Madras High court announced results for Personal Assistant posts 2021| மெட்ராஸ் உயர் நீதிமன்றம் தனி உதவியாளர் பதவிகளுக்கான முடிவுகள் 2021 |

Published by
bsudharshana

வணக்கம் நண்பர்களே..

மெட்ராஸ் உயர் நீதி மன்றம் நீதிஅரசர்களுக்கான தனி உதவியாளர் பணிகளுக்கு எழுத்து தேர்வு 06.03.2021  அன்று நடத்தியது.

அதில் வெற்றி பெற்றவர் பெயர் மற்றும் ரிஜிஸ்டர் எண் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

வெற்றி பெற்ற தேர்வர்களுக்கு 30.06.2021 முதல் 02.07.2021 வரை நேர்காணல் நடை பெற உள்ளது.

முக்கிய குறிப்புகள்:

  1. தேர்வர்கள் தங்களின் சான்றிதழ்கள் மற்றும் நகல்களுடன் கலந்து கொள்ள வேண்டும்.
  2. அசல் அடையாள அட்டை ஒன்று வைத்திருத்தல் அவசியமாகும்.
  3. ஆடைகள் நேர்த்தியாகவும், முகம் சுளிக்கா வண்ணமும் இருக்க வேண்டும்.
  4. நேர்காணல் தேதிக்கு 48 மணிநேரம் முன்பு COVID டெஸ்ட் எடுத்து கொரோனா இல்லை என சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும்.
  5. முகக்கவசம் அனைத்து நேர்காணலுக்கு வர வேண்டும் .

தேர்ந்து எடுக்கப்பட்ட தேர்வர்கள் விவரம் அறிய கீழே உள்ள லிங்க் ஐ கிளிக் செய்து பார்க்கவும்

Skill-Test-Result-Oral-Test-Dates-Madras-High-Court-Personal-Asst-Clerk-Posts

இது போன்ற தேர்வுகள் குறித்த சுவாரசியமான செய்திகளுக்கு ADDA247 தமிழ் செயலியில் எங்களுடன் இணைந்திருங்கள்.

Download the app now, Click here

Use Coupon code: JUNE77(77% OFFER)

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247 Tamil telegram group | Adda247TamilYoutube | Adda247App

bsudharshana

Share
Published by
bsudharshana

Addapedia Daily Current Affairs Highlights for Competitive Exams

Daily Current Affairs - நடப்பு நிகழ்வுகள், TNPSC குரூப் 1, TNPSC குரூப் 2/2A, TNPSC குரூப் 4,…

8 hours ago

TNPSC Geography Free Notes – Location and Physical Features of India

இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…

11 hours ago

சென்னை உயர் நீதிமன்ற ஆட்சேர்ப்பு 2024, 2329 தேர்வாளர், ஓட்டுநர் & பிற பதவிகளுக்கு விண்ணப்பிக்கவும்

சென்னை உயர் நீதிமன்ற ஆட்சேர்ப்பு 2024: சென்னை உயர் நீதிமன்ற ஆட்சேர்ப்பு 2024 தேர்வாளர், வாசகர் மூத்த மாநகர், ஜூனியர்…

11 hours ago

TNPSC Revised Annual Planner 2024 Out, Download Annual Planner PDF

TNPSC Revised Annual Planner 2024 Out: Tamil Nadu Public Service Commission (TNPSC) released the TNPSC…

12 hours ago

TNPSC Indian National Movement (INM) Free Notes – Demands of Moderates

இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…

13 hours ago

TNPSC Free Notes Chemistry – Elements and Compounds Part 2

இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…

14 hours ago