Categories: Latest PostResult

IBPS RRB (Tamil Nadu Grama Bank) PO Result 2021-22 will be out today | IBPS RRB(தமிழ்நாடு கிராம வங்கி ) PO முடிவு 2021-22 இன்று மாலை வெளியாகிறது

Published by
Ashok kumar M

IBPS RRB(Tamil Nadu Grama Bank)  PO 2021-22  முடிவை சரிபார்க்க நேரடி இணைப்பு:

 

ஆகஸ்ட்  1, ஆகஸ்ட்  7 மற்றும்  ஆகஸ்ட்  8  இல் வங்கி பணியாளர் தேர்வு (ஐபிபிஎஸ்) நடைபெற்றது. IBPS RRB(தமிழ்நாடு கிராம வங்கி )  PO 2021-22 இன் பிரிலிம்ஸ் தேர்வு முடிவை இன்று (24.8.21) மாலை  தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடுவதாக  அறிவித்துள்ளது. பிரிலிம்ஸ் தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை கீழே கொடுக்கப்பட்ட லிங்க் ஐ பயன்படுத்தி தெரிந்துகொள்ளலாம்.   முடிவுகள் வெளியானதும் மாலையில் நேரலை செய்யப்படும்.

கட் ஆப் மதிப்பெண்களை கொண்டு மாணவர்கள் முதன்மை தேர்வுக்கு தகுதியானவர்களாக கருதப்படுவர்.

 

IBPS RRB PO (தமிழ்நாடு கிராம வங்கி ) (SCALE – 1)2021 – 22  முடிவை சரிபார்க்க இங்கே கிளிக் செய்க

 

IBPS RRB(Tamil Nadu Grama Bank)  PO (SCALE – 1)  முடிவுகள்  2021-2022 ஐ சரிபார்க்கும் படிகள்:

  1. அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும் அல்லது கட்டுரையில் மேலே குறிப்பிட்டுள்ள இணைப்பைக் கிளிக் செய்யவும்.
  2. உங்கள் பதிவு எண் / ரோல் எண் பிறந்த தேதி / கடவுச்சொல்லை உள்ளிடவும்.
  3. இதற்குப் பிறகு கேப்ட்சா குறியீட்டை உள்ளிடவும்.
  4. உள்நுழைவு பொத்தானைக் கிளிக் செய்க.
  5. இதற்குப் பிறகு, உங்கள் முடிவு திரையில் காண்பிக்கப்படும்.

*****************************************************

Coupon code- DREAM-75% OFFER

ADDA247 TAMIL TNPSC GROUP 2 2A PHYSICS, CHEMISTRY, BIOLOGY BATCH STARTS ON OCT 8 2021

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

Ashok kumar M

Addapedia Daily Current Affairs Highlights for Competitive Exams

Daily Current Affairs - நடப்பு நிகழ்வுகள், TNPSC குரூப் 1, TNPSC குரூப் 2/2A, TNPSC குரூப் 4,…

3 hours ago

TNPSC இந்திய அரசியல் இலவச குறிப்புகள் – அரசு நெறிமுறைக் கோட்பாடுகள்

இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…

4 hours ago

TNPSC பொருளாதார இலவச குறிப்புகள் – வேளாண்மை

இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…

4 hours ago

TNPSC Free Notes Biology- Cell membrane

இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…

4 hours ago

Top 30 Polity MCQs for TNPSC,TN TRB,TNUSRB Exams – 03 May 2024

பல்வேறு போட்டித் தேர்வுகளில் இந்திய அரசியலமைப்பு முக்கியப் பங்காற்றுகிறது, விண்ணப்பதாரர்களுக்கு அவர்களின் தயாரிப்பில் உதவ, நாங்கள் 30 கேள்விகளை (MCQs) …

5 hours ago

TNPSC குரூப் 4 தேர்வு தேதி 2024 மற்றும் பிற முக்கிய தேதிகள்

TNPSC குரூப் 4 தேர்வு தேதி 2024: TNPSC தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் இளநிலை உதவியாளர், தட்டச்சர், கிராம…

5 hours ago