TNEB EEE COMPLETE PREPARATION BATCH
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் உதவி பொறியாளர் தேர்வுக்கு தயாராகிக்கொண்டு இருக்கிறீர்களா??
உங்களின் வெற்றி வாய்ப்பை அதிகப்படுத்தும் நோக்கில் , உதவி பொறியாளர் தேர்விற்கான நேரலை வகுப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளோம்.
ந்த நேரலை வகுப்புகள் , தேர்வில் அதிக மதிப்பெண்களை பெற்று முதல் முயற்சியிலே உங்கள் கனவான அரசு வேலையை பெற உதவும்..அல்லது இதற்கு முன்னால் போட்டித் தேர்வில் தோல்வி அடைந்திருந்தாலும் தோல்விக்கான காரணத்தை சரிசெய்து தேர்ச்சி அடைய பயனுள்ளதாக இருக்கும்.
பாடநெறி சிறப்பம்சங்கள்: * 140+ மணிநேர உரையாடும் வகையில் நேரடி வகுப்புகள் * தலைப்பு வாரியாக பாடம் நடத்தப்படும். * ஆசிரியரின் வகுப்பு குறிப்புகளை பயன்படுத்திக் கொள்ள முடியும். * சிறந்த நிபுணர்களின் ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம். * சமீபத்தில் நடந்த தேர்வுகளின் அடிப்படையில் மாதிரி வினாக்கள் அமைக்கப்பட்டுள்ளது. * பதிவுசெய்யப்பட்ட வீடியோக்கள் 24/7 பார்த்துக் கொள்ளலாம் * வரம்பற்ற சந்தேகங்களை நிபுணர்களுடன் தீர்க்கவும்
Subject Covered:
Electrical Circuits and Fields, Electrical machines, Power Systems, Control systems , Power Electronics and Drives, Digital Electronics, Digital Signal Processing, Computer Control of Processes, Networks, Communication Engineering , Engineering Mathematics, Basic Engineering Science.
Exam Covered:
TNEB
About the Faculty:
கருப்பசாமி : (ENGINEERING MATHEMATICS)
கடந்த 5 வருடங்களாக TNPSC மற்றும் TNEB தேர்வுகளுக்கு வகுப்புகள் எடுத்துக்கொண்டு இருக்கிறார்
TNEB தேர்வை பொறுத்தவரை 2018 தேர்வில் வெற்றிபெற்று சான்றிதழ் சரிபார்ப்பு வரை சென்றவர்
எனவே கேள்விகள் கேட்கப்படும் விதம் , பதிலளிக்கும் முறை குறித்து நன்கு அறிவார்...
இரா. ஆக்னஸ்கிரேனாப், B.E., M.Tech
ஆறு மாத M.tech project தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் செய்துள்ளதால், TNEB/TANGEDCO பற்றி நடைமுறை அறிவு உள்ளவர்.
இரண்டு வருடங்களாக தேசிய தொழில்நுட்பக் கழகம், திருச்சிராப்பள்ளியில் முதுகலை பொறியியல் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுத்துள்ளார்.
விமலாதேவி (எலக்ட்ரிக்கல்மற்றும்எலக்ட்ரானிக்ஸ்துறை)
எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் 5 வருடங்களுக்கு மேல் அனுபவம் உள்ளவர்.
100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு எலக்ட்ரிக்கல் சம்பந்தப்பட்ட போட்டித் தேர்வுகளுக்கு வழிகாட்டியாக இருந்துள்ளார்.
TNEB தேர்வை பொறுத்தவரை 2018 தேர்வில் வெற்றிபெற்று சான்றிதழ் சரிபார்ப்பு வரை சென்றவர்
பயிற்சிவகுப்பின்காலம் : 12 மாதங்கள்
* உள்நுழைவதற்கான அஞ்சல் (LOGIN ID ) தொகுப்பை வாங்கிய பிறகு உங்களுக்கு மின்னஞ்சல் (EMAIL) முறை கிடைக்கும்.
* 48 மணி நேரங்களுக்குள் பதிவு செய்யப்பட்ட வீடியோ இணைப்புகளைப் பெறுவீர்கள்.
* எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பணத்தைத் திரும்பப் பெற முடியாது மற்றும் எந்தவொரு தொகுதி எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கும் Adda247 மூலம் பதிவை ரத்து செய்யலாம்.