுறைகளின் படி நிர்ணயம் செய்யப்பட்டுள்ள வயது தளர்வுகள் பற்றிய விவரங்களுக்கு அறிவிப்பினை பார்வையிடலாம்.

IRCON Recruitment Notification 2022 Educational Criteria

விண்ணப்பதாரர்கள் அரசாங்கம் அல்லது அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் / கல்வி நிறுவனத்தில் சிவில் இன்ஜினியரிங் துறையில் டிகிரியில் பட்டம் பெற்றவராக இருப்பது அவசியம்.

IRCON Recruitment Notification 2022 Professional Experience

  • உதவி மேலாளர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் நெடுஞ்சாலைகள் / ரயில்வே / பாலங்கள் ஆகிய கட்டுமானம் தொடர்பான நடவடிக்கைகளில் குறைந்தபட்சம் 2 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • நிர்வாகி பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் மத்திய / மாநில பொதுத்துறை நிறுவனங்களில் நெடுஞ்சாலைகள் மற்றும் இரயில்வே திட்டங்களை செயல்படுத்துவதில், குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Read More: FSSAI Exam Date Postponed

IRCON Recruitment Notification 2022 Salary

  • உதவி மேலாளர் பணிக்கு நியமனம் செய்யப்படுபவர்களுக்கு ரூ.40,000/- முதல் ரூ.1,40,000/-வரையும்,
  • நிர்வாகி பணிக்கு நியமனம் செய்யப்படுபவர்களுக்கு ரூ.30,000/- முதல் ரூ.1,20,000/- வரையும் மாத ஊதியம் வழங்கப்படும்.

IRCON Recruitment Notification 2022 Selection Process

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம்  தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

Read more: SBI PO Mains Syllabus 2021

IRCON Recruitment Notification 2022 Application Fee

SC / ST / EWS / PwD / Ex Service-Men பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் ஏதும் கிடையாது.
UR / OBC பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு, ரூ.1000/- விண்ணப்ப கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Adda247 Tamil

Use Coupon code: FEST15 (15% Offer + double validity)

TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION -MEGAPACK - INCLUDES- TNPSC-GROUP-2/2A,GROUP-4 (Validity 12 Months)
TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION -MEGAPACK – INCLUDES- TNPSC-GROUP-2/2A,GROUP-4 (Validity 12 Months)

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group