Mother Teresa Women’s University Recruitment 2022: Mother Teresa Women’s University, Kodaikanal has recently announced a new job notification regarding the recruitment to the posts of Professor, Associate Professor and Assistant Professor. Totally 26 Vacancies are to be filled by Mother Teresa Women’s University Recruitment Notification 2022. Further details about this MTWU Recruitment 2022 will be discussed below. Mother Teresa Women’s University Official Notification 2022 copy will be available on the Official Website until 11.02.2022.
Mother Teresa Women’s University Recruitment 2022: கொடைக்கானலில் உள்ள அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர், இணைப் பேராசிரியர், உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கொடைக்கானலில் உள்ள அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில், காலியாக உள்ள 26 பணியிடங்கள், இந்த ஆட்சேர்ப்பு அறிவிப்பின் மூலம் நிரப்பப்பட உள்ளன. Mother Teresa Women’s University Recruitment 2022 க்கான தகுதி அளவுகோல்கள், விதிமுறைகள், நிபந்தனைகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை கீழே விளக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, motherteresawomenuniv.ac.in என்ற வலைத்தளத்திலும் கிடைக்கிறது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவத்தை MTWU க்கு 11.01.2022 முதல் 11.02.2022 வரை அனுப்பலாம்.
Fill the Form and Get All The Latest Job Alerts
நிறுவனத்தின் பெயர் | Mother Teresa Women’s University |
---|---|
பதவி பெயர் | Professor, Associate Professor, Assistant Professor |
வகை | தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு |
மொத்த காலியிடம் | 26 |
வேலை இடம் | கொடைக்கானல் – தமிழ்நாடு |
தகுதி | பெண்கள் மட்டும் |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
கடைசி தேதி | 11.02.2022 |
அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2022 ஆனது, தமிழக அரசு ஆட்சேர்ப்பு 2022 பிரிவின் கீழ் வருகிறது. அரசு வேலைகளில் ஆர்வமுள்ள ஆர்வலர்கள் தொடர்ந்து Adda247 ஐ சரிபார்த்து, அனைத்து தமிழ்நாடு அரசு ஆட்சேர்ப்புகள், மத்திய அரசு ஆட்சேர்ப்புகள், பாதுகாப்பு துறை ஆட்சேர்ப்புகள் போன்ற சமீபத்திய அரசு ஆட்சேர்ப்புகள் 2022 பற்றிய அனைத்து தகவல்களையும் பெறவும்.
அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2022 க்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், பதவிக்கான காலி இடங்களை சரிபார்ப்பது அவசியமாகும். கீழே உள்ள அட்டவணையில், பதவிக்கான காலி இட விவரம் கொடுக்கப்பட்டுள்ளது.
Name of the Post | Vacancy |
Professor | 07 |
Assistant Professor | 12 |
Associate Professor | 07 |
Total | 26 |
Apply Now for TN MRB Recruitment 2022
அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2022 க்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், நியமனம் செய்யப்படும் பட்சத்தில், அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை பின்வரும் அட்டவணை காட்டுகிறது.
Name of the Post | Salary |
Professor | Rs.1,44,200/ |
Assistant Professor | Rs.57, 700/- |
Associate Professor | Rs.1,31,400/- |
அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் ஆட்சேர்ப்புக்கு, கீழே குறிப்பிடப்பட்டுள்ள கல்வித் தகுதி தேவை.
Read more: December Monthly Current Affairs Quiz PDF
விண்ணப்ப கட்டணம் செலுத்தும் முறை: Demand Draft in favor of “The Registrar, Mother Teresa Women’s University” payable at Kodaikanal.
Category | Application Fee |
For General Candidates | Rs.550/- |
For SC/ ST/ SCA Candidates | Rs.350/- |
Apply Now for the Post of Field Assistants in the Tamil Nadu Medical Services Recruitment Board
அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணலின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
Read more: C-DAC சென்னை ஆட்சேர்ப்பு 2022
Application Start Date | 11.01.2022 |
Last date for Submission of Application | 11.02.2022 |
*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*
*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*
Adda247App | Adda247 Tamil Youtube
Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group
இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…
Daily Current Affairs - நடப்பு நிகழ்வுகள், TNPSC குரூப் 1, TNPSC குரூப் 2/2A, TNPSC குரூப் 4,…
இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…
சென்னை உயர் நீதிமன்ற ஆட்சேர்ப்பு 2024: சென்னை உயர் நீதிமன்ற ஆட்சேர்ப்பு 2024 தேர்வாளர், வாசகர் மூத்த மாநகர், ஜூனியர்…
TNPSC Revised Annual Planner 2024 Out: Tamil Nadu Public Service Commission (TNPSC) released the TNPSC…
இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…