Categories: Latest PostResult

தோட்டக்கலை உதவி இயக்குனர் மற்றும் தோட்டக்கலை அலுவலர் தேர்வு முடிவுகள் வெளியானது @tnpsc.gov.in

Published by
bsudharshana

தோட்டக்கலை உதவி இயக்குனர் மற்றும் தோட்டக்கலை அலுவலர் தேர்வு முடிவுகள்: தோட்டக்கலை உதவி இயக்குநர் மற்றும் தோட்டக்கலை அலுவலர் பதவிகளில் நேரடியாக ஆட்சேர்ப்பு செய்ய தமிழ்நாடு தோட்டக்கலை சேவையில்  தகுதி வாய்ந்த தேர்வாளர்களிடமிருந்து ஆன்லைன் முறை மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் பெறப்பட்டு தேர்வுகள் நடத்தப்பட்டன. மார்ச் மாதம் வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதற்கான தேர்வுகள் ஏப்ரல் மாதத்தில் நடைபெற்றது. இப்போது செப் 22 அன்று TNPSC ஆல் ASSISTANT DIRECTOR OF HORTICULTURE AND HORTICULTURAL OFFICER IN TAMIL NADU HORTICULTURAL SERVICE முடிவுகள் வெளியிடப்பட்டன.

 

Fill the Form and Get All The Latest Job Alerts

தோட்டக்கலை உதவி இயக்குனர் மற்றும்  தோட்டக்கலை அலுவலர் தேர்வு : கண்ணோட்டம் (Overview)

தோட்டக்கலை உதவி இயக்குனர் மற்றும் தமிழ்நாடு தோட்டக்கலை துறையில் தோட்டக்கலை அலுவலர் தேர்வு தாள் 1 மற்றும் தாள் 2 என எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்ந்து எடுக்கப்படுவர். இந்த தேர்வின் முக்கிய தகவல்கள் கீழே அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன

Name Of Organisation தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC)
பதவி தோட்டக்கலை உதவி இயக்குனர் மற்றும் தமிழ்நாடு தோட்டக்கலை துறையில் தோட்டக்கலை அலுவலர்
மொத்த பதவி 197

விண்ணப்பிக்கும் முறை

Online
ஆன்லைன் தொடக்க தேதி 05.02.2021
ஆன்லைனில் கடைசி தேதி 04.03.2021
அனுமதி அட்டை நிலை Available Soon

தேர்வு தேதி

Paper – I (Subject Paper)

(Horticultural
Officer)

18.04.2021- 10.00 A.M. to 01.00 P.M

Paper – II (General Studies)

(Horticultural
Officer & Assistant
Director of
Horticulture)

18.04.2021 03.00 P.M. to 05.00 P.M

Paper – I (Subject Paper)

(Horticultural
Officer & Assistant
Director of
Horticulture)

19.04.2021- 10.00 A.M. to 01.00 P.M

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Download Here

அதிகாரப்பூர்வ வலைத்தளம்

www.tnpsc.gov.in

 Read more: Petroleum and its Products for TNPSC

தோட்டக்கலை உதவி இயக்குனர் மற்றும்  தோட்டக்கலை அலுவலர் தேர்வு : முடிவுகளை தெரிந்து கொள்ளும் படிகள் (Steps to check the result)

படி 1. டிஎன்பிஎஸ்சி இன் அதிகாரபூர்வ இணையதளத்திற்கு “www.tnpsc.gov.in” செல்லவும்

படி 2. சமீபத்திய தேர்வு முடிவுகளை “latest results” கிளிக் செய்யவும்

படி 3. “ASSISTANT DIRECTOR OF HORTICULTURE AND HORTICULTURAL OFFICER IN TAMIL NADU HORTICULTURAL SERVICE ” என்பதை கிளிக் செய்யவும்

உதவி தோட்டக்கலை இயக்குனர் மற்றும் தோட்டக்கலை அலுவலர் தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ள கிளிக் செய்யவும்

தோட்டக்கலை உதவி இயக்குனர் மற்றும்  தோட்டக்கலை அலுவலர் தேர்வு : Conclusion(முடிவுரை)

தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் டிஎன்பிஎஸ்சி இணைய தளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் இ சேவை மையங்களுக்கு சென்று தங்கள் சான்றிதழ் நகல்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். இதை அவர்கள் அக்டோபர் 4 முதல் 12 ஆம் தேதி வரை பதிவேற்றம் செய்யலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள், பாட குறிப்புகள், தினசரி பாடவாரியாக வினா விடைகள், நடப்பு நிகழ்வுகள், சிறந்த பயிற்சியாளர்களின் தேர்வு யுக்திகளை ADDA247தமிழ் செயலியில் இப்பொது பெறுங்கள்

இது போன்ற தேர்விற்கு பயன்படும் கட்டுரைகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்க

Download the app now, Click here

 

*****************************************************

Use Coupon code: HAPPY(75% OFFER)

TNPSC GROUP 4 LIVE CLASS BY ADDA247 TAMILNADU ON AUG 30 2021

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

 

bsudharshana

Addapedia Daily Current Affairs Highlights for Competitive Exams

Daily Current Affairs - நடப்பு நிகழ்வுகள், TNPSC குரூப் 1, TNPSC குரூப் 2/2A, TNPSC குரூப் 4,…

13 mins ago

Decoding RPF Constable & SI Recruitment 2024, Download PDF

Decoding RPF Constable & SI Recruitment 2024: The document provided is a comprehensive guide for…

3 hours ago

TNPSC Special Guide eBooks By Adda247 Tamil

"TNPSC Special Guide" என்பது தமிழ்நாட்டில் நடைபெறும் பல்வேறு மாநில அளவிலான போட்டித் தேர்வுகளுக்கான தயாரிப்புக்கு உதவும் வகையில் கவனமாக…

3 hours ago

TNPSC CCSE-குரூப் I-B & I-C பணிகளுக்கான அறிவிப்பு 2024 வெளியீடு

TNPSC CCSE-குரூப் I-B & I-C TNPSC ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேறு பதவிகளுக்கு ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வை (CCSE)…

3 hours ago

TNPSC பொருளாதார இலவச குறிப்புகள் – பசுமைப்புரட்சி

இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…

4 hours ago

RPF அறிவிப்பு 2024 வெளியீடு, 4660 பதவிகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்

RPF அறிவிப்பு 2024: ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) 4660 சப் இன்ஸ்பெக்டர் மற்றும் கான்ஸ்டபிள் பணிக்கான RRB அறிவிப்பை…

4 hours ago