IBPS RRB(Tamil Nadu Grama Bank) PO 2021-22 முடிவை சரிபார்க்க நேரடி இணைப்பு:
ஆகஸ்ட் 1, ஆகஸ்ட் 7 மற்றும் ஆகஸ்ட் 8 இல் வங்கி பணியாளர் தேர்வு (ஐபிபிஎஸ்) நடைபெற்றது. IBPS RRB(தமிழ்நாடு கிராம வங்கி ) PO 2021-22 இன் பிரிலிம்ஸ் தேர்வு முடிவை இன்று (24.8.21) மாலை தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடுவதாக அறிவித்துள்ளது. பிரிலிம்ஸ் தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை கீழே கொடுக்கப்பட்ட லிங்க் ஐ பயன்படுத்தி தெரிந்துகொள்ளலாம். முடிவுகள் வெளியானதும் மாலையில் நேரலை செய்யப்படும்.
கட் ஆப் மதிப்பெண்களை கொண்டு மாணவர்கள் முதன்மை தேர்வுக்கு தகுதியானவர்களாக கருதப்படுவர்.
IBPS RRB PO (தமிழ்நாடு கிராம வங்கி ) (SCALE – 1)2021 – 22 முடிவை சரிபார்க்க இங்கே கிளிக் செய்க
IBPS RRB(Tamil Nadu Grama Bank) PO (SCALE – 1) முடிவுகள் 2021-2022 ஐ சரிபார்க்கும் படிகள்:
- அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும் அல்லது கட்டுரையில் மேலே குறிப்பிட்டுள்ள இணைப்பைக் கிளிக் செய்யவும்.
- உங்கள் பதிவு எண் / ரோல் எண் பிறந்த தேதி / கடவுச்சொல்லை உள்ளிடவும்.
- இதற்குப் பிறகு கேப்ட்சா குறியீட்டை உள்ளிடவும்.
- உள்நுழைவு பொத்தானைக் கிளிக் செய்க.
- இதற்குப் பிறகு, உங்கள் முடிவு திரையில் காண்பிக்கப்படும்.
*****************************************************
Coupon code- DREAM-75% OFFER

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*
*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*
Adda247App | Adda247 Tamil Youtube
Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group