TNEB EEE COMPLETE PREPARATION BATCH: TNEB பதவிகளுக்கு ஆண்டிற்கு ஒரு முறை தேர்வு நடத்தப்படும். கொரோனா காரணமாக முடக்கப்பட்டிருந்த பணிகள் இப்போது மீண்டும் துவங்கியுள்ளன. இப்போது ADDA247 தமிழ் செயலியில் TNEB தேர்வு பதவிகளுக்கு பிரத்தியோக நேரலை வகுப்பு வழங்கப்படுகின்றன.
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் உதவி பொறியாளர் தேர்வுக்கு தயாராகிக்கொண்டு இருக்கிறீர்களா??
உங்களின் வெற்றி வாய்ப்பை அதிகப்படுத்தும் நோக்கில் , உதவி பொறியாளர் தேர்விற்கான நேரலை வகுப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளோம்.
இந்த நேரலை வகுப்புகள் , தேர்வில் அதிக மதிப்பெண்களை பெற்று முதல் முயற்சியிலே உங்கள் கனவான அரசு வேலையை பெற உதவும். அல்லது இதற்கு முன்னால் போட்டித் தேர்வில் தோல்வி அடைந்திருந்தாலும் தோல்விக்கான காரணத்தை சரிசெய்து தேர்ச்சி அடைய பயனுள்ளதாக இருக்கும்.
நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள இந்த வகுப்பு TNEB EEE வகுப்பு தேர்வு பாடத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நீங்கள் பாடத்திட்டத்தில் உள்ள பாடங்கள் அனைத்தையும் முழுமையாக கற்றுக்கொள்ள முடியும். மேலும் இந்த வகுப்பின் மூலம் நீங்கள் முதல் முறையாக முயற்சி செய்தால் முதல் முயற்சியிலேயே தேர்ச்சி அடைவதற்கும் அல்லது இதற்கு முன்னால் போட்டித் தேர்வில் தோல்வி அடைந்திருந்தாலும் தோல்விக்கான காரணத்தை சரிசெய்து தேர்ச்சி அடைய பயனுள்ளதாக இருக்கும்.
Start Date: 17-Jan-2022
Class timing:
Engineering Sci & Basic Engineering Mathematics: 10:00 AM- 02:00 PM
EEE Classes-07:00 PM – 09:00 PM
அணைத்து TNPSC, SSC, IBPS, RRB, TNUSRB, TNFUSRC, மற்றும் TNEB தேர்வுக்கான அணைத்து Test Series, Live Classes, Ebooks பெற இது ஒன்றே போதும்.
* 140+ மணிநேர உரையாடும் வகையில் நேரடி வகுப்புகள்
* தலைப்பு வாரியாக பாடம் நடத்தப்படும்.
* ஆசிரியரின் வகுப்பு குறிப்புகளை பயன்படுத்திக் கொள்ள முடியும்.
* சிறந்த நிபுணர்களின் ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம்.
* சமீபத்தில் நடந்த தேர்வுகளின் அடிப்படையில் மாதிரி வினாக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
* பதிவுசெய்யப்பட்ட வீடியோக்கள் 24/7 பார்த்துக் கொள்ளலாம்
* வரம்பற்ற சந்தேகங்களை நிபுணர்களுடன் தீர்க்கவும்
Subject Covered:
Electrical Circuits and Fields, Electrical machines, Power Systems, Control systems, Power Electronics and Drives, Digital Electronics, Digital Signal Processing, Computer Control of Processes, Networks, Communication Engineering, Engineering Mathematics, Basic Engineering Science.
Exam Covered:
கருப்பசாமி : (ENGINEERING MATHEMATICS)
கடந்த 5 வருடங்களாக TNPSC மற்றும் TNEB தேர்வுகளுக்கு வகுப்புகள் எடுத்துக்கொண்டு இருக்கிறார்
TNEB தேர்வை பொறுத்தவரை 2018 தேர்வில் வெற்றிபெற்று சான்றிதழ் சரிபார்ப்பு வரை சென்றவர்
எனவே கேள்விகள் கேட்கப்படும் விதம் , பதிலளிக்கும் முறை குறித்து நன்கு அறிவார்.
இரா. ஆக்னஸ் கிரேனாப், B.E., M.Tech
ஆறு மாத M.tech project தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் செய்துள்ளதால், TNEB/TANGEDCO பற்றி நடைமுறை அறிவு உள்ளவர்.
இரண்டு வருடங்களாக தேசிய தொழில்நுட்பக் கழகம், திருச்சிராப்பள்ளியில் முதுகலை பொறியியல் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுத்துள்ளார்.
விமலாதேவி (எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறை)
எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் 5 வருடங்களுக்கு மேல் அனுபவம் உள்ளவர்.
100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு எலக்ட்ரிக்கல் சம்பந்தப்பட்ட போட்டித் தேர்வுகளுக்கு வழிகாட்டியாக இருந்துள்ளார்.
TNEB தேர்வை பொறுத்தவரை 2018 தேர்வில் வெற்றிபெற்று சான்றிதழ் சரிபார்ப்பு வரை சென்றவர்
பயிற்சி வகுப்பின் காலம் : 12 மாதங்கள்
* உள்நுழைவதற்கான அஞ்சல் (LOGIN ID ) தொகுப்பை வாங்கிய பிறகு உங்களுக்கு மின்னஞ்சல் (EMAIL) முறை கிடைக்கும்.
* 48 மணி நேரங்களுக்குள் பதிவு செய்யப்பட்ட வீடியோ இணைப்புகளைப் பெறுவீர்கள்.
* எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பணத்தைத் திரும்பப் பெற முடியாது மற்றும் எந்தவொரு தொகுதி எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கும் Adda247 மூலம் பதிவை ரத்து செய்யலாம்.
*****************************************************
*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*
*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*
Adda247App | Adda247 Tamil Youtube
Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group
இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…
இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…
இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…
இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…
இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…
TNPSC குரூப் 4 வயது வரம்பு 2024: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஒவ்வொரு ஆண்டும் TNPSC குரூப்…