Categories: Tamil Current Affairs

India third highest military spender in 2020 | இந்தியாவே 2020 ஆம் ஆண்டில், மூன்றாவது அதிக ராணுவ செலவாளறாகும்

Published by
mdevi

TNPSC Group 1, TNPSC Group 2/2A, TNPSC Group 4, TNUSRB, TNFUSRC, IBPS, SSC, IBPS RRB, SBI, RRB மற்றும் பிற போட்டித் தேர்வுகளுக்கான நடப்பு நிகழ்வுகள் தலைப்புச் செய்தி.

2021 ஏப்ரல் 26 அன்று, ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் (சிப்ரி), வெளியிட்டுள்ள SIPRI இராணுவ செலவு தரவுத்தளம் என்ற புதிய தரவுகளின்படி, 2020 ஆம் ஆண்டில், உலகின் மூன்றாவது பெரிய இராணுவ செலவினராக, இந்தியா தனது நிலையை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

முதல் 5 நாடுகள்

புதிய அறிக்கையின்படி, 2020 ஆம் ஆண்டில், அதிக செலவு செய்த முதல் ஐந்து செலவினர்கள், முறையே அமெரிக்கா (778 பில்லியன் டாலர்), சீனா (252 பில்லியன் டாலர்), இந்தியா (72.9 பில்லியன் டாலர்), ரஷ்யா (61.7 பில்லியன் டாலர்) மற்றும் ஐக்கிய இராச்சியம் (59.2 பில்லியன் டாலர்) ஆவார்கள்.

இந்த ஐந்து நாடுகளும் சேர்ந்து, உலக இராணுவ செலவினங்களில், 62 சதவீதத்தை கொண்டிருந்தன.

உலகளாவிய செலவினம்

உலகளவில், 2020 க்கான இராணுவ செலவு, 1981 பில்லியன் டாலராக உயர்ந்தது. இந்த மதிப்பு, 2019 உடன் ஒப்பிடும்போது, 2.6 சதவீதம் அளவிற்கு அதிகரித்துள்ளது.

Coupon code- KRI01– 77% OFFER

**TAMILNADU state exam online coaching And test series

https://tamil-website-ta.site.strattic.iomil_nadu-study-materials

**WHOLE TAMILNADU LIVE CLASS LINK

https://tamil-website-ta.site.strattic.iomil_nadu/live-classes-study-kit

mdevi

TNPSC Geography Free Notes – Location and Physical Features of India

இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…

20 mins ago

சென்னை உயர் நீதிமன்ற ஆட்சேர்ப்பு 2024, 2329 தேர்வாளர், ஓட்டுநர் & பிற பதவிகளுக்கு விண்ணப்பிக்கவும்

சென்னை உயர் நீதிமன்ற ஆட்சேர்ப்பு 2024: சென்னை உயர் நீதிமன்ற ஆட்சேர்ப்பு 2024 தேர்வாளர், வாசகர் மூத்த மாநகர், ஜூனியர்…

40 mins ago

TNPSC Revised Annual Planner 2024 Out, Download Annual Planner PDF

TNPSC Revised Annual Planner 2024 Out: Tamil Nadu Public Service Commission (TNPSC) released the TNPSC…

1 hour ago

TNPSC Indian National Movement (INM) Free Notes – Demands of Moderates

இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…

3 hours ago

TNPSC Free Notes Chemistry – Elements and Compounds Part 2

இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…

3 hours ago

TNPSC பொருளாதார இலவச குறிப்புகள் – ஜிஎஸ்டியின் வகைகள்

இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…

4 hours ago