Categories: Latest Post

TNFUSRC Forest Guard Last 2 Years Vacancies | TNFUSRC | 2021 EXPECTED VACANCIES| TNFUSRC வன காப்பாளர் கடந்த 2 வருட காலியிடங்கள் | TNFUSRC | 2021 எதிர்பார்க்கப்படும் காலியிடங்கள்

Published by
bsudharshana

வணக்கம் நண்பர்களே..

நாம் இன்று வனத்துறையின் சீருடை பணியாளர் தேர்வுகளில் ஒன்றான வனக்காப்பாளர் மற்றும் ஓட்டுநர் உரிமத்துடன் வனக்காப்பாளர் பதவிக்கான சென்ற வருடங்களின் காலி பணியிடங்கள் பற்றி பார்ப்போம்.

2018 காலிப்பணியிடங்கள் :

2018 ஆண்டு மொத்தம் 878 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டன.

POST GT BC BCM MBC/DC SC SC(A) ST TOTAL
வனக்காப்பாளர் 225 192 25 145 110 22 7 726
ஓட்டுநர் உரிமத்துடன் வனக்காப்பாளர் 47 40 5 30 23 5 2 152

2019 காலிப்பணியிடங்கள் :

2019 ஆண்டு மொத்தம் 420 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டன.

POST GT BC BCM MBC/DC SC SC(A) ST TOTAL
வனக்காப்பாளர் 70 60 8 46 33 7 3 227
ஓட்டுநர் உரிமத்துடன் வனக்காப்பாளர்(Current Vacancies) 1 1 2
ஓட்டுநர் உரிமத்துடன் வனக்காப்பாளர் (Carry forward Vacancies) 38 2 25 21 4 1 91

எதிர்பார்க்கப்படும் காலிப்பணியிடங்கள்:

தோராயமாக 500 முதல் 600 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்படலாம். இது ஒரு எழுத்து தேர்வு மற்றும் உடல் தகுதி தேர்வு கொண்ட தேர்வாகும். இந்த தேர்வில் எளிதான 150 நேரடி கேள்விகள் மட்டுமே கேட்கப்படும். இது அனைவராலும் எளிதாக வெல்ல கூடிய வகையில் இருக்கும்.

இது போன்ற தேர்வுகள் குறித்த செய்திகளுக்கு தொடர்ந்து ADDA 247 தமிழ் செயலியில் நீங்கள் பெறலாம்

Download the app now, Click here

Use Coupon code: JUNE77(77% OFFER)

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

 Adda247App  | Adda247TamilYoutube | Adda247 Tamil telegram group

bsudharshana

TNPSC இந்திய அரசியல் இலவச குறிப்புகள் – ஒன்றிய நிர்வாகம் மற்றும் ஒன்றிய பாராளுமன்றம்

இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…

7 hours ago

TNPSC Free Notes History -Later Guptas

இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…

11 hours ago

TNPSC Geography Free Notes – Drainage and Climate of India

இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…

11 hours ago

TNPSC Free Notes Chemistry – Periodic Classification of elements Lavoisier Classification (1789)

இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…

11 hours ago

TNPSC Free Notes Biology – Difference between plant cell and animal cell

இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…

11 hours ago

TNPSC குரூப் 4 வயது வரம்பு 2024, கல்வித் தகுதி

TNPSC குரூப் 4 வயது வரம்பு 2024: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஒவ்வொரு ஆண்டும் TNPSC குரூப்…

11 hours ago