TAMIL ELIGIBILITY TEST (தமிழ் தகுதித் தேர்வு) TNPSC, SSC, UPSC, BANKING, RAILWAY, TNUSRB, TNFUSRC போன்ற தேர்வுகளுக்கு பயன்படும் வகையில் தினசரி தொகுப்பாக adda247 உங்களுக்கு வழங்குகிறது . தேர்வுகளுக்கு தயாராகும் நபர்களுக்கு பாடக்குறிப்புக்குள் மற்றும் தரமான தினசரி வினா விடை குறிப்புகளை நாங்கள் தமிழில் தருகிறோம்.
DAILY FREE TAMIL ELIGIBILITY TEST (தமிழ் தகுதித் தேர்வு) IN TAMIL , ONLINE TESTS FOR TNPSC Group 1, TNPSC Group 2/2A, TNPSC Group 4, TNUSRB, TNFUSRC, DAILY GENERAL AWARENESS TESTS FOR IBPS, SSC, IBPS RRB, SBI, RRB, மற்றும் பிற போட்டித் தேர்வுகளுக்கான கேள்வி-பதில்கள்.
Q1. உயர்ந்த – இன் எதிர்ச்சொல் என்ன?
- உயராத
- B. தாழ்ந்த
- C. வீழ்ந்த
- D. குறைந்த
Q2. முன்பனி – இன் எதிர்ச்சொல் என்ன?
- முதல்பணி
B. பின்பனி
C. காலப்பனி
D. பனிமுன்
Q3. களிப்பு – இன் எதிர்ச்சொல் என்ன?
- கோபம்
B. எரிச்சல்
C. மகிழ்ச்சி
D. துயரம்
Q4. பள்ளம் – இன் எதிர்ச்சொல் என்ன?
- குழி
B. பாதாளம்
C. மேடு
D. சரிவு
Q5. வெம்மை – இன் எதிர்ச்சொல் என்ன?
- தூய்மை
B. சேய்மை
C. தண்மை
D. பகைமை
Q6. துயரம் – இன் எதிர்ச்சொல் என்ன?
- பாவம்
B. மகிழ்ச்சி
C. எரிச்சல்
D. கோபம்
Q7. இயற்கை – இன் எதிர்ச்சொல் என்ன?
- உண்டாக்குதல்
B. இயக்கும்கை
C. செயற்கை
D. அழித்தல்
Q8. ஈடூஉ – இன் எதிர்ச்சொல் என்ன?
- மாடூஉ
B. காடூஉ
C. மகடூஉ
D. தகடூஉ
Q9. நிமிர்ந்து – இன் எதிர்ச்சொல் என்ன?
- உட்கார்ந்து
B. குனிந்து
C. நடந்து
D. படுத்து
Q10. மறத்தல் – இன் எதிர்ச்சொல் என்ன?
- சிறத்தல்
B. பறித்தல்
C. நினைத்தல்
D. இறத்தல்
Practice These TAMIL ELIGIBILITY TEST (தமிழ் தகுதித் தேர்வு and Increase Your Success Rate In The Exams Like TNPSC Group 1, TNPSC Group 2/2A, TNPSC Group 4, TNUSRB, TNFUSRC, IBPS, SSC, IBPS RRB, SBI, RRB மற்றும் பிற போட்டித் தேர்வுகள்.
DAILY TAMIL ELIGIBILITY TEST TAMIL SOLUTIONS
SOLUTIONS
S1. ANS (B) உயர்ந்த x தாழ்ந்த
S2. ANS (B) முன்பனி x பின்பனி
S3. ANS (D) களிப்பு x துயரம்
S4. ANS (C) பள்ளம் x மேடு
S5. ANS (C) வெம்மை x தண்மை
S6. ANS (B) துயரம் x மகிழ்ச்சி
S7. ANS(C) இயற்கை x செயற்கை
S8. ANS(C) ஈடூஉ x மகடூஉ
S9. ANS(B) நிமிர்ந்து x குனிந்து
S10. ANS (C) மறத்தல் x நினைத்தல்
இது உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தும், தரமான வினாக்கள் உங்களுக்கு நிஜ தேர்வில் கை கொடுக்கும். தினசரி பொது அறிவுகளை தெரிந்து கொண்டு உங்களை நீங்களே மெருகேற்றலாம். தொடர் பயிற்சியே வெற்றிக்கான திறவுகோல்.
To Attempt the Quiz on APP with Timings & All India Rank,
Download the app now, Click here
Adda247 பயன்பாட்டில் இந்த வினாடி வினாவை முயற்சிக்க இங்கே கிளிக் செய்து அகில இந்திய தரவரிசையைப் பெறுங்கள்
*****************************************************
Coupon code- DREAM-75% OFFER
*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*
*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*
Adda247App | Adda247 Tamil Youtube
Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group