AVC Polytechnic College Recruitment 2022: AVC Polytechnic College has recently announced a new job notification regarding the recruitment to the posts of Lecturer, Computer Operator, Lab Assistant and others. Totally 29 vacancies are to be filled by AVC Polytechnic College through this recruitment notification. Further details about this AVC Polytechnic College Recruitment 2022 will be discussed below. This AVC Polytechnic College Recruitment Official Notification 2022 will be available on the Official Website until 07.02.2022.
Name of the Organisation | AVC Polytechnic College Recruitment 2022 |
---|---|
Name of the Post | Lecturer, Computer Operator, Lab Assistant and others |
Job Type | Tamil Nadu Govt. Job |
AVC Polytechnic College Recruitment 2022: AVC தொழில்நுட்பக் கல்லூரியில் காலியாக உள்ள விரிவுரையாளர், கணினி ஆபரேட்டர், ஆய்வக உதவியாளர் மற்றும் பிற இடங்களை நிரப்புவதற்காக, ஆர்வமுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. AVC Polytechnic College Recruitment 2022 க்கு விண்ணப்பிப்பதற்கான தகுதி, விதிமுறைகள், நிபந்தனைகள் மற்றும் விண்ணப்பிக்கும் செயல்முறை கீழே விளக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆட்சேர்ப்பு அறிவிப்புக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஆனது, www.avcpoly.com இல் கிடைக்கும்.
ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவத்தை AVC தொழில்நுட்பக் கல்லூரிக்கு 07.02.2022 தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
Fill the Form and Get All The Latest Job Alerts
நிறுவனத்தின் பெயர் | AVC Polytechnic College |
---|---|
பதவி பெயர் | விரிவுரையாளர், கணினி ஆபரேட்டர், ஆய்வக உதவியாளர் மற்றும் பிற |
வகை | தமிழக அரசு வேலைவாய்ப்பு |
மொத்த காலியிடம் | 29 |
வேலை இடம் | மன்னம்பந்தல், மயிலாடுதுறை |
தகுதி | இந்திய குடிமக்கள் |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
கடைசி தேதி | 07.02.2022 |
Official Website | www.avcpoly.com |
AVC தொழில்நுட்பக் கல்லூரி ஆட்சேர்ப்பு 2022 ஆனது, தமிழக அரசு ஆட்சேர்ப்பு 2022 பிரிவின் கீழ் வருகிறது. அரசு வேலைகளில் ஆர்வமுள்ள ஆர்வலர்கள் தொடர்ந்து Adda247 ஐ சரிபார்த்து, அனைத்து தமிழ்நாடு அரசு ஆட்சேர்ப்புகள், மத்திய அரசு ஆட்சேர்ப்புகள், பாதுகாப்பு துறை ஆட்சேர்ப்புகள் போன்ற சமீபத்திய அரசு ஆட்சேர்ப்புகள் 2022 பற்றிய அனைத்து தகவல்களையும் பெறவும்.
AVC தொழில்நுட்பக் கல்லூரி ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2022 க்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், பதவிக்கான காலி இடங்களை சரிபார்ப்பது அவசியமாகும். கீழே உள்ள அட்டவணையில், பதவிக்கான காலி இட விவரம் கொடுக்கப்பட்டுள்ளது.
Name of the Post | Vacancy Details |
Lecturer | 23 |
Computer Operator | 01 |
Lab Assistant | 02 |
Welder | 01 |
Assistant Computer Maintenance Engineer | 02 |
Total | 29 |
Official Notification regarding the recruitment of Chairperson and Members in DCPU, Erode
AVC தொழில்நுட்பக் கல்லூரி ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2022 க்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், நியமனம் செய்யப்படும் பட்சத்தில், அவர்களுக்கு கல்லூரி நிர்வாகத்தால் நிர்ணயிக்கப்படும் தொகுப்பூதியம் வழங்கப்படும்.
AVC தொழில்நுட்பக் கல்லூரி ஆட்சேர்ப்பு அறிவிப்புக்கு, கீழே குறிப்பிடப்பட்டுள்ள கல்வித் தகுதி தேவை.
Name of the Post | Educational Details |
Lecturer | MA, M.Sc, B.E, B.Tech First Class |
Computer Operator | B.Sc, BCA, Diploma in Computer Science |
Lab Assistant | 12th |
Welder | ITI |
Assistant Computer Maintenance Engineer | A Computer course in Hardware Networking |
Official Notification regarding the recruitment of Technology Transfer Manager in IIT Madras
Apply online for the posts of Deputy Chief Mechanical Engineers in Chennai Port Trust
AVC தொழில்நுட்பக் கல்லூரி ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2022 க்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், விண்ணப்பத்துடன் பின்வரும் விண்ணப்ப கட்டணத்தையும் செலுத்த வேண்டும்.
Category | Fee details |
For all Candidates | No Fees |
AVC தொழில்நுட்பக் கல்லூரி ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2022 க்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படும் முறையை கல்லூரி பின்பு தெரிவிக்கும்.
Apply online for the posts of Senior Assistants in AAI
Application Start Date | 27.01.2022 |
Last date for Submission of Application | 07.02.2022 |
*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*
*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*
Adda247App | Adda247 Tamil Youtube
Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group
Daily Current Affairs - நடப்பு நிகழ்வுகள், TNPSC குரூப் 1, TNPSC குரூப் 2/2A, TNPSC குரூப் 4,…
இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…
இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…
இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…
பல்வேறு போட்டித் தேர்வுகளில் இந்திய அரசியலமைப்பு முக்கியப் பங்காற்றுகிறது, விண்ணப்பதாரர்களுக்கு அவர்களின் தயாரிப்பில் உதவ, நாங்கள் 30 கேள்விகளை (MCQs) …
TNPSC குரூப் 4 தேர்வு தேதி 2024: TNPSC தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் இளநிலை உதவியாளர், தட்டச்சர், கிராம…