TN MRB Recruitment 2022: TN Medical Services Recruitment Board has recently announced a new job notification regarding the recruitment to the posts of Field Assistant. Totally, 174 Vacancies are to be filled by the Medical Services Recruitment Board through this recruitment drive. Further details about this TN MRB Recruitment 2022 will be discussed below. This TN MRB Recruitment 2022 Official Notification will be available on the official website until 02.02.2022.
TN MRB Recruitment 2022: தமிழ்நாடு மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் மூலம், தமிழ்நாடு பொது சுகாதார துறையில், கள உதவியாளர் பணிக்கு 02.02.2022 வரை ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மருத்துவ சேவை ஆட்சேர்ப்பு வாரியம் மூலம் மொத்தம் 174 கள உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. TN MRB காலி இடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள், இந்த வேலைக்கு தவறாமல் விண்ணப்பிக்கலாம். இந்த TN MRB Recruitment 2022 க்காண விண்ணப்பப் படிவம், ஆணையத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் 15.11.2022 வரை கிடைக்கப்பெறும்.
Fill the Form and Get All The Latest Job Alerts
நிறுவனத்தின் பெயர் | Medical Services Recruitment Board |
---|---|
பதவியின் பெயர் | கள உதவியாளர் |
வேலைவாய்ப்பு வகை | தமிழக அரசு வேலைவாய்ப்பு |
மொத்த காலியிடம் | 174 |
வேலை இடம் | சென்னை, தமிழ்நாடு |
விண்ணப்பிக்கும் முறை | Online |
கடைசி தேதி | 02.02.2022 |
அஞ்சல் முகவரி | 7th Floor, DMS Buildings, 359, Anna Salai, Teynampet, Chennai – 600006 |
TN MRB ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2022 ஆனது, தமிழக அரசு வேலைவாய்ப்பு 2022 பிரிவின் கீழ் வருகிறது. அரசு வேலைகளில் ஆர்வமுள்ள ஆர்வலர்கள், தொடர்ந்து Adda247 ஐ சரிபார்த்து, அனைத்து தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள், மத்திய அரசு வேலைவாய்ப்புகள், பாதுகாப்பு துறை வேலைவாய்ப்புகள் போன்ற சமீபத்திய அரசு வேலைவாய்ப்புகள் 2022 பற்றிய அனைத்து தகவல்களையும் பெறவும்.
TN MRB ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2022க்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், பதவிக்கான காலி இடங்களை சரிபார்ப்பது அவசியமாகும். கீழே உள்ள அட்டவணையில், பதவிக்கான காலி இட விவரம் மற்றும் நியமனம் செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை காட்டுகிறது.
Name of the Posts | Vacancy details | Salary Details |
கள உதவியாளர் | 174 posts | Rs. 18200- 57900/- |
Apply Now for the Post of Village Assistants in Tamil Nadu Revenue Department
Name of the Category | Age Limit |
General Candidates | 32 Years |
Differently Abled Candidates to ”Others” | 42 Years |
Ex-Servicemen Belonging to “Others” | 48 Years |
SCs, SC(A)s, STs, MBC&DCs, BCs, BCMs (including Ex-Servicemen belonging to these communities) | 59 Years |
Apply Now for the Post of Field Assistants in the Tamil Nadu Medical Services Recruitment Board
Name of the Category | Fees |
For General category | Rs.600/- |
For SC / SCA / ST / DAP(PH) / DW Candidates | Rs.300/- |
Read more: C-DAC சென்னை ஆட்சேர்ப்பு 2022
TN MRB ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2022 க்கு விண்ணப்ப விரும்பும் விண்ணப்பதாரர்கள், தங்கள் கல்வி மற்றும் தொழில்நுட்பத் தகுதிகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் நியமனம் செய்யப்படுவார்கள்.
Read more: December Monthly Current Affairs Quiz PDF
விண்ணப்பிக்க தொடக்க தேதி | 13.01.2022 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 02.02.2022 |
*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*
*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*
Adda247App | Adda247 Tamil Youtube
Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group
சென்னை உயர் நீதிமன்ற ஆட்சேர்ப்பு 2024: சென்னை உயர் நீதிமன்ற ஆட்சேர்ப்பு தேர்வாளர், வாசகர் மூத்த மாநகர், ஜூனியர் மாநகர்…
TNPSC குரூப் 1 அறிவிப்பு 2024: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வு- I…
இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…
பல்வேறு போட்டித் தேர்வுகளில் இயற்பியல் முக்கியப் பங்காற்றுகிறது, விண்ணப்பதாரர்களுக்கு அவர்களின் தயாரிப்பில் உதவ, நாங்கள் 30 கேள்விகளை (MCQs) தொகுத்துள்ளோம்.…
இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…
இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…