Table of Contents
தோட்டக்கலை உதவி இயக்குனர் மற்றும் தோட்டக்கலை அலுவலர் தேர்வு முடிவுகள்: தோட்டக்கலை உதவி இயக்குநர் மற்றும் தோட்டக்கலை அலுவலர் பதவிகளில் நேரடியாக ஆட்சேர்ப்பு செய்ய தமிழ்நாடு தோட்டக்கலை சேவையில் தகுதி வாய்ந்த தேர்வாளர்களிடமிருந்து ஆன்லைன் முறை மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் பெறப்பட்டு தேர்வுகள் நடத்தப்பட்டன. மார்ச் மாதம் வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதற்கான தேர்வுகள் ஏப்ரல் மாதத்தில் நடைபெற்றது. இப்போது செப் 22 அன்று TNPSC ஆல் ASSISTANT DIRECTOR OF HORTICULTURE AND HORTICULTURAL OFFICER IN TAMIL NADU HORTICULTURAL SERVICE முடிவுகள் வெளியிடப்பட்டன.
Fill the Form and Get All The Latest Job Alerts
தோட்டக்கலை உதவி இயக்குனர் மற்றும் தோட்டக்கலை அலுவலர் தேர்வு : கண்ணோட்டம் (Overview)
தோட்டக்கலை உதவி இயக்குனர் மற்றும் தமிழ்நாடு தோட்டக்கலை துறையில் தோட்டக்கலை அலுவலர் தேர்வு தாள் 1 மற்றும் தாள் 2 என எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்ந்து எடுக்கப்படுவர். இந்த தேர்வின் முக்கிய தகவல்கள் கீழே அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன
Name Of Organisation | தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) |
பதவி | தோட்டக்கலை உதவி இயக்குனர் மற்றும் தமிழ்நாடு தோட்டக்கலை துறையில் தோட்டக்கலை அலுவலர் |
மொத்த பதவி | 197 |
விண்ணப்பிக்கும் முறை |
Online |
ஆன்லைன் தொடக்க தேதி | 05.02.2021 |
ஆன்லைனில் கடைசி தேதி | 04.03.2021 |
அனுமதி அட்டை நிலை | Available Soon |
தேர்வு தேதி |
Paper – I (Subject Paper)
(Horticultural 18.04.2021- 10.00 A.M. to 01.00 P.M Paper – II (General Studies) (Horticultural 18.04.2021 03.00 P.M. to 05.00 P.M Paper – I (Subject Paper) (Horticultural 19.04.2021- 10.00 A.M. to 01.00 P.M |
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Download Here |
அதிகாரப்பூர்வ வலைத்தளம் |
www.tnpsc.gov.in |
Read more: Petroleum and its Products for TNPSC
தோட்டக்கலை உதவி இயக்குனர் மற்றும் தோட்டக்கலை அலுவலர் தேர்வு : முடிவுகளை தெரிந்து கொள்ளும் படிகள் (Steps to check the result)
படி 1. டிஎன்பிஎஸ்சி இன் அதிகாரபூர்வ இணையதளத்திற்கு “www.tnpsc.gov.in” செல்லவும்
படி 2. சமீபத்திய தேர்வு முடிவுகளை “latest results” கிளிக் செய்யவும்
படி 3. “ASSISTANT DIRECTOR OF HORTICULTURE AND HORTICULTURAL OFFICER IN TAMIL NADU HORTICULTURAL SERVICE ” என்பதை கிளிக் செய்யவும்
உதவி தோட்டக்கலை இயக்குனர் மற்றும் தோட்டக்கலை அலுவலர் தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ள கிளிக் செய்யவும்
தோட்டக்கலை உதவி இயக்குனர் மற்றும் தோட்டக்கலை அலுவலர் தேர்வு : Conclusion(முடிவுரை)
தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் டிஎன்பிஎஸ்சி இணைய தளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் இ சேவை மையங்களுக்கு சென்று தங்கள் சான்றிதழ் நகல்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். இதை அவர்கள் அக்டோபர் 4 முதல் 12 ஆம் தேதி வரை பதிவேற்றம் செய்யலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள், பாட குறிப்புகள், தினசரி பாடவாரியாக வினா விடைகள், நடப்பு நிகழ்வுகள், சிறந்த பயிற்சியாளர்களின் தேர்வு யுக்திகளை ADDA247தமிழ் செயலியில் இப்பொது பெறுங்கள்
இது போன்ற தேர்விற்கு பயன்படும் கட்டுரைகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்க
Download the app now, Click here
*****************************************************
Use Coupon code: HAPPY(75% OFFER)

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*
*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*
Adda247App | Adda247 Tamil Youtube
Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group