TNUSRB PC Mock Test 2023: Attempt Free TNUSRB PC Mock Test now to crack TNUSRB PC Exam. All Questions in the TNUSRB PC Mock Tests are based on latest exam pattern. Get Detailed Solutions & Analysis for all the TNUSRB PC Mock Test questions.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் கீழ் TNUSRB PC பதவிகளுக்கான நேரடி ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2023 ஆம் ஆண்டுக்கு வெளியானதன் முன்னிலையில், TNUSRB PC தேர்வுக்கு நீங்கள் தயாராவதற்கு, ADDA247 Tamil TNUSRB PC தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வை டிசம்பர் 05 ஆம் தேதி காலை 12 மணி அளவில் நடத்த திட்டமிட்டுள்ளது.
TNUSRB PC 05 December 2023 – ATTEMPT NOW Link
**நேரடி தேர்வில் கலந்துகொள்ள கிளிக் செய்யவும்**
இதன் மூலம் நீங்கள் TNUSRB PC தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்க முடியும் .
இது செயலி(APP) மற்றும் வலை(WEB) இரண்டிலும் நடத்தப்படும். TNUSRB PC தேர்வுக்கான தமிழ்நாடு முழுமைக்குமான இலவச மாதிரி தேர்வு பற்றிய கூடுதல் விவரங்களைக் காண கீழே பாருங்கள்.
எழுத்து இலக்கணம், சொல் இலக்கணம், பொது இலக்கணம், பொருள் இலக்கணம், யாப்பு இலக்கணம், அணி இலக்கணம், மொழித்திறன், பிரித்து எழுதுதல், சேர்த்து எழுதுதல். எதிர்ச்சொல்லை எழுதுதல், பொருந்தாச்சொல்லை கண்டறிதல், பிழைத் திருத்தம், ஆங்கில சொல்லுக்கு நேரான தமிழ் சொல்லை அறிதல் மற்றும் இது சம்மந்தப்பட்ட தலைப்புகள்
முதன்மை எழுத்துத் தேர்வு :
பகுதி (அ) – பொது அறிவு
தமிழ்நாடு அரசு பாடத்திட்டத்தின் படி 10 ம் வகுப்பு வரை கற்பிக்கப்படும் பாட நூல்களிலிருந்து வினாக்கள் கேட்கப்படும் கீழ்வரும் பாடங்களிலிருந்து வினாக்கள் கேட்கப்படும்.
பொது அறிவியல்
சமூக அறிவியல்
பொது அறிவு & நடப்பு நிகழ்வுகள்:
அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தின் சமீபகால வளர்ச்சி, இந்தியாவில் அரசியல் வளர்ச்சி. இந்தியா மற்றும் தமிழ்நாட்டின் கலை & கலாச்சாரம், விளையாட்டுகள் & தடகள் விளையாட்டுகள், தேசிய & சர்வதேச விருதுகள், தேசிய & பன்னாட்டு அமைப்புகள். பெயர் சுருக்கங்கள். யார். யார், புத்தகங்கள் & ஆசிரியர்கள், இந்தியா & அதன் அண்டை நாடுகள் மற்றும் இன்றைய கால இந்தியா.
பகுதி – ஆ உளவியல் (Psychology)
Subject | Questions | Time | Exam Mode | Mark |
Tamil | 80 | 80 Minutes | OMR based Exam | 80 |
Total | 80 | 80 |
Subject | Questions | Time | Mark | Exam Mode |
General Knowledge | 45 | 80 Minutes | 45 | Written exam |
Psychological exam | 25 | 25 | ||
Total | 70 | 70 |
**************************************************************************
Adda247 TamilNadu Home page | Click here |
Official Website=Adda247 | Click here |
Adda247App | Adda247 Tamil Youtube
Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group
Instagram = Adda247 Tamil
இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…
சென்னை உயர் நீதிமன்ற ஆட்சேர்ப்பு 2024: சென்னை உயர் நீதிமன்ற ஆட்சேர்ப்பு 2024 தேர்வாளர், வாசகர் மூத்த மாநகர், ஜூனியர்…
TNPSC Revised Annual Planner 2024 Out: Tamil Nadu Public Service Commission (TNPSC) released the TNPSC…
இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…
இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…
இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…