TNPSC குரூப் 4 வயது வரம்பு 2024: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஒவ்வொரு ஆண்டும் TNPSC குரூப் 4 தேர்வை நடத்தி வருகிறது. ஒவ்வொரு தேர்வு பற்றிய அறிவிப்பு வரும் போதும் விண்ணப்பிக்கும் முன் ஒவ்வொரு விண்ணப்பதாரரும் முதலில் பார்க்க வேண்டுவது தகுதி விவரங்களை தான். நீங்கள் TNPSC குரூப் 4 தேர்வுகள் 2024க்கு தயாராகும் நபராக இருந்தால், TNPSC குரூப் 4 வயது வரம்பு, கல்வித் தகுதிகள் மற்றும் பலவற்றைப் பற்றி நீங்கள் அறிந்திருக்க வேண்டும். TNPSC குரூப் 4 தகுதி அளவுகோல் 2024 தொடர்பான வயது வரம்பு, கல்வித் தகுதிகள், குடியுரிமை, பணி அனுபவம் போன்ற அனைத்து தகவல்களையும் இந்தப் பக்கத்தில் பெறலாம்.
TNPSC குரூப் 4 வயது வரம்பு 2024: ஆண்டு தோறும் TNPSC ஆல் நடத்தப்படும் முக்கிய தேர்வுகளில், TNPSC குரூப் 4 ம் ஒன்று. தேர்வின் கடினத்தன்மை, தேர்வின் முறை (ஒரே ஒரு எழுத்து தேர்வு மட்டும்), ஊதியம், அரசு வேலை என்கிற அங்கீகாரம் இவையே இதை அதிக மக்கள் விரும்பும் காரணிகள். TNPSC குரூப் 4 வயது வரம்பு மற்றும் கல்வித் தகுதிகள் குறித்து விரிவாக கீழே பார்க்கலாம்.
TNPSC குரூப் 4 வயது வரம்பு 2024 | |
ஆணையத்தின் பெயர் | தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) |
தேர்வின் பெயர் | குரூப் 4 – ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வு–IV (குரூப்-IV சேவைகள் & VAO) |
பதவியின் பெயர் | ஜூனியர் உதவியாளர், VAO, பில் கலெக்டர் போன்றவை |
அதிகாரபூர்வ தளம் | tnpsc.gov.in |
TNPSC குரூப் 4 வயது வரம்பு தேர்விற்கான வயது வரம்பு, வகுப்பு வாரியாக பிரிக்கப்பட்டுள்ளது.
TNPSC குரூப் 4 வயது வரம்பு 3 : TNPSC Group 4 Age Limit & VAO தேர்விற்கான வயது வரம்பு
வ எண் | வகுப்பு | குறைத்தபட்ச வயது | அதிகபட்ச வயது |
1 | OC | 21 | 30 |
2 | BC | 21 | 40 |
3 | MBC | 21 | 40 |
4 | SC | 21 | 40 |
5 | ST | 21 | 40 |
இளநிலை உதவியாளர், தட்டச்சர், ஸ்டெனோ தட்டச்சர் தேர்விற்கான வயது வரம்பு
வ எண் | வகுப்பு | குறைத்தபட்ச வயது | அதிகபட்ச வயது |
1 | OC | 18 | 30 |
2 | BC,BC(M) | 18 | 32 |
3 | MBC | 18 | 32 |
4 | SC | 18 | 35 |
5 | ST | 18 | 35 |
பத்தாம் வகுப்பில் தேர்ச்சி அல்லது மேல்நிலை படிப்பில் சேர்வதற்கு ஏற்ற தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
பத்தாம் வகுப்பில் தேர்ச்சி அல்லது மேல்நிலை படிப்பில் சேர்வதற்கு ஏற்ற தேர்ச்சியுடன் தமிழ்நாடு ஆரசால் அங்கீகரிக்கப்பட்ட தட்சச்சு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்
பத்தாம் வகுப்பில் தேர்ச்சி அல்லது மேல்நிலை படிப்பில் சேர்வதற்கு ஏற்ற தேர்ச்சியுடன் தமிழ்நாடு ஆரசால் அங்கீகரிக்கப்பட்ட ஸ்டெனோ தட்சச்சு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
**************************************************************************
Adda247 TamilNadu Home page | Click here |
Official Website=Adda247 | Click here |
TNPSC குரூப் 4 தேர்வுக்கான வயது வரம்பு 18 முதல் 30 ஆண்டுகள். சில சந்தர்ப்பங்களில், விண்ணப்பதாரர்களின் சமூகம் மற்றும் கல்வித் தகுதியின் அடிப்படையில் அதிகபட்ச வயது வரம்பு 58 ஆண்டுகள் ஆகும்.
TNPSC குரூப் 4 தகுதி அளவுகோல்களின்படி, பொது விண்ணப்பதாரர்கள் 18 முதல் 32 வயது வரை இருக்க வேண்டும் மற்றும் பிற சமூகத்தினருக்கு உயர் வயது தளர்வு அரசாங்கத்தின் படி இருக்கும்.
TNPSC குரூப் 4 பாடத்திட்டம் 2024: தமிழ்நாடு பணியாளர் தேர்வு ஆணையம் TNPSC குரூப் 4 பாடத்திட்டம் 2024 மற்றும்…
TNPSC குரூப் 1 சம்பள விவரங்கள் 2024: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் கீழ் உள்ள குரூப் I சேவைகளில்…
இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…
SSC CHSL அறிவிப்பு 2024: பணியாளர் தேர்வாணையம் (SSC) ஒருங்கிணைந்த உயர்நிலை நிலை (CHSL) தேர்வு என்பது அரசு துறைகள்…
TNPSC குரூப் 1 வயது வரம்பு TNPSC Group 1 Age Limit: TNPSC பல்வேறு தேர்வுகளை நடத்திவருகிறது. TNPSC…
இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…