Tamil govt jobs   »   Job Notification   »   CSIR-CECRI Recruitment 2022 for the Posts...

CSIR-CECRI Recruitment 2022 for the Posts of Secretariat Assistant, Junior Stenographer and Receptionist, Apply now @cecri.res.in | மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம் (CSIR-CECRI) ஆட்சேர்ப்பு 2022

CSIR-CECRI Recruitment 2022: Central Electrochemical Research Institute, Karaikudi recently released a new job notification regarding the recruitment to the posts of Secretariat Assistant, Junior Stenographer and Receptionist. Totally 14 vacancies are going to be filled through the CSIR-CECRI Recruitment 2022. Furthermore, details about this CSIR-CECRI Recruitment 2022 will be discussed below.

CSIR-CECRI Recruitment 2022: CSIR-CECRI (மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம்) நிறுவனம் ஆனது செயலக உதவியாளர், ஜூனியர் ஸ்டெனோகிராபர் மற்றும் வரவேற்பாளர் பணியிடங்களுக்கு, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேர்த்துள்ளது. காரைக்குடியில் உள்ள மத்திய எலக்ட்ரோ கெமிக்கல் ரிசர்ச் நிறுவனம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் 14 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. CSIR-CECRI Recruitment 2022 க்கு விண்ணப்பிப்பதற்கான தகுதி அளவுகோல்கள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை கீழே விளக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு www.cecri.res.in இல் கிடைக்கும். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவத்தை 14.01.2022 முதல் 14.02.2022 வரை CSIR-CECRI ஆட்சேர்ப்பு அறிவிப்புக்கு அனுப்ப வேண்டும்.

Fill the Form and Get All The Latest Job Alerts

CSIR-CECRI Recruitment 2022

நிறுவனத்தின் பெயர் மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம், காரைக்குடி
பதவியின் பெயர் Secretariat Assistant, Junior Stenographer, Receptionist
வகை மத்திய அரசு வேலைவாய்ப்பு
மொத்த காலியிடம் 14
வேலை இடம் காரைக்குடி, தமிழ்நாடு
விண்ணப்பிக்கும் முறை Online
கடைசி தேதி 14.02.2022

இந்த CSIR-CECRI ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2022 ஆனது மத்திய அரசு வேலைவாய்ப்பு 2022 பிரிவின் கீழ் வருகிறது. அரசு வேலைகளில் ஆர்வமுள்ள ஆர்வலர்கள் தொடர்ந்து Adda247 ஐ சரிபார்த்து, அனைத்து தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள், மத்திய அரசு வேலைவாய்ப்புகள், பாதுகாப்பு துறை வேலைவாய்ப்புகள் போன்ற சமீபத்திய அரசு வேலைவாய்ப்புகள் 2022 பற்றிய அனைத்து தகவல்களையும் பெறவும்.

Official Notification regarding the Recruitment of Secretariat Assistant, Junior Stenographer and Receptionist in CSIR-CECRI

CSIR-CECRI Recruitment 2022 Vacancy Details

மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம் (CSIR-CECRI) இன் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் படி, மொத்தமாக 14 காலி பணியிடங்கள் உள்ளன.

Name of the Post Vacancy details
Secretariat Assistant 09
Junior Stenographer 04
Receptionist 01

Adda247 Tamil

CSIR-CECRI Recruitment 2022 Salary Details

Name of the Post Salary Details
Secretariat Assistant Rs.19900-63200/-
Junior Stenographer Rs.25500-81100/-
Receptionist Rs.35400-112400/-

Apply Now for CSIR-CLRI Recruitment 2022

CSIR-CECRI Recruitment 2022 Eligibility Criteria

CSIR-CECRI Recruitment 2022 Educational Criteria

இந்த CSIR-CECRI ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2022 க்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள், அரசு அங்கீகரித்த கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்திலிருந்து 12 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும் அல்லது பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

CSIR-CECRI Recruitment 2022 Age Limit

  • இந்த CSIR-CECRI ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2022 க்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள், 28 வயது மிகாமல் இருக்க வேண்டும்.
  • அரசாங்க விதிமுறைகளின் படி, விண்ணப்பதாரரின் வகை வாரியாக, அதிகபட்ச வயது வரம்பில் தளர்வுகள் வழங்கப்படும்.

IRCON Recruitment Notification 2022 Out for 32 Posts, Apply Now

How to Apply For CSIR-CECRI Recruitment 2022?

  1. CSIR-CECRI ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2022 க்கு விண்ணப்பிக்கும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள், ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.
  2. நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படிக்கவும்.
  3. எந்த தவறும் இல்லாமல் விண்ணப்ப படிவத்தை நிரப்பவும்.
  4. தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் இணைக்கவும்.
  5. தவறில்லாமல் பூர்த்தி செய்த உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.
  6. விண்ணப்பப் படிவத்தின் நகல், கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும்.
    முகவரி: The Controller of Administration, CSIR– Central Electrochemical Research Institute, Karaikudi–630003, Tamil Nadu.

Apply Now for the Posts of Secretariat Assistant, Junior Stenographer and Receptionist in CSIR-CECRI

CSIR-CECRI Recruitment 2022 Application Fees

Name of the Category Fee details
SC/ST/PwBD/Women/CSIR Employees No Fees
Other Candidates Rs.500/-

Check Now: FSSAI Exam Date 2021-22 Postponed, CBT-1 Revised Exam Dates

CSIR-CECRI Recruitment 2022 Selection Process

CSIR-CECRI ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2022 க்கு விண்ணப்பிக்கும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள், எழுத்து தேர்வின் அடிப்படையில் நியமனம் செய்யப்படுவார்கள்.

Apply Now for Tamil Nadu State Planning Commission Recruitment

CSIR-CECRI Recruitment 2022 Important Dates

CSIR-CECRI ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2022 க்கு விண்ணப்பிக்கும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள், பின்வரும் தேதிகளை நினைவில் வைத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Application Start Date 14.01.2022
Application Last Date 14.02.2022
Date by which copy of the Application should reach CSIR-CECRI, Karaikudi 25.02.2022

 

Use Coupon code: WIN15(15% Offer)

TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION -MEGAPACK - INCLUDES- TNPSC-GROUP-2/2A,GROUP-4 (Validity 12 Months)
TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION -MEGAPACK – INCLUDES- TNPSC-GROUP-2/2A,GROUP-4 (Validity 12 Months)

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group