State Finance Commission in Tamil | மாநில நிதி ஆணையம்

Published by
mdevi

  • ஒரு மாநிலத்தின் ஆளுநர், ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு நிதி ஆணையத்தை அமைப்பார்.
  • 243-I மற்றும் 243-Y சரத்துகள் இந்த ஆணையத்தின் உருவாக்கம் குறித்து பேசுகின்றன.
  • ஆணையத்தின் கூட்டமைவு, உறுப்பினர்களின் தகுதிகள் மற்றும் அவர்களை தேர்ந்தெடுக்கும் விதம் ஆகியவை, சம்பந்தப்பட்ட மாநில சட்டமன்றத்தால் தீர்மானிக்கப்படுகிறது.

ஆணையத்தின் செயல்பாடுகள்:
[sso_enhancement_lead_form_manual title=”வெற்றி வாராந்திர தமிழ்நாடு மாநில GK Q&A-PDF ஐ இங்கே தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பதிவிறக்கம் செய்யலாம் PART-7″ button=”Download Now” pdf=”/jobs/wp-content/uploads/2021/07/02131236/Tamil-Nadu-State-GK-in-Tamil-Download-State-GK-PDF-Part-7.pdf”]

  • வரிகள், சுங்கவரிகள், மாநில மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு இடையிலான கட்டணங்களின் நிகர வருமானத்தை பகிர்தல்.
  • உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒதுக்கப்பட வேண்டிய வரி மற்றும் சுங்கவரிகளை நிருணயித்தல்.
  • மாநிலத்தின் ஒருங்கிணைந்த நிதியத்திலிருந்து, உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கப்பட வேண்டிய மானிய உதவியை தீர்மானித்தல்.
  • உள்ளாட்சி அமைப்புகளின் நிதி நிலையை மேம்படுத்த எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள்.
  • மாநில ஆளுநர் ஆணைக்குழுவிடம் குறிப்பிடும் வேறு எந்த விஷயத்திலும், அதன் தீர்மானத்தை வழங்குதல்.

[sso_enhancement_lead_form_manual title=”வெற்றி மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் வினாடி வினா PDF ஐ தமிழில் பதிவிறக்கம் செய்யலாம் MAY 2021″ button=”Download Now” pdf=”/jobs/wp-content/uploads/2021/06/02140550/Monthly-Current-Affairs-Quiz-PDF-in-Tamil-May-2021.pdf”]

Use Coupon code: SMILE (77% offer)

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App | Adda247 Tamil telegram group | Adda247 Tamil Youtube

mdevi

TNPSC இந்திய அரசியல் இலவச குறிப்புகள் – ஒன்றிய நிர்வாகம் மற்றும் ஒன்றிய பாராளுமன்றம்

இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…

30 mins ago

TNPSC Free Notes History -Later Guptas

இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…

5 hours ago

TNPSC Geography Free Notes – Drainage and Climate of India

இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…

5 hours ago

TNPSC Free Notes Chemistry – Periodic Classification of elements Lavoisier Classification (1789)

இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…

5 hours ago

TNPSC Free Notes Biology – Difference between plant cell and animal cell

இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…

5 hours ago

TNPSC குரூப் 4 வயது வரம்பு 2024, கல்வித் தகுதி

TNPSC குரூப் 4 வயது வரம்பு 2024: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஒவ்வொரு ஆண்டும் TNPSC குரூப்…

5 hours ago