வணக்கம் நண்பர்களே..
நாம் இன்று வனத்துறையின் சீருடை பணியாளர் தேர்வுகளில் ஒன்றான வனக்காப்பாளர் மற்றும் ஓட்டுநர் உரிமத்துடன் வனக்காப்பாளர் பதவிக்கான சென்ற வருடங்களின் காலி பணியிடங்கள் பற்றி பார்ப்போம்.
2018 காலிப்பணியிடங்கள் :
2018 ஆண்டு மொத்தம் 878 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டன.
POST | GT | BC | BCM | MBC/DC | SC | SC(A) | ST | TOTAL |
வனக்காப்பாளர் | 225 | 192 | 25 | 145 | 110 | 22 | 7 | 726 |
ஓட்டுநர் உரிமத்துடன் வனக்காப்பாளர் | 47 | 40 | 5 | 30 | 23 | 5 | 2 | 152 |
2019 காலிப்பணியிடங்கள் :
2019 ஆண்டு மொத்தம் 420 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டன.
POST | GT | BC | BCM | MBC/DC | SC | SC(A) | ST | TOTAL |
வனக்காப்பாளர் | 70 | 60 | 8 | 46 | 33 | 7 | 3 | 227 |
ஓட்டுநர் உரிமத்துடன் வனக்காப்பாளர்(Current Vacancies) | – | 1 | – | 1 | – | – | – | 2 |
ஓட்டுநர் உரிமத்துடன் வனக்காப்பாளர் (Carry forward Vacancies) | – | 38 | 2 | 25 | 21 | 4 | 1 | 91 |
எதிர்பார்க்கப்படும் காலிப்பணியிடங்கள்:
தோராயமாக 500 முதல் 600 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்படலாம். இது ஒரு எழுத்து தேர்வு மற்றும் உடல் தகுதி தேர்வு கொண்ட தேர்வாகும். இந்த தேர்வில் எளிதான 150 நேரடி கேள்விகள் மட்டுமே கேட்கப்படும். இது அனைவராலும் எளிதாக வெல்ல கூடிய வகையில் இருக்கும்.
இது போன்ற தேர்வுகள் குறித்த செய்திகளுக்கு தொடர்ந்து ADDA 247 தமிழ் செயலியில் நீங்கள் பெறலாம்
Download the app now, Click here
Use Coupon code: JUNE77(77% OFFER)
*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*
*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*
Adda247App | Adda247TamilYoutube | Adda247 Tamil telegram group