TNPSC உதவி வேளாண்மை & உதவி தோட்டக்கலை அலுவலர் ஆட்சேர்ப்பு 2023: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தமிழ்நாடு வேளாண்மை விரிவாக்க சார்நிலைப் பணிகளில் அடங்கிய உதவி வேளாண்மை அலுவலர் மற்றும் தமிழ்நாடு தோட்டக்கலை சார்நிலைப் பணிகளில் அடங்கிய உதவி தோட்டக்கலை அலுவலர் பணியிடங்களுக்கு நேரடி ஆட்சேர்ப்புக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள் TNPSC உதவி வேளாண்மை & உதவி தோட்டக்கலை அலுவலர் ஆட்சேர்ப்பு 2023 பதவிக்கு அதிகாரப்பூர்வ இணையதளமான /www.tnpsc.gov.in இல் விண்ணப்பிக்கலாம். TNPSC உதவி வேளாண்மை & உதவி தோட்டக்கலை அலுவலர் ஆட்சேர்ப்பு 2023 ஆன்லைன் விண்ணப்பம் 25 நவம்பர் 2023 இல் தொடங்கி 24 டிசம்பர் 2023 உடன் முடிவடையும். TNPSC உதவி வேளாண்மை & உதவி தோட்டக்கலை அலுவலர் ஆட்சேர்ப்பு 2023 பற்றிய விரிவான தகவல்களைப் பெற கட்டுரையைப் படிக்கவும்.
TNPSC உதவி வேளாண்மை & உதவி தோட்டக்கலை அலுவலர் ஆட்சேர்ப்பு 2023 | |
நிறுவனம் | தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் |
பதவி | உதவி வேளாண்மை & உதவி தோட்டக்கலை அலுவலர் |
காலியிடம் | 263 |
வேலை இடம் | தமிழ்நாடு |
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி | 25 நவம்பர் 2023 |
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி | 24 டிசம்பர் 2023 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://www.tnpsc.gov.in/ |
TNPSC உதவி வேளாண்மை & உதவி தோட்டக்கலை அலுவலர் பதவிகளுக்கான சமீபத்திய ஆட்சேர்ப்பை அறிவித்துள்ளது. விண்ணப்பதாரர்கள் தேர்வு செயல்முறை, கல்வித் தகுதி, வயது வரம்பு, தேர்வு செயல்முறை, முக்கியமான தேதிகளுக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது மற்றும் விண்ணப்பப் படிவம் தொடர்பான அறிவிப்பைப் இந்த கட்டுரையில் பார்க்கவும்.
TNPSC உதவி வேளாண்மை & உதவி தோட்டக்கலை அலுவலர் ஆட்சேர்ப்பு 2023 அறிவிப்பு PDF பதிவிறக்கவும்
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் TNPSC உதவி வேளாண்மை & உதவி தோட்டக்கலை அலுவலர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அறிவிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதி உள்ளவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் தங்களது விண்ணப்பங்களை 25 நவம்பர் 2023 இல் தொடங்கி 24 டிசம்பர் 2023 வரை சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்பும் அனைவரும் தங்களது விவரங்களை பிழை இல்லாமல் சரியாக கொடுக்க வேண்டும்.
TNPSC உதவி வேளாண்மை & உதவி தோட்டக்கலை அலுவலர் ஆட்சேர்ப்பு 2023 ஆன்லைன் விண்ணப்ப இணைப்பு
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் TNPSC உதவி வேளாண்மை & உதவி தோட்டக்கலை அலுவலர் ஆட்சேர்ப்பு 2023க்கான 263 காலியிடங்களை வெளியிட்டுள்ளது. கீழே கொடுக்கப்பட்டுள்ள காலியிட விவரங்கள் பற்றிய விரிவான தகவல்களைப் பார்க்கவும்.
TNPSC உதவி வேளாண்மை & உதவி தோட்டக்கலை அலுவலர் ஆட்சேர்ப்பு 2023 காலியிடம் | ||||
வ. எண். | பதவியின் பெயர் | பணியின் பெயர் | காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை | சம்பள ஏற்ற முறை |
1 | உதவி வேளாண்மை அலுவலர் | தமிழ்நாடு வேளாண்மை விரிவாக்க சார்நிலைப் பணிகள் | 79* +5 (முன்கொணர்வு காலிப்பணியிடங்கள்) | 20,600- 75,900/-(நிலை 10) |
2 | உதவி தோட்டக்கலை அலுவலர் | தமிழ்நாடு தோட்டக்கலை சார்நிலைப் பணிகள் | 148 + 31 (முன்கொணர்வு காலிப்பணியிடங்கள்) |
விண்ணப்பதாரர்கள் கீழ்க்குறிப்பிடப்பட்டுள்ள கல்வித்தகுதி அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதியினை பயின்றிருத்தல் வேண்டும்.
TNPSC உதவி வேளாண்மை & உதவி தோட்டக்கலை அலுவலர் ஆட்சேர்ப்பு 2023 கல்வித் தகுதி | |
Name of the Post | Educational Qualification |
ASSISTANT AGRICULTURAL OFFICER | (i) Must have passed Higher Secondary (plus two) Examination. (ii) Must possess two years Diploma in agriculture from the Institution recognized by the Government of Tamil Nadu or affiliated with the Tamil Nadu Agricultural University; or Gandhigram Rural Institute, Dindigul District; or Annamalai University or any other institution under the control of the Commissioner of Agriculture. Note: 1. Candidate who have not possessed the two year Diploma in Agriculture are not eligible for the post of Assistant Agricultural Officer even though they possess Higher Qualification. 2. Diploma in Agricultural Technology (3 Years Course) is not the prescribed Educational qualification as per the special rule for the Tamil Nadu Agricultural Extension Subordinate Service. |
ASSISTANT HORTICULTURAL OFFICER | 1) A Pass in Higher Secondary Examination. and A pass in two years Diploma course in Horticulture in theInstitutions approved by Tamil Nadu Agricultural University / Gandhigram Rural University / Director of Horticulture and Plantation Crops or Diploma course in Horticulture awarded by the Annamalai University. Note:- 1. Degree Holders in Horticulture are not eligible for the post of Assistant Horticultural Officer. 2. Two Years Diploma in Agriculture and One Year Post Diploma in Commercial Horticulture are not eligible for this post). |
TNPSC உதவி வேளாண்மை & உதவி தோட்டக்கலை அலுவலர் ஆட்சேர்ப்பு 2023 வயது வரம்பு | |||
வ.எண். | விண்ணப்பதாரர்களின் இன வகைகள் | குறைந்தபட்ச வயது | அதிகபட்ச வயது |
1 | SCs, SC(A)s, STs, MBCs/DCs, BC(OBCM)s, BCMs and Destitute Widows of All Categories | 18 வருடங்கள் | வயது வரம்பு இல்லை |
2 | ‘OTHERS’ [i.e. candidates not belonging to SCs, SC(A)s, STs, MBCs/DCs, BC(OBCM)s and BCMs] | 32 வயதினை பூர்த்தி அடைந்தவராக இருக்க கூடாது |
ஒரு முறை பதிவு கட்டணம் ரூ. 150/- (5 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்). ஏற்கனவே பதிவு செய்துள்ள விண்ணப்பதாரர்கள் மீண்டும் பதிவு செய்யத் தேவையில்லை.
a. | Registration Fee: For One Time Registration [G.O.(Ms).No. 32, Personnel and Administrative Reforms (M) Department, dated 01.03.2017] Note: Applicants who have already registered in One Time online Registration system and within the validity period of 5 years are exempted | Rs.150/- |
b. | Examination Fee: Note: The Examination fee should be paid at the time of submitting the online application for this recruitment if they are not eligible for the concession noted below at 6B of the Notification. | Rs.100/- |
தெர்வு ஒற்றை நிலையினைக் கொண்டது. எழுத்துத் தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், இட ஒதுக்கீட்டு விதி ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்படும், இணையவழிச் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்ட பின் தெரிவுக்கு தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் மூலச் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்படுவர்.
TNPSC ஆட்சேர்ப்பு 2023, உதவி வேளாண்மை & உதவி தோட்டக்கலை அலுவலர் பணிக்கான தேர்வு தேதிகளை கீழே பார்க்கவும்.
வ.எண். | கணிணி வழித் தேர்வு நடைபெறும் நாள் மற்றும் நேரம் | |
1 | தாள்-I: (பாடம்) (பட்டயப்படிப்பு தரம்) | 07 பிப்ரவரி 2024 முற்பகல் 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை |
2 | தாள்-II: பகுதி அ-கட்டாயத் தமிழ் மொழித் தகுதித் தேர்வு (10-ஆம் வகுப்புத் தரம்) பகுதி ஆ-பொது அறிவு (10-ஆம் வகுப்புத் தரம்) | 07 பிப்ரவரி 2024 பிற்பகல் 0230 மணி முதல் பிற்பகல் 05.30 வரை |
Subject EXAMINATION in COMPUTER BASED TEST Method | Duration | Maximum Marks | Minimum qualifying marks for selection | |
SC, SC(A), ST, MBC/ DC, BC(OBCM) & BCM | Others | |||
Paper –I:-(Subject Paper) (Diploma Standard) (200 Questions) 1.Agriculture(Code No. 431) 2.Horticulture(Code No. 432) | 3 Hours | 300 | 153 | 180 |
Paper – II:- Part-A Tamil Eligibility Test (SSLC Standard) (100 questions / 150 marks) | 3 Hours | 150* | ||
Part-B | 150 | |||
Total | 450 |
**************************************************************************
Adda247 TamilNadu Home page | Click here |
Official Website=Adda247 | Click here |
ஆம், TNPSC உதவி வேளாண்மை & உதவி தோட்டக்கலை அலுவலர் ஆட்சேர்ப்பு 2023, 25 நவம்பர் 2023 அன்று வெளியிடப்பட்டது.
மேலே உள்ள கட்டுரையில்TNPSC உதவி வேளாண்மை & உதவி தோட்டக்கலை அலுவலர் ஆட்சேர்ப்பு 2023 அறிவிப்பு PDF இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
TNPSC உதவி வேளாண்மை & உதவி தோட்டக்கலை அலுவலர் ஆட்சேர்ப்பு 2023க்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி டிசம்பர் 24, 2023 ஆகும்.
இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…
இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…
இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…
இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…
இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…
இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…