Tamil govt jobs   »   Bank of Baroda (BOB) Recruitment 2021   »   Bank of Baroda (BOB) Recruitment 2021

Bank of Baroda (BOB) Recruitment 2021 | பேங்க் ஆஃப் பரோடா ஆட்சேர்ப்பு 2021

Bank of Baroda Recruitment 2021: பேங்க் ஆஃப் பரோடாவில் காலியாக உள்ள 52 சிறப்பு தகவல் அதிகாரி பணியிடங்களை நிரந்தரமான அடிப்படையிலும், தகவல் வல்லுநர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையிலும் ஆட்சேர்ப்பு செய்வதற்காக, அதிகாரப்பூர்வ அறிவிப்பை வங்கி வெளியிட்டுள்ளது. பாங்க் ஆஃப் பரோடாவில் IT அதிகாரி பதவியை எதிர்பார்க்கும் வங்கி ஆர்வலர்கள் இந்த பொன்னான வாய்ப்பை தவறவிடாமல், 28 டிசம்பர் 2021 அன்று அல்லது அதற்கு முன்னதாக காலியிடங்களுக்கு விண்ணப்பிக்கவும். Bank of Baroda Recruitment 2021 பற்றிய முழு விவரங்கள் உங்களுக்காக, பின்வரும் கட்டுரையில் வழங்கப்பட்டுள்ளது.

Fill the Form and Get All The Latest Job Alerts

Bank of Baroda Recruitment 2021 Overview | கண்ணோட்டம்

Bank of Baroda Recruitment Notification 2021
Bank of Baroda Recruitment Notification 2021

பேங்க் ஆஃப் பரோடா (BOB) சிறப்பு தகவல் அதிகாரிகள் மற்றும் தகவல் வல்லுநர்கள் பதவிகளுக்கு முறையே நிரந்தரமான மற்றும் ஒப்பந்த அடிப்படையில், காலியாக உள்ள 52 இடங்களுக்கு விண்ணப்பங்களை அழைத்துள்ளது. பேங்க் ஆஃப் பரோடா ஆட்சேர்ப்பு 2021 தொடர்பான விவரங்களை, கீழே உள்ள அட்டவணையில் இருந்து பார்க்கவும்.

பேங்க் ஆஃப் பரோடா ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2021
Organization Name Bank of Baroda
Name of the Post Specialist IT Officers & IT Professionals
Vacancies 52
Starting Date To Apply 08th December 2021
Last Date to Apply 28th December 2021
Application Mode Online
Selection Process Online Test, Personal Interview
Official Site @bankofbaroda.in

Read More: SBI CBO Notification 2021 Out For 1226 Circle Based Officer

Bank of Baroda Recruitment Notification PDF | ஆட்சேர்ப்பு அறிவிப்பு PDF

பேங்க் ஆஃப் பரோடா தனது அதிகாரப்பூர்வ வலைத்தளமான @bankofbaroda.in இல், சிறப்பு தகவல் தொழில்நுட்ப அதிகாரி மற்றும் ஒப்பந்த அடிப்படையிலான தகவல் தொழில்நுட்ப வல்லுநர் பதவிக்கான 52 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பேங்க் ஆஃப் பரோடா ஆட்சேர்ப்பு 2021க்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பின் PDF கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Bank of Baroda Recruitment Notification 2021 PDF

Bank of Baroda Recruitment 2021 | காலியிடங்கள்

2021-22 நிதியாண்டுக்கு, பேங்க் ஆஃப் பரோடா வெளியிட்ட மேற்கூறிய இரண்டு பதவிகளுக்கும், பதவி வாரியான காலியிடங்கள், கீழே உள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன.

பதவியின் பெயர் காலியிடங்கள்
Quality Assurance Lead 2
Quality Assurance Engineers 12
Developer (Full Stack Java) 12
Developer (Mobile Application Development) 12
UI/UX Design 2
Cloud Engineer 2
Application Architect 2
Technology Architect 2
Infrastructure Architect 2
Integration Expert 2
Total 52 Vacancies

READ MORE: IBPS Clerk Previous Year Question Papers With Answers

Bank of Baroda Recruitment 2021 Application Link | விண்ணப்ப இணைப்பு

பாங்க் ஆப் பரோடாவில் நிரந்தரமான மற்றும் ஒப்பந்த அடிப்படையில் ஆட்சேர்ப்பு செய்யப்படும் சிறப்பு தகவல் அதிகாரி பதவிக்கு ஆர்வமுள்ள, தேவையான தகுதி உள்ள மற்றும் அனுபவமுள்ள விண்ணப்பதாரர்கள், கீழே உள்ள நேரடி இணைப்பிலிருந்து விண்ணப்பிக்கலாம். இந்த ஆன்லைன் பதிவுக்கான இணைப்பு 28 டிசம்பர் 2021 வரை செயலில் இருக்கும்.

Click to Apply Online for BOB Recruitment 2021- Regular Basis

Click to Apply for BOB Recruitment 2021- Contractual Basis 

 

Steps to Apply for Bank of Baroda Recruitment 2021  |விண்ணப்பிப்பதற்கான படிகள்

  1. வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளமான @bankofbaroda.in க்குச் செல்லவும்.
  2. முகப்புப் பக்கத்தில், திரையின் மேல் தோன்றும் “Careers” என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. பின்னர் Recruitment Process >> Current Openings>>Know More என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. Apply Online for recruitment of Specialist IT officer என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. அனைத்து விவரங்களையும் சரியாக நிரப்பி, சமர்ப்பி பொத்தானைக் கிளிக் செய்யவும்.
  6. மேலே கொடுக்கப்பட்டுள்ள நேரடி இணைப்பிலிருந்தும் விண்ணப்பிக்கலாம்.

READ MORE:  Central Bank of India SO Recruitment 2021

Bank of Baroda Recruitment 2021 Application Fee | விண்ணப்பக் கட்டணம்

  1. பொது மற்றும் OBC விண்ணப்பதாரர்கள் – ரூ. 600/- (பொருந்தக்கூடிய GST மற்றும் பரிவர்த்தனை கட்டணங்கள்)
  2. SC/ ST/PWD/பெண் விண்ணப்பதாரர்கள் – ரூ. 100/-(அறிவிப்புக் கட்டணங்கள் மட்டும் – திரும்பப்பெற முடியாதது) மற்றும் பொருந்தக்கூடிய GST மற்றும் பரிவர்த்தனை கட்டணங்கள்.

READ MORE: வெற்றி தமிழ்நாடு மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் PDF தமிழில் நவம்பர் 2021

Bank of Baroda Recruitment 2021 Eligibility Criteria | தகுதி அளவுகோல்கள்

Educational Qualification (as on 01/12/2021) | கல்வி தகுதி

பதவியின் பெயர் தகுதி
Quality Assurance Lead B.E./ B.Tech. in Computer Science or Information Technology
Quality Assurance Engineers B.E./ B.Tech. in Computer Science or Information Technology
Developer (Full Stack Java) B.E./ B.Tech. in Computer Science or Information Technology
Developer (Mobile Application Development) B.E./ B.Tech. in Computer Science or Information Technology
UI/UX Design B.E./ B.Tech. in Computer Science or Information Technology
Cloud Engineer B.E./ B.Tech. in Computer Science or Information Technology
Application Architect B.E./ B.Tech. in Computer Science or Information Technology
Technology Architect B.E./ B.Tech. in Computer Science or Information Technology
Infrastructure Architect B.E./ B.Tech. in Computer Science or Information Technology Candidates with Professional certifications on OS (Unix/Linux), Middleware, Storage, Load Balancer will be preferred
Integration Expert B.E./ B.Tech. in Computer Science or Information Technology

Age Limit (as on 01/12/2021) | வயது வரம்பு

பதவியின் பெயர் வயது வரம்பு
Quality Assurance Lead Minimum Age – 28 & Maximum Age – 40 years
Quality Assurance Engineers Minimum Age – 25 & Maximum Age – 35 years
Developer (Full Stack Java) Minimum Age – 28 & Maximum Age – 40 years
Developer (Mobile Application Development) Minimum Age – 28 & Maximum Age – 40 years
UI/UX Designer Minimum Age – 25 & Maximum Age – 35 years
Cloud Engineer Minimum Age – 32 & Maximum Age – 45 years
Application Architect Minimum Age – 32 & Maximum Age – 45 years
Technology Architect Minimum Age – 32 & Maximum Age – 45 years
Infrastructure Architect Minimum Age – 32 & Maximum Age – 45 years
Integration Expert Minimum Age – 32 & Maximum Age – 45 years

Bank of Baroda Recruitment 2021 Selection Process | தேர்வு செயல்முறை

பாங்க் ஆஃப் பரோடா ஆட்சேர்ப்பு 2021 தேர்வு செயல்முறை ஆன்லைன் தேர்வு மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் குழு கலந்தாய்வு /& நேர்காணல் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.

  1. ஆன்லைன் தேர்வு
  2. தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் குழு கலந்தாய்வு /& நேர்காணல்.

READ MORE: வெற்றி மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் PDF தமிழில் நவம்பர் 2021

Bank of Baroda Recruitment 2021 Exam Pattern | தேர்வு முறை

பேங்க் ஆஃப் பரோடா 2021 இன் ஆன்லைன் தேர்வுக்கான தேர்வு முறை, கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Section Name of test No. of questions maximum marks Duration Version
1 Reasoning 25 25 150 minutes Bilingual
2 English Language 25 25 English
3 Quantitative Aptitude 25 25 Bilingual
4 Professional Knowledge 75 150 Bilingual
Total 150 225

 

Bank of Baroda Recruitment 2021 FAQs

Q1. How many vacancies have been announced for Specialist IT officers in BOB?

Ans. BOB Recruitment 2021 will be done to recruit 52 vacancies of Specialist IT officers.

Q2. What is the last date to apply for BOB Recruitment 2021?

Ans. The last date to apply for BOB Recruitment 2021 is 28th December 2021.

Download the app now, Click here

*****************************************************

Use Coupon code: DREAM(75% Offer)

ADDA247 TAMILNADU IBPS CLERK MOCK TEST LIVE DISCUSSION BATCH STARTS DEC 6 2021
ADDA247 TAMILNADU IBPS CLERK MOCK TEST LIVE DISCUSSION BATCH STARTS DEC 6 2021

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

FAQs

Q1. How many vacancies have been announced for Specialist IT officers in BOB?

Ans. BOB Recruitment 2021 will be done to recruit 52 vacancies of Specialist IT officers.

Q2. What is the last date to apply for BOB Recruitment 2021?

Ans. The last date to apply for BOB Recruitment 2021 is 28th December 2021.