TNPSC Group 4 Study Plan 2022: Are you preparing for TNPSC Group 4 Exams 2022? Then you are at the right page. TNPSC Group 4 Study Plan 2022, 33 Days Study Plan for TNPSC Group 4, TNPSC Group 4 Study Plan Pdf have been given here to aid you in your preparation.
Organization | Tamil Nadu Public Service Commission (TNPSC) |
Name of Examination | TNPSC Group 4 Exam 2022
(Combined Civil Services Exam-IV) |
Article Type | TNPSC Group 4 Study Plan 2022 |
Fill the Form and Get All The Latest Job Alerts
TNPSC Group 4 Study Plan 2022 | TNPSC குரூப் 4 33 நாட்கள் படிப்பு திட்ட அட்டவணை
TNPSC Group 4 Study Plan 2022: பாடத்திட்டம், முறை மற்றும் உங்கள் படிப்பு பொருள் ஆகியவற்றின் படி, பாடங்களை பிரிக்கவும். படிக்கும் போது தூங்குவதை தவிர்க்க, கடினமான மற்றும் எளிதான பாடங்களை மாற்றாக படிக்கவும். நீங்களே ஒரு கால அட்டவணையை வைத்து அதன்படி படிக்கவும்.
TNPSC Group 4 Study Plan 2022 in Tamil | TNPSC குரூப் 4 க்கான 33 நாட்கள் படிப்பு திட்ட அட்டவணை
TNPSC Group 4 Study Plan 2022 Pdf in Tamil: TNPSC குரூப் 4 தேர்வுக்கான 33 நாள் படிப்பு திட்ட அட்டவணையை நாங்கள் உங்களுக்காக வழங்கியுள்ளோம். ஆர்வலர்கள் இதன் மூலம் தங்கள் பயிற்சியை மேற்கொள்ளலாம்.
Check Now: TNPSC Group 2 Syllabus 2022 in Tamil, Check Exam Pattern
TNPSC குரூப் 4 தேர்வின் தேர்வு முறையின் படி, ஆர்வலர்களுக்கு உதவும் வகையில் படிப்பு திட்ட அட்டவணையை உருவாக்கியுள்ளது. இந்த பயிற்சி திட்டத்தில் உள்ள மாக் தேர்வுகளை எழுதி நீங்கள் பயனடையலாம்.
TNPSC குரூப் 4 தேர்வுக்கான 33 நாள் படிப்பு திட்ட அட்டவணையை கீழே பார்க்கலாம். உங்கள் பயிற்சிக்கு உதவும் வகையில், இந்த பயிற்சி திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
Click Here to Download Official TNPSC Group 4 and VAO Revised Syllabus PDF
Study Plan for TNPSC Group 4 New Syllabus | TNPSC குரூப் 4 புதிய பாடத்திட்ட அடிப்படையிலான படிப்பு திட்டம்
Study Plan for TNPSC Group 4 New Syllabus: குரூப் 4 தேர்வுக்கான புதிய பாட திட்டத்தின் அடிப்படையில், 33 நாட்களுக்கான படிப்பு திட்ட அட்டவணையை நாங்கள் உங்களுக்கு வழங்கியுள்ளோம். அதை பயிற்சி செய்து பயனடையவும்.
TNPSC Group 1 Notification 2022 Out, Exam Date, Apply Online | TNPSC குரூப் 1 அறிவிப்பு 2022 அவுட்
33 Days Study Plan for TNPSC Group 4 | TNPSC குரூப் 4 க்கான 33 நாட்கள் படிப்புத் திட்டம்
33 Days Study Plan for TNPSC Group 4: தேர்வுக்கு முன் முழு பாடத்திட்டத்தையும் உள்ளடக்கிய முறையான அணுகுமுறை அவசியம். TNPSC குரூப் 4 தேர்வுக்கான 33 நாட்கள் இலவசப் படிப்பு திட்ட அட்டவணை ஆனது, முழுப் பாடத்திட்டத்தையும் உங்கள் பயிற்சியில் உள்ளடக்குவதற்கு உங்களுக்கு உதவும்.
ஒவ்வொரு பயிற்சி தேர்வும் 10 கொள்குறி வினா வகை கேள்விகளை கொண்டிருக்கும். இறுதியில் வழங்கப்படும் Practice Test களில் தலா 25 கேள்விகள் வழங்கப்பட்டிருக்கும்.
TNPSC Group 4 33 Days Study Plan: APRIL 4 ஆம் தேதியிலிருந்து தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தலைப்புக்கான பயிற்சி தேர்வுக்கான இணைப்பு செயல்படுத்தப்படும். ஒவ்வொரு நாளும் பயிற்சி தேர்வை எழுதுவது மூலம், தேர்வுக்கான உங்கள் பயிற்சியில், நீங்கள் எந்த நிலையில் இருக்கிறீர்கள் என்பதை அறிந்துகொள்ளலாம். தொடர்ந்து Adda247 தமிழ் உடன் இணைந்திருங்கள்.
தினமும் ஒரு புதிய தலைப்புக்கான பயிற்சி தேர்வை மேற்கொள்ள இந்த பதிவை புக்மார்க் செய்திடுங்கள்.
TNPSC Group 4 Notification 2022 Out | TNPSC குரூப் 4 அறிவிப்பு 2022 வெளியானது
TNPSC Group 4 Notification 2022 Out: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வு – 4 (குரூப்- 4) ஆட்சேர்ப்புக்கான விண்ணப்பதாரர்களை தேர்வு செய்கிறது. இதற்கான அறிவிப்பை TNPSC அதிகாரபூர்வ தளத்தில் வெளியிட்டுள்ளது. TNPSC Group 4 Notification 2022 ஆகியவற்றை பின்வருமாறு வரையறுக்கலாம்.
TNPSC Group 4 Notification 2022 | TNPSC குரூப் 4 அறிவிப்பு 2022
TNPSC Group 4 Notification 2022: அரசு பதவிகளில் தேர்வர்களை நேரடியாக ஆட்சேர்ப்பு செய்வதற்காக ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வு – 4 (குரூப்- 4) ஐ தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) தமிழ்நாடு மாநிலத்தில் நடத்துகிறது. இதற்கான அறிவிப்பை 30.03.2022 அன்று TNPSC அதிகாரபூர்வ தளத்தில் வெளியிட்டுள்ளது. விண்ணப்பங்களை சமர்பிப்பதற்கான கடைசி தேதி 28 ஏப்ரல் 2022. TNPSC குரூப் 4 எழுத்து தேர்வு 24 ஜூலை 2022 நடைபெறும்.
Read in English: TNPSC Group 4 Notification
TNPSC Group 4 Notification 2022 PDF | TNPSC குரூப் 4 அறிவிப்பு PDF 2022
TNPSC Group 4 Notification 2022 PDF: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC), TNPSC குரூப் 4 ஆட்சேர்ப்பு அறிவிப்பை 30.03.2022 அன்று வெளியிட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை நீங்கள் வாரியத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் பெறலாம்.
TNPSC Group 4 Notification 2022 PDF | |
Download here TNPSC Group 4 Notification 2022 PDF in Tamil | Download here TNPSC Group 4 Notification 2022 PDF in English |
TNSPC Group 4 Exam Date 2022 | TNPSC குரூப் 4 தேர்வு தேதி 2022
TNPSC Group 4 Exam Date 2022: TNPSC குரூப் 4 2022 இன் தேர்வு தேதிகள், TNPSC இன் வருடாந்திர ஆட்சேர்ப்பு திட்டத்தில் வெளியிடப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள் TNPSC குரூப் 4 தேர்வு 2022 தேதிகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில் பார்க்கலாம்.
TNPSC Group 4 Exam Date 2022 | Date |
TNPSC Group 4 Notification 2022 Release Date | 30 March 2022 |
TNPSC Group 4 Apply Online Starts | 30 March 2022 |
Last Date to Apply | 28 April 2022 |
TNPSC Group 4 Admit Card 2022 | 14 July 2022 |
TNPSC Group 4 Exam Date 2022 | 24 July 2022 |
Declaration of TNPSC Group 4 Result | October 2022 |
READ MORE: Is Computer Automation Certificate Compulsory For TNPSC Group 4 Exam?
TNPSC Group 4 Posts | TNPSC குரூப் 4 பதவிகள்
TNPSC Group 4 2022 Posts: பின்வரும் அரசு பதவிகளில் தேர்வர்களை நேரடியாக ஆட்சேர்ப்பு செய்வதற்காக ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வு – 4 (குரூப்- 4) ஐ தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) தமிழ்நாடு மாநிலத்தில் நடத்துகிறது.
- கிராம நிர்வாக அலுவலர்
- இளநிலை உதவியாளர் (பிணையமற்றது)
- இளநிலை உதவியாளர் (பிணையம்)
- வரித் தண்டலர் நிலை I
- தட்டச்சர்
- சுருக்கெழுத்து தட்டச்சர் (நிலை III )
- பண்டகக் காப்பாளர் (தமிழகம் விருந்தினர் இல்லம், உதகமண்டலம்)
- இளநிலை உதவியாளர் (தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்)
- இளநிலை உதவியாளர் (தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம்)
- வரித் தண்டலர் (தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்)
சுருக்கெழுத்து தட்டச்சர் (நிலை III ) (தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்)
TNPSC Group 4 2022 Vacancy | TNPSC குரூப் 4 2022 காலியிடங்கள்
TNPSC Group 4 2022 Vacancy: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 சேவைகளில் மொத்தம் 7301+ (EXC Sports quota) பணியிடங்கள் காலியாக உள்ளன.
பதவிக் குறியீட்டு எண் | பதவியின் பெயர் | காலியிடங்களின் எண்ணிக்கை |
2025 | கிராம நிர்வாக அலுவலர் | 274 |
2600 | இளநிலை உதவியாளர் (பிணையமற்றது) | 3590* +4 C/F |
2400 | இளநிலை உதவியாளர் (பிணையம்) | 88* |
2500 | வரித் தண்டலர் நிலை I | 50 |
2200 | தட்டச்சர் | 2069* + 39 C/F |
2300 | சுருக்கெழுத்து தட்டச்சர் (நிலை III ) | 885* + 139 C/F |
3210 | பண்டகக் காப்பாளர் (தமிழகம் விருந்தினர் இல்லம், உதகமண்டலம்) | 1 |
3213 | இளநிலை உதவியாளர் (தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்) | 64* |
3229 | இளநிலை உதவியாளர் (தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம்) | 39* + 4 C/F |
3214 | வரித் தண்டலர் (தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்) | 49* |
3215 | சுருக்கெழுத்து தட்டச்சர் (நிலை III ) (தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்) | 7 |
மொத்தம் | 7301 |
READ MORE: TNPSC GROUP 4 முந்தைய ஆண்டின் கட் ஆப் குறித்து விரிவாக பார்க்க கிளிக் செய்யவும்
TNPSC Group 4 2022 Age Limit | TNPSC குரூப் 4 2022 வயது வரம்பு
TNPSC Group 4 2022 Age Limit: விண்ணப்பதாரர்களுக்கான அதிகபட்ச வயது வரம்பு மற்றும் குறைந்த வயது வரம்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அரசாணையின் படி அனைத்து பதவிகளுக்கும் வயது தளர்வு பொருந்தும்.
Post | Minimum Age | Maximum Age |
Village Administrative Officer (VAO) | ||
SCs, SC(A)s, STs, MBCs/DCs, BC(OBCM)s, BCMs and Destitute Widows of all Castes. | 21 Years | 42 years |
Others | 32 years | |
Junior Assistant, Bill Collector, Typist, and Steno-Typist (Grade -III). | ||
SCs, SC(A)s, STs and Destitute Widows of all Castes | 18 years | 37 years |
MBCs/DCs, BC(OBCM)s and BCMs | 34 years | |
Others | 32 years |
TNPSC Group 4 2022 Qualification | TNPSC குரூப் 4 2022 தகுதி
TNPSC Group 4 2022 Eligibility Criteria: TNPSC குரூப் 4 இன் தகுதி வரம்பு 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருத்தல். தமிழ் மொழியில் பயின்றோருக்கு 20% முன்னுரிமை வழங்கப்படும். தட்டச்சர் பதவிகளுக்கு ஆங்கிலம் அல்லது தமிழில் தட்டச்சு சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.
TNPSC Group 4 2022 Exam Pattern | TNPSC குரூப் 4 2022 தேர்வு முறை
TNPSC Group 4 2022 Exam Pattern: TNPSC குரூப் 4 தேர்வு 2022 தேர்வு முறை / திருத்தப்பட்ட தேர்வு திட்டம் (OBJECTIVE TYPE) கீழே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
தேர்வு வகை | பாடங்கள் | கேள்விகளின் எண்ணிக்கை | மதிப்பெண்கள் | காலம் | குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் |
கொள்குறி வகை | தமிழ் தகுதி மற்றும் மதிப்பெண் தேர்வு* (பத்தாம் வகுப்பு தரம்) | 100 | 150 | 3 hours | 90 |
பொது அறிவு (பத்தாம் வகுப்பு தரம்) | 75 | 150 | |||
திறனறிவு மற்றும் புத்தி கூர்மை (பத்தாம் வகுப்பு தரம்) | 25 | ||||
மொத்தம் | 200 | 300 |
* Note:
1. பகுதி-A இல் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்களைப் பெறவில்லை என்றால் தேர்வர் விடைத்தாள்களின் பகுதி-B மதிப்பீடு செய்யப்பட மாட்டாது [40% – அதாவது, 60 மதிப்பெண்கள்] .
2. பகுதி-A & பகுதி-B ஆகியவற்றில் பெற்ற மொத்த மதிப்பெண்கள் தரவரிசைக்கு பரிசீலிக்கப்படும்.
TNPSC Group 4 2022 Syllabus | TNPSC குரூப் 4 2022 பாடத்திட்டம்
TNPSC Group 4 2022 Syllabus: TNPSC குரூப் 4 பாடத்திட்டம், பின்வரும் பிரிவுகளைக் கொண்டுள்ளது.
- பொது அறிவு
- திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும்
- பொது தமிழ்
பொது அறிவு (75 வினாக்கள்) +திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் (25 வினாக்கள்) மற்றும் பொதுத் தமிழ் (100 வினாக்கள்)
***Tnpsc group 4 revised syllabus and exam pattern 2022***PDF DOWNLOAD
Tamil Eligibility paper Syllabus
பாடத்திட்டம் – பொதுத்தமிழ் (கொள்குறிவகைத் தேர்வு)
(பத்தாம் வகுப்புத் தரம்)
பகுதி – அ
இலக்கணம்
- பொருத்துதல் – பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல், புகழ் பெற்றநூல், நூலாசிரியர்.
- தொடரும் தொடர்பும் அறிதல் (1) இத்தொடரால் குறிக்கப்படும்சான்றோர் (ii) அடைமொழியால் குறிக்கப்படும் நூல்.
- பிரித்தெழுதுக.
- எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல்.
- பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல்.
- பிழைதிருத்தம் சந்திப்பிழையை நீக்குதல், ஒருமைபன்மை
பிழைகளை நீக்குதல், மரபுப் பிழைகள், வழுஉச் சொற்களை நீக்குதல்,பிறமொழிச் சொற்களை நீக்குதல்.
- ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிதல்.
- ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை அறிதல்.
- ஓரெழுத்து ஒரு மொழி உரிய பொருளைக் கண்டறிதல்.
- வேர்ச்சொல்லைத் தேர்வு செய்தல்.
- வேர்ச்சொல்லைக் கொடுத்து, வினைமுற்று, வினையெச்சம்,வினையாலணையும் பெயர், தொழிற்பெயரை உருவாக்கல்.
- அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்தல்.
- சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடர் ஆக்குதல்.
- பெயர்ச் சொல்லின் வகை அறிதல்.
- இலக்கணக் குறிப்பறிதல்.
- விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல்.
- எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுதல்,
- தன்வினை, பிறவினை, செய்வினை, செயப்பாட்டுவினைவாக்கியங்களைக் கண்டெழுதுதல்.
- உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத்தேர்ந்தெழுதுதல்.
- எதுகை, மோனை, இயைபு இவற்றுள் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெழுதுதல்.
- பழமொழிகள்.
பகுதி-ஆ
இலக்கியம்
- திருக்குறள் தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், தொடரைநிரப்புதல் (இருபத்தைந்து அதிகாரம் மட்டும்)அன்பு, பண்பு, கல்வி, கேள்வி, அறிவு, அடக்கம், ஒழுக்கம், பொறை, நட்பு,வாய்மை, காலம், வலி, ஒப்புரவறிதல், செய்நன்றி, சான்றாண்மை,பெரியாரைத் துணைக் கோடல், பொருள்செயல்வகை, வினைத்திட்பம்,இனியவை கூறல், ஊக்கமுடைமை, ஈகை, தெரிந்து செயல்வகை,இன்னா செய்யாமை, கூடா நட்பு, உழவு.
- அறநூல்கள் – நாலடியார், நான்மணிக்கடிகை, பழமொழி நானூறு,முதுமொழிக் காஞ்சி, திரிகடுகம், இன்னா நாற்பது, இனியவை நாற்பது,சிறுபஞ்சமூலம், ஏலாதி, ஔவையார் பாடல்கள் தொடர்பான செய்திகள்,பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் பிற செய்திகள்.காவியம்தொடர்பானசெய்திகள்,
- கம்பராமாயணம், இராவணபாவகை, சிறந்த தொடர்கள்.
- புறநானூறு, அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு,கலித்தொகை தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், அடிவரையறை,எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்களில் உள்ள பிற செய்திகள்.
- சிலப்பதிகாரம்-மணிமேகலை தொடர்பான செய்திகள், மேற்கோள்கள்,சிறந்த தொடர்கள், உட்பிரிவுகள் மற்றும் ஐம்பெரும்-ஐஞ்சிறுங்காப்பியங்கள் தொடர்பான செய்திகள்.
- பெரிய புராணம் – நாலாயிர திவ்வியப்பிரபந்தம் – திருவிளையாடற்புராணம் – தேம்பாவணி – சீறாப்புராணம் தொடர்பான செய்திகள்.
- சிற்றிலக்கியங்கள்:திருக்குற்றாலக்குறவஞ்சி – கலிங்கத்துப்பரணி – முத்தொள்ளாயிரம்,தமிழ்விடு தூது – நந்திக்கலம்பகம் – முக்கூடற்பள்ளு – காவடிச்சிந்துமுத்துக்குமாரசாமி பிள்ளைத் தமிழ் இராஜராஜ சோழன் உலாதொடர்பான செய்திகள்.
- மனோன்மணியம் – பாஞ்சாலி சபதம் – குயில் பாட்டு இரட்டுறமொழிதல் (காளமேகப் புலவர்) அழகிய சொக்கநாதர் தொடர்பானசெய்திகள்.
- நாட்டுப்புறப் பாட்டு – சித்தர் பாடல்கள் தொடர்பான செய்திகள்.
- சமய முன்னோடிகள் – அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர்,திருமூலர், குலசேகர ஆழ்வார், ஆண்டாள், சீத்தலைச் சாத்தனார்,எச்.ஏ.கிருட்டிணனார், உமறுப்புலவர் தொடர்பான செய்திகள்,மேற்கோள்கள், சிறப்புப் பெயர்கள்.
பகுதி-இ
தமிழ் அறிஞர்களும், தமிழ்த் தொண்டும்
- பாரதியார், பாரதிதாசன், நாமக்கல் கவிஞர், கவிமணி தேசிகவிநாயகனார் தொடர்பான செய்திகள், சிறந்த தொடர்கள், சிறப்புப்பெயர்கள்.
- மரபுக் கவிதை – முடியரசன், வாணிதாசன், சுரதா, கண்ணதாசன்,உடுமலை நாராயணகவி,பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்,மருதகாசி தொடர்பான செய்திகள், அடைமொழிப் பெயர்கள்.
- புதுக்கவிதை – ந.பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா, தருமு சிவராமு,பசுவய்யா, இரா.மீனாட்சி, சி.மணி, சிற்பி, மு.மேத்தா, ஈரோடுதமிழன்பன், அப்துல்ரகுமான், கலாப்ரியா, கல்யாண்ஜி, ஞானக்கூத்தன் -தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறப்புத் தொடர்கள் மற்றும்எழுதிய நூல்கள்.
- தமிழில் கடித இலக்கியம் – நாட்குறிப்பு, ஜவகர்லால் நேரு, மகாத்மாகாந்தி, மு.வரதராசனார், பேரறிஞர் அண்ணா தொடர்பான செய்திகள்.
- நிகழ்கலை (நாட்டுப்புறக் கலைகள்) தொடர்பான செய்திகள்.
- தமிழில் சிறுகதைகள் தலைப்பு – ஆசிரியர் – பொருத்துதல்.
- கலைகள் – சிற்பம் – ஓவியம் – பேச்சு – திரைப்படக்கலை தொடர்பானசெய்திகள்.
- தமிழின் தொன்மை தமிழ்மொழியின் சிறப்பு, திராவிட மொழிகள்தொடர்பான செய்திகள்.
- உரைநடைமறைமலை அடிகள், பரிதிமாற்கலைஞர்,ந.மு.வேங்கடசாமி நாட்டார், ரா.பி.சேது, திரு.வி.கல்யாண சுந்தரனார்,வையாபுரி, பேரா.தனிநாயகம் அடிகள், செய்குதம்பி பாவலர் – மொழிநடை தொடர்பான செய்திகள்.
- உ.வே.சாமிநாதர், தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், சி.இலக்குவனார்தமிழ்ப்பணி தொடர்பான செய்திகள்.பெருஞ்சித்திரனார்,
- தேவநேயப்பாவாணர்-அகரமுதலி, பாவலரேறுதமிழ்த்தொண்டு தொடர்பான செய்திகள்,
- ஜி.யு.போப் – வீரமாமுனிவர் தமிழ்த்தொண்டு சிறப்புத் தொடர்கள்.
- தந்தை பெரியார் – பேரறிஞர் அண்ணா- முத்துராமலிங்கர்- அம்பேத்கர்- காமராசர்- .பொ.சிவஞானம் – காயிதேமில்லத் – சமுதாயத் தொண்டு.
- தமிழகம் – ஊரும் பேரும், தோற்றம் மாற்றம் பற்றிய செய்திகள்.
- உலகளாவிய தமிழர்கள் சிறப்பும் – பெருமையும் – தமிழ்ப் பணியும்.
- தமிழ்மொழியின் அறிவியல் சிந்தனைகள் தொடர்பான செய்திகள்.
- தமிழ் மகளிரின் சிறப்பு – மூவலூர் ராமாமிர்தம்மாள், டாக்டர்முத்துலட்சுமி அம்மையார், வேலு நாச்சியார் மற்றும் சாதனை மகளிர்விடுதலைப் போராட்டத்தில் மகளிர் பங்கு – தில்லையாடி வள்ளியம்மை,ராணி மங்கம்மாள், அன்னி பெசன்ட் அம்மையார்.
- தமிழர் வணிகம் – தொல்லியல் ஆய்வுகள் – கடற் பயணங்கள்தொடர்பான செய்திகள்.
- உணவே மருந்து – நோய் தீர்க்கும் மூலிகைகள் தொடர்பான செய்திகள்.
- சமயப் பொதுமை உணர்த்திய தாயுமானவர், இராமலிங்க அடிகளார்,திரு.வி.கல்யாண சுந்தரனார் தொடர்பான செய்திகள் – மேற்கோள்கள்.
- நூலகம் பற்றிய செய்திகள்.
General Studies Syllabus in Tamil
பொது அறிவியல் |
|
நடப்பு நிகழ்வுகள் |
|
புவியியல் |
|
இந்தியாவின் வரலாறு மற்றும் பண்பாடு |
|
இந்திய ஆட்சியியல் |
|
இந்தியப் பொருளாதாரம் |
|
இந்திய தேசிய இயக்கம் |
|
தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, மரபு மற்றும் சமூக – அரசியல் இயக்கங்கள் | i. தமிழ் சமுதாய வரலாறு அது தொடர்பான தொல்லியல் கண்டுபிடிப்புகள், சங்க காலம் முதல் இக்காலம் வரையிலான தமிழ் இலக்கியம். ii. திருக்குறள்: (அ) மதச் சார்பற்ற தனித்தன்மையுள்ள இலக்கியம். (ஆ) அன்றாட வாழ்வியலாேடு தொடர்புத் தன்மை. (இ) மானுடத்தின் மீதான திருக்குறளின் தாக்கம். (ஈ) திருக்குறளும் மாறாத விழுமியங்களும் – சமத்துவம், மனிதநேயம் முதலானவை. (உ) சமூக அரசியல் பொருளாதார நிகழ்வுகளில் திருக்குறளின் பொருத்தப்பாடு. (ஊ) திருக்குறளின் தத்துவக் கோட்பாடுகள். iii. விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்கு – ஆங்கிலேயருக்கு எதிரொன தொடக்க கால கிளர்ச்சிகள் – விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு. iv. தமிழ்நாட்டின் பல்வேறு சீர்திருத்தவாதிகள், சீர்திருத்த இயக்கங்கள் மற்றும் மாற்றங்கள். |
தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம் |
|
திறனறிதல் மனக்கணக்கு நுண்ணறிவும் |
|
Click Here to Download Official TNPSC Group 4 and VAO Revised Syllabus PDF
TNPSC Group 4 2022 Salary | TNPSC குரூப் 4 2022 சம்பளம்

TNPSC Group 4 2022 Salary: தேர்வில் வெற்றி பெற்று அரசு பணியில் சேர்வோர் பிடித்தம் போக 20,000 ரூபாய் பெறுவர்.
பதவியின் பெயர் | சம்பளம் |
கிராம நிர்வாக அலுவலர் | ரூ. 19,500 – 71,900/- |
இளநிலை உதவியாளர் (பிணையமற்றது) | |
இளநிலை உதவியாளர் (பிணையம்) | |
வரித் தண்டலர் நிலை I | |
தட்டச்சர் | |
சுருக்கெழுத்து தட்டச்சர் (நிலை III ) | ரூ. 20,600 – 75,900/- |
பண்டகக் காப்பாளர் (தமிழகம் விருந்தினர் இல்லம், உதகமண்டலம்) | ரூ. 18,500 – 68,000/- |
இளநிலை உதவியாளர் (தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்) | ரூ. 19,500 – 71,900/- |
இளநிலை உதவியாளர் (தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம்) | |
வரித் தண்டலர் (தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்) | ரூ.16,600 -60,800/- |
சுருக்கெழுத்து தட்டச்சர் (நிலை III ) (தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்) | ரூ. 20,600 – 75,900/- |
Read more: தமிழகத்தின் 69% இட ஒதுக்கீடு
TNPSC Group 4 2022 Online Application Link | TNPSC குரூப் 4 2022 ஆன்லைன் விண்ணப்பம்
TNPSC Group 4 2022 Online Application: TNPSC குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்கும் லிங்க் தேர்வு அறிவிப்பு வெளியானதும் பயன்பாட்டிற்கு வரும். ONE TIME REGISTRATION ID மூலம் நீங்கள் உங்கள் விவரங்களை பதிவேற்றி கட்டணம் செலுத்த வேண்டும். ஒரு முறை பதிவேற்றி விட்டால், மறுபடியும் வேறு தேர்விற்கு மீண்டும் அதை செய்ய வேண்டாம்.
TNPSC தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதில் புதிய நடைமுறைகளை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இனி விண்ணப்பிக்கும்போதே சான்றிதழ்களை PDF வடிவில் பதிவேற்றம் செய்ய வேண்டும். விண்ணப்பிக்கும்போது சான்றிதழ் பதிவேற்றம் செய்வதில் தவறு நேர்ந்தால் OTR கணக்கு மூலம் திருத்தும் செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.விண்ணப்பிக்கும் போது சமர்ப்பிக்கப்படும் சான்றிதழ் அடிப்படையில் தேர்வுக்குபின் அசல் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும்
Application link for TNPSC Group 4 2022 Exam
TNPSC Group 4 2022 Exam Fees | TNPSC குரூப் 4 2022 தேர்வு கட்டணம்
Community | Group 4 Application Fee | One Time Registration Fee |
General / OBC | Rs. 100/- | Rs. 150/- |
SC / ST / PWD / Widow | Nil /- | Rs. 150/- |
TNPSC Group 4 2022 Application Form Prerequisites | TNPSC குரூப் 4 2022 விண்ணப்பப் படிவத்திற்கான முன்நிபந்தனைகள்
- உங்கள் கையொப்பத்தின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல் (1kb<size<12kb) JPG வடிவத்தில்.
- உங்கள் புகைப்படத்தின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல் (4 kb<size<20kb) JPG வடிவத்தில்.
- பதிவு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தக்கூடிய சரியான Email ID உங்களிடம் இருக்க வேண்டும்.
- உங்களிடம் சரியான அடையாளச் சான்று இருக்க வேண்டும்.
TNPSC Group 4 2022 Result | TNPSC குரூப் 4 2022 முடிவுகள்
TNPSC Group 4 2022 Result: TNPSC தேர்வு முடிவுகள் அக்டோபர் மாதம் வெளியிடப்படும் என தேர்வாணையம் தெரிவித்துள்ளது. அதன் பிறகு நவம்பர் மாதம் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் எனவும் கலந்தாய்வு சரிபார்ப்புக்கு பின் நவம்பர் மாதம் நடைபெறும் என தேர்வாணையம் அதிகாரபூர்வ அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
TNPSC Group 4 2022 Cut-Off | TNPSC குரூப் 4 2022 கட் ஆஃப்
TNPSC Group 4 2022 Cut-Off: விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் 90 ஐப் பெற வேண்டும். ஆனால் TNPSC குரூப் 4 தேர்வில் 2022 இல் எதிர்பார்க்கப்படும் கட் ஆஃப் மதிப்பெண்கள் VAO க்கு 160 மற்றும் ஜூனியர் உதவியாளர் காலியிடங்களுக்கு 170 ஆக இருக்கும்.
TNPSC குரூப் 4 தேர்வு 2022 கட் ஆப் என்பது தேர்விற்கான காலியிடங்கள், விண்ணப்பித்தோர் எண்ணிக்கை, தேர்வு எழுதியவர் எண்ணிக்கை, தேர்வு தாளின் கடினம் இவை எல்லாம் கொண்டு முடிவு செய்யப்படும். கட் ஆப் என்பது வகுப்பு வாரியாக வழங்கப்படும்.
TNPSC Group 4 Notification 2022 Important Dates | TNPSC குரூப் 4 அறிவிப்பு 2022 முக்கிய தேதிகள்
TNPSC Group 2 recruitment 2022 Events | Dates |
Notification 2022 | 30 March 2022 |
Application form 2022 | 30 March 2022 |
Application last date 2022 | 28 April 2022 |
Hall Ticket 2022 | July 2022 |
Exam date 2022 | 24th July 2022 |
Result | October 2022 |
Document verification | November 2022 |
Counselling | November 2022 |
TNPSC Group 4 2022- Steps to Apply online
TNPSC Group 4 2022- Steps to Apply online: ஆன்லைன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய விண்ணப்பதாரர்கள் பின்வரும் படிகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்
படி I: ஆன்லைனில் விண்ணப்பிக்க TNPSC இன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லலாம் அல்லது ஆன்லைனில் விண்ணப்பிக்க கீழே குறிப்பிடப்பட்டுள்ள நேரடி இணைப்பைக் கிளிக் செய்து, அது செயலில் உள்ளது.
படி II: ஒரு பக்கம் திறக்கப்படும், அங்கு நீங்கள் பதிவு மற்றும் உள்நுழைவு படிவத்தைப் பெறுவீர்கள்.
படி III: படிவத்தில் தேவையான விவரங்களை உள்ளிட்டு உங்கள் புகைப்படம் மற்றும் கையொப்பத்தைப் பதிவேற்றவும்.
படி IV: அதன் பிறகு உங்கள் தொடர்பு முகவரியை நிரப்பி உங்கள் புகைப்படம் மற்றும் கையொப்பத்தைப் பதிவேற்றவும்.
படி V: படிவத்தை சமர்ப்பிக்கும் முன், உங்கள் விவரங்களை முன்னோட்டமிடுங்கள்.
படி VI: உங்கள் கட்டணத்தை டெபிட்/கிரெடிட் கார்டு/நெட் பேங்கிங்/ இ-சலான் மூலம் செலுத்தவும்.
படி VII: சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்யவும், உங்கள் படிவம் வெற்றிகரமாக சமர்ப்பிக்கப்படும்.
படி VIII: உங்களின் ஆன்லைன் TNPSC குரூப் 4 விண்ணப்ப செயல்முறை முடிந்தது, மேலும் பயன்படுத்த விண்ணப்பப் படிவத்தை பிரிண்ட் அவுட் எடுக்கலாம்.
Read more: PDS (Public Distribution System) in Tamilnadu
TNPSC Group 4 2022 FAQs
Q. When will the TNPSC Group 4 Notification be released?
Ans. The TNPSC Group 4 Notification is to be released in 29 March 2022 4 30 pm.
Q. What is the age limit to apply for the TNPSC Group 4 Exam 2022?
Ans. For the post of TNPSC Group 4 Junior Assistant, Bill Collector, Field Surveyor, Typist, Draftsman, and Steno-Typist (Grade -III) the age limit is 18 to 30 years. Whereas, for the post of Village Administrative Officer (VAO) the age limit is 21 to 30 years.
Q. What is the salary for the TNPSC Group 4 Exam?
Ans. The TNPSC Group 4 appointed candidates will be paid a salary of Rs.19,500 to 65,500/- depending upon the post they are applying for.
Q. What is the syllabus for the TNPSC Group 4 Post Exam?
Ans. There will be three sections General Studies, Aptitude and Mental Ability Test, and General English/General Tamil for the TNPSC Group 4 Post Exam.
Q. Is the TNPSC group 4 exam tough to crack?
Ans. If you prepare all the topics in the syllabus then it will be easy for you.
Q. Is it possible for anyone to crack the TNPSC Group 4 exam on the first attempt?
Ans. Yes, with proper preparation and dedication it can be easier to crack the exam on the first attempt.
Q. What is the pass mark for TNPSC Group 4?
Ans. Minimum 90 marks are required for eligibility in the examination.
Also Read: CBSE Term 2 Admit Card
**************************************************************
வெற்றி பெற வாழ்த்துக்கள் !!!
இது போன்ற தேர்வு குறித்த பயனுள்ள குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்க
Download the app now, Click here
********************************
Adda247 TamilNadu Home page | Click here |
Official Website | https://www.tnpsc.gov.in/ |
-
Official Website=Adda247 Click here
*********************
Use Code: MN15 (15% off on all)


*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*
*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*
Adda247App | Adda247 Tamil Youtube
Tamil Engineering Classes by Adda247 Youtube link
Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group
Instagram = Adda247 Tamil