Tamil govt jobs   »   Job Notification   »   TN Medical Services Recruitment for the...

TN Medical Services Recruitment for the Posts of Field Assistant | 2022 தமிழ்நாடு மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் வேலைவாய்ப்பு 2022

TN MRB Recruitment 2022: TN Medical Services Recruitment Board has recently announced a new job notification regarding the recruitment to the posts of Field Assistant. Totally, 174 Vacancies are to be filled by the Medical Services Recruitment Board through this recruitment drive. Further details about this TN MRB Recruitment 2022 will be discussed below. This TN MRB Recruitment 2022 Official Notification will be available on the official website until 02.02.2022.

TN MRB Recruitment 2022: தமிழ்நாடு மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் மூலம், தமிழ்நாடு பொது சுகாதார துறையில், கள உதவியாளர் பணிக்கு 02.02.2022 வரை ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மருத்துவ சேவை ஆட்சேர்ப்பு வாரியம் மூலம் மொத்தம் 174 கள உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. TN MRB காலி இடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள், இந்த வேலைக்கு தவறாமல் விண்ணப்பிக்கலாம். இந்த TN MRB Recruitment 2022 க்காண விண்ணப்பப் படிவம், ஆணையத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் 15.11.2022 வரை கிடைக்கப்பெறும்.

Fill the Form and Get All The Latest Job Alerts

TN MRB Recruitment 2022

நிறுவனத்தின் பெயர் Medical Services Recruitment Board
பதவியின் பெயர் கள உதவியாளர்
வேலைவாய்ப்பு வகை தமிழக அரசு வேலைவாய்ப்பு
மொத்த காலியிடம் 174
வேலை இடம்  சென்னை, தமிழ்நாடு
விண்ணப்பிக்கும் முறை Online
கடைசி தேதி 02.02.2022
அஞ்சல் முகவரி 7th Floor, DMS Buildings, 359, Anna Salai, Teynampet, Chennai – 600006

TN MRB ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2022 ஆனது, தமிழக அரசு வேலைவாய்ப்பு 2022 பிரிவின் கீழ் வருகிறது. அரசு வேலைகளில் ஆர்வமுள்ள ஆர்வலர்கள், தொடர்ந்து Adda247 ஐ சரிபார்த்து, அனைத்து தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள், மத்திய அரசு வேலைவாய்ப்புகள், பாதுகாப்பு துறை வேலைவாய்ப்புகள் போன்ற சமீபத்திய அரசு வேலைவாய்ப்புகள் 2022 பற்றிய அனைத்து தகவல்களையும் பெறவும்.

Official Notification regarding the recruitment of Field Assistants by the Tamil Nadu Medical Services Recruitment Board

TN MRB Recruitment 2022 Vacancy and Salary Details

TN MRB ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2022க்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், பதவிக்கான காலி இடங்களை சரிபார்ப்பது அவசியமாகும். கீழே உள்ள அட்டவணையில், பதவிக்கான காலி இட விவரம் மற்றும் நியமனம் செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை காட்டுகிறது.

Name of the Posts Vacancy details Salary Details
கள உதவியாளர் 174 posts Rs. 18200- 57900/-

Apply Now for the Post of Village Assistants in Tamil Nadu Revenue Department

TN MRB Recruitment 2022 Eligibility Criteria

TN MRB Recruitment 2022 Educational Qualification

  1. விண்ணப்பதாரர் பிளஸ் டூ தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. மருத்துவக் கல்வி இயக்குநரால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு நிறுவனத்தில் படித்து, மருத்துவ ஆய்வகத் தொழில்நுட்பப் பாடத்தில் (ஒரு வருட காலப் படிப்பு) சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்; மற்றும்
  3. நல்ல உடலமைப்பு, நல்ல பார்வை மற்றும் வெளிப்புற வேலை செய்யும் திறன் ஆகியவற்றைக் கொண்டிருக்க வேண்டும்.

TN MRB Recruitment 2022 Age Limit

Name of the Category Age Limit
General Candidates 32 Years
Differently Abled Candidates to ”Others” 42 Years
Ex-Servicemen Belonging to “Others” 48 Years
SCs, SC(A)s, STs, MBC&DCs, BCs, BCMs (including Ex-Servicemen belonging to these communities) 59 Years

Adda247 Tamil

How to Apply For TN MRB Recruitment 2022?

  1. TN MRB ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2022 க்கு விண்ணப்ப விரும்பும் விண்ணப்பதாரர்கள், ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.
  2. விண்ணப்பதாரர்கள் www.mrbonline.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்யவும்.
  3. விண்ணப்பிப்பதற்கு முன் அறிவிப்பை முழுமையாகப் படியுங்கள்.
  4. விண்ணப்ப படிவத்தை எந்த தவறும் இல்லாமல் நிரப்பவும்.
  5. அனைத்து தொடர்புடைய ஆவணங்களையும் இணைக்கவும்.
  6. சரியாக நிரப்பிய உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.

Apply Now for the Post of Field Assistants in the Tamil Nadu Medical Services Recruitment Board

TN MRB Recruitment 2022 Application Fees

Name of the Category Fees 
For General category Rs.600/-
For SC / SCA / ST / DAP(PH) / DW Candidates Rs.300/-

Read more: C-DAC சென்னை ஆட்சேர்ப்பு 2022

TN MRB Recruitment 2022 Selection Process

TN MRB ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2022 க்கு விண்ணப்ப விரும்பும் விண்ணப்பதாரர்கள், தங்கள் கல்வி மற்றும் தொழில்நுட்பத் தகுதிகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் நியமனம் செய்யப்படுவார்கள்.

Read more: December Monthly Current Affairs Quiz PDF

TN MRB Recruitment 2022 Important Dates

விண்ணப்பிக்க தொடக்க தேதி 13.01.2022
விண்ணப்பிக்க கடைசி தேதி 02.02.2022

 

Coupon code- WIN15- 15% offer

Tamil Nadu Mega Pack (Validity 12 + 12 Months)
Tamil Nadu Mega Pack (Validity 12 + 12 Months)

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group