வணக்கம் நண்பர்களே..
மெட்ராஸ் உயர் நீதி மன்றம் நீதிஅரசர்களுக்கான தனி உதவியாளர் பணிகளுக்கு எழுத்து தேர்வு 06.03.2021 அன்று நடத்தியது.
அதில் வெற்றி பெற்றவர் பெயர் மற்றும் ரிஜிஸ்டர் எண் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
வெற்றி பெற்ற தேர்வர்களுக்கு 30.06.2021 முதல் 02.07.2021 வரை நேர்காணல் நடை பெற உள்ளது.
முக்கிய குறிப்புகள்:
- தேர்வர்கள் தங்களின் சான்றிதழ்கள் மற்றும் நகல்களுடன் கலந்து கொள்ள வேண்டும்.
- அசல் அடையாள அட்டை ஒன்று வைத்திருத்தல் அவசியமாகும்.
- ஆடைகள் நேர்த்தியாகவும், முகம் சுளிக்கா வண்ணமும் இருக்க வேண்டும்.
- நேர்காணல் தேதிக்கு 48 மணிநேரம் முன்பு COVID டெஸ்ட் எடுத்து கொரோனா இல்லை என சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும்.
- முகக்கவசம் அனைத்து நேர்காணலுக்கு வர வேண்டும் .
தேர்ந்து எடுக்கப்பட்ட தேர்வர்கள் விவரம் அறிய கீழே உள்ள லிங்க் ஐ கிளிக் செய்து பார்க்கவும்
Skill-Test-Result-Oral-Test-Dates-Madras-High-Court-Personal-Asst-Clerk-Posts
இது போன்ற தேர்வுகள் குறித்த சுவாரசியமான செய்திகளுக்கு ADDA247 தமிழ் செயலியில் எங்களுடன் இணைந்திருங்கள்.
Download the app now, Click here
Use Coupon code: JUNE77(77% OFFER)
*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*
*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*
Adda247 Tamil telegram group | Adda247TamilYoutube | Adda247App