Bank of Baroda (BOB) Recruitment 2021 | பேங்க் ஆஃப் பரோடா ஆட்சேர்ப்பு 2021
Published by
bsudharshana
2 years ago
Bank of Baroda Recruitment 2021: பேங்க் ஆஃப் பரோடாவில் காலியாக உள்ள 52 சிறப்பு தகவல் அதிகாரி பணியிடங்களை நிரந்தரமான அடிப்படையிலும், தகவல் வல்லுநர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையிலும் ஆட்சேர்ப்பு செய்வதற்காக, அதிகாரப்பூர்வ அறிவிப்பை வங்கி வெளியிட்டுள்ளது. பாங்க் ஆஃப் பரோடாவில் IT அதிகாரி பதவியை எதிர்பார்க்கும் வங்கி ஆர்வலர்கள் இந்த பொன்னான வாய்ப்பை தவறவிடாமல், 28 டிசம்பர் 2021 அன்று அல்லது அதற்கு முன்னதாக காலியிடங்களுக்கு விண்ணப்பிக்கவும். Bank of Baroda Recruitment 2021 பற்றிய முழு விவரங்கள் உங்களுக்காக, பின்வரும் கட்டுரையில் வழங்கப்பட்டுள்ளது.
Bank of Baroda Recruitment 2021 Overview | கண்ணோட்டம்
பேங்க் ஆஃப் பரோடா (BOB) சிறப்பு தகவல் அதிகாரிகள் மற்றும் தகவல் வல்லுநர்கள் பதவிகளுக்கு முறையே நிரந்தரமான மற்றும் ஒப்பந்த அடிப்படையில், காலியாக உள்ள 52 இடங்களுக்கு விண்ணப்பங்களை அழைத்துள்ளது. பேங்க் ஆஃப் பரோடா ஆட்சேர்ப்பு 2021 தொடர்பான விவரங்களை, கீழே உள்ள அட்டவணையில் இருந்து பார்க்கவும்.
Bank of Baroda Recruitment Notification PDF | ஆட்சேர்ப்பு அறிவிப்பு PDF
பேங்க் ஆஃப் பரோடா தனது அதிகாரப்பூர்வ வலைத்தளமான @bankofbaroda.in இல், சிறப்பு தகவல் தொழில்நுட்ப அதிகாரி மற்றும் ஒப்பந்த அடிப்படையிலான தகவல் தொழில்நுட்ப வல்லுநர் பதவிக்கான 52 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பேங்க் ஆஃப் பரோடா ஆட்சேர்ப்பு 2021க்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பின் PDF கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
2021-22 நிதியாண்டுக்கு, பேங்க் ஆஃப் பரோடா வெளியிட்ட மேற்கூறிய இரண்டு பதவிகளுக்கும், பதவி வாரியான காலியிடங்கள், கீழே உள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன.
Bank of Baroda Recruitment 2021 Application Link | விண்ணப்ப இணைப்பு
பாங்க் ஆப் பரோடாவில் நிரந்தரமான மற்றும் ஒப்பந்த அடிப்படையில் ஆட்சேர்ப்பு செய்யப்படும் சிறப்பு தகவல் அதிகாரி பதவிக்கு ஆர்வமுள்ள, தேவையான தகுதி உள்ள மற்றும் அனுபவமுள்ள விண்ணப்பதாரர்கள், கீழே உள்ள நேரடி இணைப்பிலிருந்து விண்ணப்பிக்கலாம். இந்த ஆன்லைன் பதிவுக்கான இணைப்பு 28 டிசம்பர் 2021 வரை செயலில் இருக்கும்.
Bank of Baroda Recruitment 2021 Application Fee | விண்ணப்பக் கட்டணம்
பொது மற்றும் OBC விண்ணப்பதாரர்கள் – ரூ. 600/- (பொருந்தக்கூடிய GST மற்றும் பரிவர்த்தனை கட்டணங்கள்)
SC/ ST/PWD/பெண் விண்ணப்பதாரர்கள் – ரூ. 100/-(அறிவிப்புக் கட்டணங்கள் மட்டும் – திரும்பப்பெற முடியாதது) மற்றும் பொருந்தக்கூடிய GST மற்றும் பரிவர்த்தனை கட்டணங்கள்.
Bank of Baroda Recruitment 2021 Eligibility Criteria | தகுதி அளவுகோல்கள்
Educational Qualification (as on 01/12/2021) | கல்வி தகுதி
பதவியின் பெயர்
தகுதி
Quality Assurance Lead
B.E./ B.Tech. in Computer Science or Information Technology
Quality Assurance Engineers
B.E./ B.Tech. in Computer Science or Information Technology
Developer (Full Stack Java)
B.E./ B.Tech. in Computer Science or Information Technology
Developer (Mobile Application Development)
B.E./ B.Tech. in Computer Science or Information Technology
UI/UX Design
B.E./ B.Tech. in Computer Science or Information Technology
Cloud Engineer
B.E./ B.Tech. in Computer Science or Information Technology
Application Architect
B.E./ B.Tech. in Computer Science or Information Technology
Technology Architect
B.E./ B.Tech. in Computer Science or Information Technology
Infrastructure Architect
B.E./ B.Tech. in Computer Science or Information Technology Candidates with Professional certifications on OS (Unix/Linux), Middleware, Storage, Load Balancer will be preferred
Integration Expert
B.E./ B.Tech. in Computer Science or Information Technology
Age Limit (as on 01/12/2021) | வயது வரம்பு
பதவியின் பெயர்
வயது வரம்பு
Quality Assurance Lead
Minimum Age – 28 & Maximum Age – 40 years
Quality Assurance Engineers
Minimum Age – 25 & Maximum Age – 35 years
Developer (Full Stack Java)
Minimum Age – 28 & Maximum Age – 40 years
Developer (Mobile Application Development)
Minimum Age – 28 & Maximum Age – 40 years
UI/UX Designer
Minimum Age – 25 & Maximum Age – 35 years
Cloud Engineer
Minimum Age – 32 & Maximum Age – 45 years
Application Architect
Minimum Age – 32 & Maximum Age – 45 years
Technology Architect
Minimum Age – 32 & Maximum Age – 45 years
Infrastructure Architect
Minimum Age – 32 & Maximum Age – 45 years
Integration Expert
Minimum Age – 32 & Maximum Age – 45 years
Bank of Baroda Recruitment 2021 Selection Process | தேர்வு செயல்முறை
பாங்க் ஆஃப் பரோடா ஆட்சேர்ப்பு 2021 தேர்வு செயல்முறை ஆன்லைன் தேர்வு மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் குழு கலந்தாய்வு /& நேர்காணல் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.
ஆன்லைன் தேர்வு
தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் குழு கலந்தாய்வு /& நேர்காணல்.