Categories: Daily QuizLatest Post

தமிழ் தகுதித் தேர்வு | TAMIL ELIGIBILITY TEST FOR TAMILNADU STATE EXAM [09 December 2021]

Published by
Ashok kumar M

TAMIL ELIGIBILITY TEST  (தமிழ் தகுதித் தேர்வு) TNPSC, SSC, UPSC, BANKING, RAILWAY, TNUSRB, TNFUSRC போன்ற தேர்வுகளுக்கு பயன்படும் வகையில் தினசரி தொகுப்பாக adda247 உங்களுக்கு வழங்குகிறது . தேர்வுகளுக்கு தயாராகும் நபர்களுக்கு பாடக்குறிப்புக்குள் மற்றும் தரமான தினசரி வினா விடை குறிப்புகளை நாங்கள் தமிழில் தருகிறோம்.

 

DAILY  FREE TAMIL ELIGIBILITY TEST  (தமிழ் தகுதித் தேர்வு) IN TAMIL , ONLINE TESTS FOR TNPSC Group 1, TNPSC Group 2/2A, TNPSC Group 4, TNUSRB, TNFUSRC, DAILY GENERAL AWARENESS TESTS FOR IBPS, SSC, IBPS RRB, SBI, RRB, மற்றும் பிற போட்டித் தேர்வுகளுக்கான கேள்வி-பதில்கள்.

 

Q1. உயர்ந்த – இன் எதிர்ச்சொல் என்ன?

  1. உயராத
  2. B. தாழ்ந்த
  3. C. வீழ்ந்த
  4. D. குறைந்த

Q2. முன்பனி – இன் எதிர்ச்சொல் என்ன?

  1. முதல்பணி
    B. பின்பனி
    C. காலப்பனி
    D. பனிமுன்

Q3. களிப்பு – இன் எதிர்ச்சொல் என்ன?

  1. கோபம்
    B. எரிச்சல்
    C. மகிழ்ச்சி
    D. துயரம்

Q4. பள்ளம் – இன் எதிர்ச்சொல் என்ன?

  1. குழி
    B. பாதாளம்
    C. மேடு
    D. சரிவு

Q5. வெம்மை – இன் எதிர்ச்சொல் என்ன?

  1. தூய்மை
    B. சேய்மை
    C. தண்மை
    D. பகைமை

 

Q6. துயரம் – இன் எதிர்ச்சொல் என்ன?

  1. பாவம்
    B. மகிழ்ச்சி
    C. எரிச்சல்
    D. கோபம்

Q7. இயற்கை – இன் எதிர்ச்சொல் என்ன?

  1. உண்டாக்குதல்
    B. இயக்கும்கை
    C. செயற்கை
    D. அழித்தல்

Q8. ஈடூஉ – இன் எதிர்ச்சொல் என்ன?

  1. மாடூஉ
    B. காடூஉ
    C. மகடூஉ
    D. தகடூஉ

Q9. நிமிர்ந்து – இன் எதிர்ச்சொல் என்ன?

  1. உட்கார்ந்து
    B. குனிந்து
    C. நடந்து
    D. படுத்து

Q10. மறத்தல் – இன் எதிர்ச்சொல் என்ன?

  1. சிறத்தல்
    B. பறித்தல்
    C. நினைத்தல்
    D. இறத்தல்

 

Practice These TAMIL ELIGIBILITY TEST  (தமிழ் தகுதித் தேர்வு and Increase Your Success Rate In The Exams Like TNPSC Group 1, TNPSC Group 2/2A, TNPSC Group 4, TNUSRB, TNFUSRC, IBPS, SSC, IBPS RRB, SBI, RRB மற்றும் பிற போட்டித் தேர்வுகள்.

 

DAILY TAMIL ELIGIBILITY TEST  TAMIL SOLUTIONS

SOLUTIONS

 

S1.     ANS (B) உயர்ந்த x தாழ்ந்த

S2.     ANS (B) முன்பனி x பின்பனி

S3.     ANS (D) களிப்பு x துயரம்

S4.     ANS (C) பள்ளம் x மேடு

S5.     ANS (C) வெம்மை x தண்மை

S6.     ANS (B) துயரம் x மகிழ்ச்சி

S7.     ANS(C) இயற்கை x செயற்கை

S8.     ANS(C) ஈடூஉ x மகடூஉ

S9.     ANS(B) நிமிர்ந்து x குனிந்து

S10.   ANS (C) மறத்தல் x நினைத்தல்

இது உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தும், தரமான வினாக்கள் உங்களுக்கு நிஜ தேர்வில் கை கொடுக்கும். தினசரி பொது அறிவுகளை தெரிந்து கொண்டு உங்களை நீங்களே மெருகேற்றலாம். தொடர் பயிற்சியே வெற்றிக்கான திறவுகோல்.

 

To Attempt the Quiz on APP with Timings & All India Rank,

Download the app now, Click here

Adda247 பயன்பாட்டில் இந்த வினாடி வினாவை முயற்சிக்க இங்கே கிளிக் செய்து அகில இந்திய தரவரிசையைப் பெறுங்கள்

*****************************************************

Coupon code- DREAM-75% OFFER

TNPSC Group – 4 & 2/2A Batch Complete Tamil Live Classes

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

 

Ashok kumar M

சென்னை உயர் நீதிமன்ற ஆட்சேர்ப்பு 2024, 2329 தேர்வாளர், ஓட்டுநர் & பிற பதவிகளுக்கு விண்ணப்பிக்கவும்

சென்னை உயர் நீதிமன்ற ஆட்சேர்ப்பு 2024: சென்னை உயர் நீதிமன்ற ஆட்சேர்ப்பு தேர்வாளர், வாசகர் மூத்த மாநகர், ஜூனியர் மாநகர்…

11 hours ago

TNPSC Group 1 Notification 2024, Last to Apply Online

TNPSC குரூப் 1 அறிவிப்பு 2024: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வு- I…

1 day ago

TNPSC இந்திய அரசியல் இலவச குறிப்புகள் – குடியுரிமை மற்றும் அடிப்படை உரிமைகள்:

இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…

1 day ago

Top 30 Physics MCQs for Competitive Exams – 27 April 2024

பல்வேறு போட்டித் தேர்வுகளில் இயற்பியல் முக்கியப் பங்காற்றுகிறது, விண்ணப்பதாரர்களுக்கு அவர்களின் தயாரிப்பில் உதவ, நாங்கள் 30 கேள்விகளை (MCQs)  தொகுத்துள்ளோம்.…

1 day ago

TNPSC பொருளாதார இலவச குறிப்புகள் – உள்ளாட்சி நிதி

இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…

1 day ago

TNPSC Indian National Movement (INM) Free Notes – Political Association Before Congress- 2

இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…

1 day ago