Tamil govt jobs   »   Job Notification   »   Last Date to Apply for the...

Last Date to Apply for the Recruitment of Lecturers in AVC Polytechnic College | AVC பாலிடெக்னிக் கல்லூரியில் விரிவுரையாளர் பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி தேதி

AVC Polytechnic College Recruitment 2022: AVC Polytechnic College has recently announced a new job notification regarding the recruitment to the posts of Lecturer, Computer Operator, Lab Assistant and others. Totally 29 vacancies are to be filled by AVC Polytechnic College through this recruitment notification. Further details about this AVC Polytechnic College Recruitment 2022 will be discussed below. This AVC Polytechnic College Recruitment Official Notification 2022 will be available on the Official Website until 07.02.2022.

Name of the Organisation AVC Polytechnic College Recruitment 2022
Name of the Post Lecturer, Computer Operator, Lab Assistant and others
Job Type Tamil Nadu Govt. Job

AVC Polytechnic College Recruitment 2022: AVC தொழில்நுட்பக் கல்லூரியில் காலியாக உள்ள விரிவுரையாளர், கணினி ஆபரேட்டர், ஆய்வக உதவியாளர் மற்றும் பிற இடங்களை நிரப்புவதற்காக, ஆர்வமுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. AVC Polytechnic College Recruitment 2022 க்கு விண்ணப்பிப்பதற்கான தகுதி, விதிமுறைகள், நிபந்தனைகள் மற்றும் விண்ணப்பிக்கும் செயல்முறை கீழே விளக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆட்சேர்ப்பு அறிவிப்புக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஆனது, www.avcpoly.com இல் கிடைக்கும்.
ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவத்தை AVC தொழில்நுட்பக் கல்லூரிக்கு 07.02.2022 தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

Fill the Form and Get All The Latest Job Alerts

AVC Polytechnic College Recruitment 2022

நிறுவனத்தின் பெயர் AVC Polytechnic College
பதவி பெயர் விரிவுரையாளர், கணினி ஆபரேட்டர், ஆய்வக உதவியாளர் மற்றும் பிற
வகை தமிழக அரசு வேலைவாய்ப்பு
மொத்த காலியிடம் 29
வேலை இடம் மன்னம்பந்தல், மயிலாடுதுறை
தகுதி இந்திய குடிமக்கள்
விண்ணப்பிக்கும் முறை Offline
கடைசி தேதி 07.02.2022
Official Website www.avcpoly.com

AVC தொழில்நுட்பக் கல்லூரி ஆட்சேர்ப்பு 2022 ஆனது, தமிழக அரசு ஆட்சேர்ப்பு 2022 பிரிவின் கீழ் வருகிறது. அரசு வேலைகளில் ஆர்வமுள்ள ஆர்வலர்கள் தொடர்ந்து Adda247 ஐ சரிபார்த்து, அனைத்து தமிழ்நாடு அரசு ஆட்சேர்ப்புகள், மத்திய அரசு ஆட்சேர்ப்புகள், பாதுகாப்பு துறை ஆட்சேர்ப்புகள் போன்ற சமீபத்திய அரசு ஆட்சேர்ப்புகள் 2022 பற்றிய அனைத்து தகவல்களையும் பெறவும்.

Official Notification regarding the recruitment of Lecturer and Computer Operator in AVC Polytechnic College

AVC Polytechnic College Recruitment 2022 Vacancy Details

AVC தொழில்நுட்பக் கல்லூரி ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2022 க்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், பதவிக்கான காலி இடங்களை சரிபார்ப்பது அவசியமாகும். கீழே உள்ள அட்டவணையில், பதவிக்கான காலி இட விவரம் கொடுக்கப்பட்டுள்ளது.

Name of the Post Vacancy Details
Lecturer 23
Computer Operator 01
Lab Assistant 02
Welder 01
Assistant Computer Maintenance Engineer 02
Total 29

Official Notification regarding the recruitment of Chairperson and Members in DCPU, Erode

AVC Polytechnic College Recruitment 2022 Salary Details

AVC தொழில்நுட்பக் கல்லூரி ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2022 க்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், நியமனம் செய்யப்படும் பட்சத்தில், அவர்களுக்கு கல்லூரி நிர்வாகத்தால் நிர்ணயிக்கப்படும் தொகுப்பூதியம் வழங்கப்படும்.

Last Date to Apply for the Recruitment of Lecturers in AVC Polytechnic College_40.1

AVC Polytechnic College Recruitment 2022 Eligibility Criteria

AVC தொழில்நுட்பக் கல்லூரி ஆட்சேர்ப்பு அறிவிப்புக்கு, கீழே குறிப்பிடப்பட்டுள்ள கல்வித் தகுதி தேவை.

AVC Polytechnic College Recruitment 2022 Educational Qualification

Name of the Post Educational Details
Lecturer MA, M.Sc, B.E, B.Tech First Class
Computer Operator B.Sc, BCA, Diploma in Computer Science
Lab Assistant 12th
Welder ITI
Assistant Computer Maintenance Engineer A Computer course in Hardware Networking

Official Notification regarding the recruitment of Technology Transfer Manager in IIT Madras

How to Apply For AVC Polytechnic College Recruitment 2022?

  1. AVC தொழில்நுட்பக் கல்லூரி ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2022 க்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், www.avcpoly.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று, அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பதிவிறக்கவும்.
  2. அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கி படித்த பின்பு, தங்களது பயோடேட்டாவுடன் சான்றளிக்கப்பட்ட ஆவணங்களின் நகல்களை இணைக்கவும்.
  3. பயோடேட்டாவையும், ஆவண நகல்களையும் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு, 07.02.2022 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்கவும்.
  4. Postal Address: The Administrator, AVC Polytechnic College, Mannampandal, Mayiladuthurai – 609305

Apply online for the posts of Deputy Chief Mechanical Engineers in Chennai Port Trust

AVC Polytechnic College Recruitment 2022 Application Fees

AVC தொழில்நுட்பக் கல்லூரி ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2022 க்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், விண்ணப்பத்துடன் பின்வரும் விண்ணப்ப கட்டணத்தையும் செலுத்த வேண்டும்.

Category Fee details
For all Candidates No Fees

Apply online for the posts of Technology Transfer Manager, Software Developer, Project Associate and Post-Doctoral Researcher in IIT Madras

AVC Polytechnic College Recruitment 2022 Selection Process

AVC தொழில்நுட்பக் கல்லூரி ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2022 க்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படும் முறையை கல்லூரி பின்பு தெரிவிக்கும்.

Apply online for the posts of Senior Assistants in AAI

AVC Polytechnic College Recruitment 2022 Important Dates

Application Start Date 27.01.2022
Last date for Submission of Application 07.02.2022

 

Coupon code- FEB15 (15% off)

Last Date to Apply for the Recruitment of Lecturers in AVC Polytechnic College_50.1
Tamil Nadu Mega Pack (Validity 12 + 12 Months)

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

Download your free content now!

Congratulations!

Last Date to Apply for the Recruitment of Lecturers in AVC Polytechnic College_70.1

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் PDF மே 2022

Download your free content now!

We have already received your details!

Last Date to Apply for the Recruitment of Lecturers in AVC Polytechnic College_80.1

Please click download to receive Adda247's premium content on your email ID

Incorrect details? Fill the form again here

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் PDF மே 2022

Thank You, Your details have been submitted we will get back to you.