Table of Contents
நாம் மிகவும் எதிர்பார்த்த IBPS இன் இந்த ஆண்டின் முதல் வேலைவாய்ப்பு அறிவிப்பு (CRP-RRB X) வெளியாகியது.ஆம் மண்டல ஊரக வங்கியின் (தமிழ்நாடு கிராம வங்கி) வேலைவாய்ப்பு வந்துள்ளது.
குழு “A” – அலுவலர்கள் (உத்தியோகநிலை -1, II & III) மற்றும் குழு “B” -ஆஃபீஸ் உதவியாளர் (பல்நோக்கு)ஆகிய பதவிகளுக்கு அறிவிப்பு வந்துள்ளது.
வயது வரம்பு:
அதிகாரி உத்தியோகநிலை- III (மூத்த மேலாளர்) க்கு – 21 வயதுக்கு மேல் – 40 வயதுக்குக் குறைவானவர், அதாவது தேர்வர் 03.06.1981 க்கு முன்பும் , 31.05.2000 க்கு பிறகும் பிறந்திருக்கக்கூடாது (இரண்டு தேதிகளும் உள்ளடக்கியது)
அதிகாரி உத்தியோகநிலை– II (மேலாளர்) க்கு – 21 வயதுக்கு மேல் – 32 வயதுக்குக் கீழே, அதாவது தேர்வர் 03.06.1989 க்கு முன்பும் மற்றும் 31.05.2000 க்கு பிறகும் பிறந்திருக்கக்கூடாது (இரண்டு தேதிகளும் உள்ளடக்கியது)
அதிகாரி உத்தியோகநிலை– I(உதவி மேலாளர்) – 18 வயதுக்கு மேல் – 30 வயதுக்குக் கீழே, அதாவது தேர்வர் 03.06.1991க்கு முன்பும் மற்றும் 31.05.2003 க்கு பிறகும் பிறந்திருக்கக்கூடாது (இரண்டு தேதிகளும் உள்ளடக்கியது)
அலுவலக உதவியாளருக்கு (பல்நோக்கு) – 18 வயது முதல் 28 வயது வரை, அதாவது வேட்பாளர்கள் 02.06.1993 க்கு முன்பும் மற்றும் 01.06.2003 க்கு பிறகும் பிறந்திருக்கக்கூடாது (இரண்டு தேதிகளும் உள்ளடக்கியது
வயது தளர்வு அரசாங்க வழிமுறைகள் படி மேற்கொள்ளப்படும்
கல்வி தகுதி:
பட்ட படிப்பு (சில பதவிகளுக்கு குறிப்பிட்ட துறையில் பட்ட படிப்பு )
கணினி அறிவு
அந்த பிராந்திய மொழி அறிவு
அதிகாரி உத்தியோகநிலை– II,III பதவிகளுக்கு முன்னனுபவம் தேவை
விண்ணப்பிக்கும் முறை:
https://ibps.in/ என்ற இணைய தளத்தில் தேவையான சுய விவரங்கள் கொடுத்து சான்றிதழ் விவரங்கள் கொடுத்து விண்ணப்பிக்கலாம்
விண்ணப்ப கட்டணம்:
1.அதிகாரி (உத்தியோகநிலை I, II & III)
– ரூ. எஸ்சி / எஸ்டி / மாற்று திறனாளி தேர்வர்களுக்கு 175 / -.
– ரூ. 850 / – மற்ற அனைவருக்கும்
2.அலுவலக உதவியாளர் (பல்நோக்கு)
– ரூ. SC / ST / PWBD / EXSM தேர்வர்களுக்கு 175 / -.
– ரூ. 850 / – மற்ற அனைவருக்கும்
தேர்வு முறை:
அதிகாரி உத்தியோகநிலை– II,III பதவிகளுக்கு ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல்
அதிகாரி உத்தியோகநிலை– I பதவிகளுக்கு ஆன்லைன் தேர்வு (இரண்டு நிலை )மற்றும் நேர்காணல்
அலுவலக உதவியாளர் (பல்நோக்கு) பதவிகளுக்கு ஆன்லைன் தேர்வு (இரண்டு நிலை )மட்டும்
முக்கிய தேதிகள்:
விண்ணப்பம் ஏற்கப்படும் தேதி -08.06.2021 to 28.06.2021
முதல் நிலை தேர்வு- ஆகஸ்ட் 2021
முதன்மை தேர்வு-செப்டம்பர் /அக்டோபர் 2021
நேர்காணல்-அக்டோபர்/நவம்பர் 2021
இறுதி முடிவு-ஜனவரி 2022
தேர்வு குறித்த விளம்பரத்தை பார்க்க கீழே உள்ள லிங்க் ஐ கிளிக் செய்யவும்
Advt-_CRP-RRB-X_final PDF DOWNLOAD
இது போன்ற உடனுக்குடன் வேலைவாய்ப்பு செய்திகளை பெற ADDA247
தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்க
Download the app now, Click here
Use Coupon code: JUNE77 (77% OFF)
*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*
*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*