FCI AGM EXAM 2021 CALL LETTER PUBLISHED | FCI AGM 2021 தேர்வு நுழைவு சீட்டு வெளியிடப்பட்டது

Published by
bsudharshana

FCI AGM நுழைவு சீட்டு 2021

இந்திய உணவுக் கழகம் (FCI ) 89  AGM( உதவி பொது மேலாளர்) பதவிகளுக்கு நுழைவு சீட்டை வெளியிட்டுள்ளது. AGM பதவிகளுக்கான FCI வகை 1 தேர்வை 17.07.2021 & 18.07.2021 அன்று இந்திய உணவுக் கழகம் நடத்தப் போகிறது. AGM பதவிகளுக்கான FCI ஆன்லைன் செயல்முறை 31.03.2021 அன்று நிறைவடைந்தது. இந்த FCI AGM அறிவிப்புக்கு விண்ணப்பித்தவர்கள் உங்கள் FCI வகை 1 நுழைவு சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் . FCI AGM தேர்வு தேதி, நேரம் மற்றும் இடம் FCI அழைப்பு கடிதத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

நுழைவு சீட்டை பதிவிறக்கம் செய்யும் லிங்க்

நுழைவு சீட்டு பதிவிறக்கம் தொடங்கும் நாள் : 01.07.2021

நுழைவு சீட்டு பதிவிறக்கம் முடியும் நாள்:18.07.2021

தேர்வில் வெற்றி பெற்றிட வாழ்த்துக்கள்.

தேர்வு குறித்த தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ADDA 247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்க

Download the app now, Click here

Use Coupon code: ME77(77% OFFER)

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

 Adda247App  | Adda247TamilYoutube | Adda247 Tamil telegram group

 

 

bsudharshana

Share
Published by
bsudharshana

TNPSC குரூப் 4 பாடத்திட்டம் 2024 மற்றும் தேர்வு முறை

TNPSC குரூப் 4 பாடத்திட்டம் 2024: தமிழ்நாடு பணியாளர் தேர்வு ஆணையம் TNPSC குரூப் 4 பாடத்திட்டம் 2024 மற்றும்…

18 hours ago

TNPSC குரூப் 1 சம்பள விவரங்கள்

TNPSC குரூப் 1 சம்பள விவரங்கள் 2024: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் கீழ் உள்ள குரூப் I சேவைகளில்…

20 hours ago

TNPSC பொருளாதார இலவச குறிப்புகள் – வரவு செலவுத் திட்ட பற்றாக்குறையின் வகைகள்

இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…

20 hours ago

SSC CHSL அறிவிப்பு 2024 வெளியீடு – 3712 காலியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்

SSC CHSL அறிவிப்பு 2024: பணியாளர் தேர்வாணையம் (SSC) ஒருங்கிணைந்த உயர்நிலை நிலை (CHSL) தேர்வு என்பது அரசு துறைகள்…

21 hours ago

TNPSC குரூப் 1 வயது வரம்பு & தகுதி அனைத்து பதவிகளுக்கும்

TNPSC குரூப் 1 வயது வரம்பு TNPSC Group 1 Age Limit: TNPSC பல்வேறு தேர்வுகளை நடத்திவருகிறது. TNPSC…

22 hours ago

TNPSC Free Notes Chemistry – Elements and Compounds Ores

இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…

23 hours ago