HomeBanking study materialLive ClassIBPS RRB PO & CLERK | Foundation Batch | Tamil | Live Classes By Adda247
IBPS RRB PO & CLERK | Foundation Batch | Tamil | Live Classes By Adda247
Starts: 30-Jun-2021
Timing:8.00AM to 11.00AM
Validity: 12 Months
What you will get
140 Hours Online Live Classes
Course Highlights
140 hours of Pre Recorded Classes
Latest Pattern
Recorded Classes
Product Description
தமிழ்நாடு கிராம வங்கி – 2021 | IBPS RRB PO & Clerk | Foundation Batch | நேரலை வகுப்புகள் | தமிழில்
இந்த அடித்தள பாடங்களான Reasoning, Quantitative Aptitude, English மற்றும் GA ஆகியவற்றில் பலவீனமாக இருப்பவர்கள், அல்லது எந்தவொரு பிரிவிலும் சிறந்த மதிப்பெண்களைப் பெற முடியாதவர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் உள்ளடக்கங்கள், அனைத்து பாடங்களின் அடிப்படைக் கருத்துக்களைக் கொண்டு, எந்தவொரு பின்னணியையும் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு எந்தவொரு கேள்வியையும் சிறந்த முறையில் புரிந்துகொள்ள உதவுவதன் மூலம், அதிக மதிப்பெண்களுக்கு வழி வகுக்கும். இந்த அடிப்படை தொகுப்பு, IBPS RRB தேர்வுகள் போன்ற, அனைத்து வங்கி தேர்வுகளையும் உள்ளடக்கும். இந்த தொகுப்பு, பயிற்சிக்கான கேள்விகளை, தற்போதைய பாடத்திட்ட அடிப்படையில், அடிப்படைக் கருத்துகளுடன் வழங்குகிறது, இதன் மூலம், கேள்விகளை நீங்கள், தேர்வுகளுடன் தொடர்புபடுத்த முடியும்
தேர்வை எவ்வாறு முயற்சிப்பது என்பது குறித்த திட்ட வரைவு.
தேர்வில் நேரத்தை எப்படி பயன்படுத்துவது என்பதை தெளிவாக நிபுணர்களிடம் ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம்.
இந்தத்தேர்வுகளுக்குநடத்தப்படும்
IBPS RRB PO Preliminary
IBPS RRB Clerk Preliminary
IBPS RRB PO Mains
IBPS RRB Clerk Mains
பாடநெறிமற்றும்தொகுதிதகுதி
இந்த வகுப்பு ஆரம்பகட்டத்தில் இருக்கும் மாணவர்கள் மற்றும் இதற்கு முன்பாக பயிற்சியை மேற்கொண்ட மாணவர்களுக்கும் இந்த பாடநெறி சிறப்பாக இருக்கும்.
மொழி:
கேள்விகள் ஆங்கிலத்திலும் விளக்கம் தமிழிலும் கொடுக்கப்படும்.
பாடபுத்தகம்: ஆங்கிலம்
மாணவர்சார்பில்தேவை:
குறைந்தபட்சம் 5 MBPS இன் இணைய இணைப்பு
மைக்ரோ ஃபோனுடன் (HEADPHONE)
உங்கள்ஆசிரியர்பற்றி:
அருண்பிரசாத் . P (REASONING) கடந்த 4 வருடங்களாக REASONING பயிற்சிப்பவர். அவரின் கீழ் 3500+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பூபதி (Aptitude)
கணிதத்தில் 4+ ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றய அனுபவம்
5,000 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருந்துள்ளார்.
R (Financial / General Awareness)சாமிஅரவிந்த கணிதத்தில் 4+ ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றய அனுபவம் 5,000 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருந்துள்ளார்.
பயிற்சிவகுப்பின்காலம் : 12 மாதங்கள் * உள்நுழைவதற்கான அஞ்சல் (LOGIN ID ) தொகுப்பை வாங்கிய பிறகு உங்களுக்கு மின்னஞ்சல் (EMAIL) முறை கிடைக்கும்.
* 48 மணி நேரங்களுக்குள் பதிவு செய்யப்பட்ட வீடியோ இணைப்புகளைப் பெறுவீர்கள்.
* எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பணத்தைத் திரும்பப் பெற முடியாது மற்றும் எந்தவொரு தொகுதி எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கும் Adda247 மூலம் பதிவை ரத்து செய்யலாம்.