Categories: Latest PostTNPSC

TNPSC குரூப் 4 தேர்வு தேதி 2024 மற்றும் பிற முக்கிய தேதிகள்

Published by
Gomathi Rajeshkumar

TNPSC குரூப் 4 தேர்வு தேதி 2024: TNPSC தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் இளநிலை உதவியாளர், தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர் (VAO), ஸ்டெனோ-டைப்பிஸ்ட், ஸ்டோர்-கீப்பர் போன்ற பல்வேறு குரூப் 4 பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்காக நடத்தப்படும் போட்டித் தேர்வாகும். TNPSC குரூப் 4  பதவிகளுக்கு மொத்தம் 6244  காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. TNPSC குரூப் 4 பதவிகளுக்கான தேர்வு தேதி 2024 மற்றும் பிற முக்கிய தேதி விவரங்களை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

TNPSC குரூப் 4 தேர்வு தேதி 2024

TNPSC குரூப் 4 தேர்வு தேதி 2024: TNPSC குரூப் 4  பதவிகளுக்கு தேர்வு  நடைபெற உள்ள நிலையில் TNPSC தேர்வாணையம், தேர்வு தேதி மற்றும் பிற முக்கிய தேதி விவரங்களை வெளியிட்டுள்ளது.

TNPSC குரூப் 4 தேர்வு தேதி 2024

நிறுவனத்தின் பெயர் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்
பதவியின் பெயர் இளநிலை உதவியாளர், தட்டச்சர், விஏஓ, ஸ்டெனோ தட்டச்சர், ஸ்டோர் கீப்பர்
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை 6244
இடம் தமிழ்நாடு
விண்ணப்பங்கள் தொடங்கும் தேதி 30 ஜனவரி 2024
விண்ணப்பிக்க கடைசி தேதி 28 பிப்ரவரி 2024
TNPSC குரூப் 4 பதவிகளுக்கான தேர்வு தேதி 9 ஜூன் 2024
அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.tnpsc.gov.in/

 

TNPSC குரூப் 4 தேர்வு தேதி 2024, முக்கிய தேதிகள்

TNPSC குரூப் 4 தேர்வு தேதி 2024: TNPSC குரூப் 4 தேர்வின் முக்கியமான தேதிகளை இங்கே பார்க்கவும். அட்டவணையில் உள்ள தேதிகள், TNPSC இலிருந்து ஏதேனும் புதிய தகவலுடன் தொடர்ந்து புதுப்பிக்கப்படும்.

TNPSC குரூப் 4 தேர்வு தேதி 2024
நிகழ்வுகள் தேதிகள்
TNPSC குரூப் 4 ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் தேதி 30 ஜனவரி 2024
TNPSC குரூப் 4 ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 28 பிப்ரவரி 2024
TNPSC குரூப் 4 எழுத்துத் தேர்வு தேதி 2023 09 ஜூன் 2024
TNPSC குரூப் 4 அனுமதி அட்டை வெளியிடப்படும் தேதி மே 2024
TNPSC குரூப் 4 முடிவு தேதி 2024 விரைவில் வெளியிடப்படும்

 

**************************************************************************

இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here
Gomathi Rajeshkumar

Share
Published by
Gomathi Rajeshkumar

TNPSC பொருளாதார இலவச குறிப்புகள் – சரக்கு மற்றும் சேவை வரியின் வரலாறு

இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…

17 hours ago

TNPSC Free Notes Biology – List of branches of Biology and their Fathers

இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…

19 hours ago

TNPSC Free Notes History – Economic Activities

இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…

19 hours ago

Decoding SSC CHSL Recruitment 2024, Download PDF

Decoding SSC CHSL Recruitment 2024: The document provided is a comprehensive guide for the SSC…

19 hours ago

International Labour Day 2024 Observed on 1st May

Labour Day 2024: May 1st is a globally recognized holiday that acknowledges the accomplishments of…

22 hours ago

TNPSC Free Notes Chemistry – Elements and Compounds Part 1

இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…

2 days ago