Tamil govt jobs   »   Job Notification   »   Mother Teresa Women’s University Recruitment 2022

Mother Teresa Women’s University Recruitment 2022, Apply Now for 26 Vacancies | அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2022

Mother Teresa Women’s University Recruitment 2022: Mother Teresa Women’s University, Kodaikanal has recently announced a new job notification regarding the recruitment to the posts of Professor, Associate Professor and Assistant Professor. Totally 26 Vacancies are to be filled by Mother Teresa Women’s University Recruitment Notification 2022. Further details about this MTWU Recruitment 2022 will be discussed below. Mother Teresa Women’s University Official Notification 2022 copy will be available on the Official Website until 11.02.2022.

Mother Teresa Women’s University Recruitment 2022: கொடைக்கானலில் உள்ள அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர், இணைப் பேராசிரியர், உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கொடைக்கானலில் உள்ள அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில், காலியாக உள்ள 26 பணியிடங்கள், இந்த ஆட்சேர்ப்பு அறிவிப்பின் மூலம் நிரப்பப்பட உள்ளன. Mother Teresa Women’s University Recruitment 2022 க்கான தகுதி அளவுகோல்கள், விதிமுறைகள், நிபந்தனைகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை கீழே விளக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, motherteresawomenuniv.ac.in என்ற வலைத்தளத்திலும் கிடைக்கிறது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவத்தை MTWU க்கு 11.01.2022 முதல் 11.02.2022 வரை அனுப்பலாம்.

Fill the Form and Get All The Latest Job Alerts

Mother Teresa Women’s University Recruitment 2022

நிறுவனத்தின் பெயர் Mother Teresa Women’s University
பதவி பெயர் Professor, Associate Professor, Assistant Professor
வகை தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
மொத்த காலியிடம் 26
வேலை இடம்  கொடைக்கானல் – தமிழ்நாடு
தகுதி பெண்கள் மட்டும்
விண்ணப்பிக்கும் முறை Offline
கடைசி தேதி 11.02.2022

அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2022 ஆனது, தமிழக அரசு ஆட்சேர்ப்பு 2022 பிரிவின் கீழ் வருகிறது. அரசு வேலைகளில் ஆர்வமுள்ள ஆர்வலர்கள் தொடர்ந்து Adda247 ஐ சரிபார்த்து, அனைத்து தமிழ்நாடு அரசு ஆட்சேர்ப்புகள், மத்திய அரசு ஆட்சேர்ப்புகள், பாதுகாப்பு துறை ஆட்சேர்ப்புகள் போன்ற சமீபத்திய அரசு ஆட்சேர்ப்புகள் 2022 பற்றிய அனைத்து தகவல்களையும் பெறவும்.

Official Notification Regarding the Recruitment of  Teaching Staffs in Mother Teresa Women’s University

Mother Teresa Women’s University Recruitment 2022 Vacancy Details

அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2022 க்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், பதவிக்கான காலி இடங்களை சரிபார்ப்பது அவசியமாகும். கீழே உள்ள அட்டவணையில், பதவிக்கான காலி இட விவரம் கொடுக்கப்பட்டுள்ளது.

Name of the Post Vacancy
Professor 07
Assistant Professor 12
Associate Professor 07
Total 26

Apply Now for TN MRB Recruitment 2022

Mother Teresa Women’s University Recruitment 2022 Salary Details

அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2022 க்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், நியமனம் செய்யப்படும் பட்சத்தில், அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை பின்வரும் அட்டவணை காட்டுகிறது.

Name of the Post Salary
Professor Rs.1,44,200/
Assistant Professor Rs.57, 700/-
Associate Professor Rs.1,31,400/-

Adda247 Tamil

Mother Teresa Women’s University Recruitment 2022 Eligibility Criteria

அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் ஆட்சேர்ப்புக்கு, கீழே குறிப்பிடப்பட்டுள்ள கல்வித் தகுதி தேவை.

Mother Teresa Women’s University Recruitment 2022 Educational Qualification

  • ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள், அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து முதுகலை பட்டம்/பிஎச்.டி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • அதிகாரப்பூர்வ அறிவிப்பில், மேற்கூறிய பதவிகளுக்கு தேவைப்படும் முன்னனுபவத்தை சரிபார்க்கவும்.

Read more: December Monthly Current Affairs Quiz PDF

How to Apply For Mother Teresa Women’s University Recruitment 2022?

  1. அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2022 க்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், motherteresawomenuniv.ac.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பதிவிறக்கவும்.
  2. அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கி படித்த பின்பு, ஆட்சேர்ப்புக்கான விண்ணப்பத்தையும் பதிவிறக்கவும்.
  3. எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பத்தை நிரப்பவும்.
  4. தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் இணைக்கவும்.
  5. தவறில்லாமல் நிரப்பிய விண்ணப்ப படிவத்தை கீழ் காணும் முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும்.
  6. முகவரி: அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம், அட்டுவம்பட்டி, கொடைக்கானல் – 624 101, திண்டுக்கல் மாவட்டம், தமிழ்நாடு.

Mother Teresa Women’s University Recruitment 2022 Application Fees

விண்ணப்ப கட்டணம் செலுத்தும் முறை: Demand Draft in favor of “The Registrar, Mother Teresa Women’s University” payable at Kodaikanal.

Category Application Fee
For General Candidates Rs.550/-
For SC/ ST/ SCA Candidates Rs.350/-

Apply Now for the Post of Field Assistants in the Tamil Nadu Medical Services Recruitment Board

Mother Teresa Women’s University Recruitment 2022 Selection Process

அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணலின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

Read more: C-DAC சென்னை ஆட்சேர்ப்பு 2022

Mother Teresa Women’s University Recruitment 2022 Important Dates

Application Start Date 11.01.2022
Last date for Submission of Application 11.02.2022

Coupon code- PREP15-15% OFFER 

TARGET TNEB EEE COMPLETE PREPARATION BATCH TAMIL LIVE LIVE CLASSES
TARGET TNEB EEE COMPLETE PREPARATION BATCH TAMIL LIVE LIVE CLASSES

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group