IBPS RRB PO/Clerk 2021 Notification Out | IBPS RRB PO/clerk தமிழ்நாடு கிராம வங்கி வேலை வாய்ப்பு அறிவிப்பு 2021

Published by
bsudharshana

நாம் மிகவும் எதிர்பார்த்த IBPS இன் இந்த ஆண்டின் முதல் வேலைவாய்ப்பு அறிவிப்பு (CRP-RRB X) வெளியாகியது.ஆம் மண்டல ஊரக வங்கியின்  (தமிழ்நாடு கிராம வங்கி) வேலைவாய்ப்பு வந்துள்ளது.

குழு “A” – அலுவலர்கள் (உத்தியோகநிலை -1, II & III) மற்றும் குழு “B” -ஆஃபீஸ் உதவியாளர் (பல்நோக்கு)ஆகிய பதவிகளுக்கு அறிவிப்பு வந்துள்ளது.

வயது வரம்பு:

அதிகாரி உத்தியோகநிலை- III   (மூத்த மேலாளர்) க்கு – 21 வயதுக்கு மேல் – 40 வயதுக்குக் குறைவானவர், அதாவது தேர்வர் 03.06.1981 க்கு முன்பும் ,  31.05.2000 க்கு பிறகும் பிறந்திருக்கக்கூடாது (இரண்டு தேதிகளும் உள்ளடக்கியது)
அதிகாரி உத்தியோகநிலை– II (மேலாளர்) க்கு – 21 வயதுக்கு மேல் – 32 வயதுக்குக் கீழே, அதாவது தேர்வர் 03.06.1989 க்கு முன்பும் மற்றும் 31.05.2000 க்கு பிறகும் பிறந்திருக்கக்கூடாது (இரண்டு தேதிகளும் உள்ளடக்கியது)
அதிகாரி உத்தியோகநிலை– I(உதவி மேலாளர்) – 18 வயதுக்கு மேல் – 30 வயதுக்குக் கீழே, அதாவது தேர்வர் 03.06.1991க்கு முன்பும் மற்றும் 31.05.2003 க்கு பிறகும் பிறந்திருக்கக்கூடாது (இரண்டு தேதிகளும் உள்ளடக்கியது)
அலுவலக உதவியாளருக்கு (பல்நோக்கு) – 18 வயது முதல் 28 வயது வரை, அதாவது வேட்பாளர்கள் 02.06.1993 க்கு முன்பும் மற்றும் 01.06.2003 க்கு பிறகும் பிறந்திருக்கக்கூடாது (இரண்டு தேதிகளும் உள்ளடக்கியது

வயது தளர்வு அரசாங்க வழிமுறைகள் படி மேற்கொள்ளப்படும் 

கல்வி தகுதி:

பட்ட படிப்பு (சில பதவிகளுக்கு குறிப்பிட்ட துறையில் பட்ட படிப்பு )

கணினி அறிவு

அந்த பிராந்திய மொழி அறிவு

அதிகாரி உத்தியோகநிலை– II,III பதவிகளுக்கு முன்னனுபவம் தேவை

விண்ணப்பிக்கும் முறை:

https://ibps.in/ என்ற இணைய தளத்தில் தேவையான சுய விவரங்கள் கொடுத்து சான்றிதழ் விவரங்கள் கொடுத்து விண்ணப்பிக்கலாம்

விண்ணப்ப கட்டணம்:

1.அதிகாரி (உத்தியோகநிலை I, II & III)
– ரூ. எஸ்சி / எஸ்டி / மாற்று திறனாளி தேர்வர்களுக்கு 175 / -.
– ரூ. 850 / – மற்ற அனைவருக்கும்
2.அலுவலக உதவியாளர் (பல்நோக்கு)
– ரூ. SC / ST / PWBD / EXSM தேர்வர்களுக்கு 175 / -.
– ரூ. 850 / – மற்ற அனைவருக்கும்

தேர்வு முறை:

அதிகாரி உத்தியோகநிலை– II,III பதவிகளுக்கு ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல்

அதிகாரி உத்தியோகநிலை– I பதவிகளுக்கு ஆன்லைன் தேர்வு (இரண்டு நிலை )மற்றும் நேர்காணல்

அலுவலக உதவியாளர் (பல்நோக்கு) பதவிகளுக்கு ஆன்லைன் தேர்வு (இரண்டு நிலை )மட்டும்

முக்கிய தேதிகள்:

விண்ணப்பம் ஏற்கப்படும் தேதி -08.06.2021 to 28.06.2021

முதல் நிலை தேர்வு- ஆகஸ்ட் 2021

முதன்மை தேர்வு-செப்டம்பர் /அக்டோபர் 2021

நேர்காணல்-அக்டோபர்/நவம்பர் 2021

இறுதி முடிவு-ஜனவரி  2022

தேர்வு குறித்த விளம்பரத்தை பார்க்க கீழே உள்ள லிங்க் ஐ கிளிக் செய்யவும்

Advt-_CRP-RRB-X_final PDF DOWNLOAD

இது போன்ற உடனுக்குடன் வேலைவாய்ப்பு செய்திகளை பெற ADDA247

தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்க

Download the app now, Click here

Use Coupon code: JUNE77 (77% OFF)

 

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

bsudharshana

Share
Published by
bsudharshana

TNPSC குரூப் 4 பாடத்திட்டம் 2024 மற்றும் தேர்வு முறை

TNPSC குரூப் 4 பாடத்திட்டம் 2024: தமிழ்நாடு பணியாளர் தேர்வு ஆணையம் TNPSC குரூப் 4 பாடத்திட்டம் 2024 மற்றும்…

2 hours ago

TNPSC குரூப் 1 சம்பள விவரங்கள்

TNPSC குரூப் 1 சம்பள விவரங்கள் 2024: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் கீழ் உள்ள குரூப் I சேவைகளில்…

3 hours ago

TNPSC பொருளாதார இலவச குறிப்புகள் – வரவு செலவுத் திட்ட பற்றாக்குறையின் வகைகள்

இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…

4 hours ago

SSC CHSL அறிவிப்பு 2024 வெளியீடு – 3712 காலியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்

SSC CHSL அறிவிப்பு 2024: பணியாளர் தேர்வாணையம் (SSC) ஒருங்கிணைந்த உயர்நிலை நிலை (CHSL) தேர்வு என்பது அரசு துறைகள்…

5 hours ago

TNPSC குரூப் 1 வயது வரம்பு & தகுதி அனைத்து பதவிகளுக்கும்

TNPSC குரூப் 1 வயது வரம்பு TNPSC Group 1 Age Limit: TNPSC பல்வேறு தேர்வுகளை நடத்திவருகிறது. TNPSC…

5 hours ago

TNPSC Free Notes Chemistry – Elements and Compounds Ores

இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…

6 hours ago