Table of Contents
FCI AGM நுழைவு சீட்டு 2021
இந்திய உணவுக் கழகம் (FCI ) 89 AGM( உதவி பொது மேலாளர்) பதவிகளுக்கு நுழைவு சீட்டை வெளியிட்டுள்ளது. AGM பதவிகளுக்கான FCI வகை 1 தேர்வை 17.07.2021 & 18.07.2021 அன்று இந்திய உணவுக் கழகம் நடத்தப் போகிறது. AGM பதவிகளுக்கான FCI ஆன்லைன் செயல்முறை 31.03.2021 அன்று நிறைவடைந்தது. இந்த FCI AGM அறிவிப்புக்கு விண்ணப்பித்தவர்கள் உங்கள் FCI வகை 1 நுழைவு சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் . FCI AGM தேர்வு தேதி, நேரம் மற்றும் இடம் FCI அழைப்பு கடிதத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
நுழைவு சீட்டை பதிவிறக்கம் செய்யும் லிங்க்
நுழைவு சீட்டு பதிவிறக்கம் தொடங்கும் நாள் : 01.07.2021
நுழைவு சீட்டு பதிவிறக்கம் முடியும் நாள்:18.07.2021
தேர்வில் வெற்றி பெற்றிட வாழ்த்துக்கள்.
தேர்வு குறித்த தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ADDA 247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்க
Download the app now, Click here
Use Coupon code: ME77(77% OFFER)
*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*
*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*
Adda247App | Adda247TamilYoutube | Adda247 Tamil telegram group