Categories: Latest Post

All India Mock Test for IBPS RRB PO/ CLERK on 11.07.2021 | 11.07.2021 அன்று IBPS RRB PO / CLERK க்கான அகில இந்திய மாதிரி தேர்வு

Published by
bsudharshana

வணக்கம் தேர்வர்களே..

IBPS RRB PO/ கிளார்க் தேர்விற்கான அறிவிப்பு ஜூன் 8 ஆம் தேதி IBPS ஆல் வெளியானது.

பல தேர்வர்கள் தங்கள் தயாரிப்புகளை எப்போதோ துவங்கி விட்டனர். உங்கள் தயாரிப்புகளை சரி பார்க்க நங்கள் உங்களுக்கு மாதிரி தேர்வுகளை தருகிறோம். வரும் ஞாயிறு அன்று RRB PO மற்றும் கிளார்க்கான தனித்தனி மாதிரி தேர்வுகள் நடத்தப்படும்.

சிறப்பம்சங்கள்:

  1. அசல் தேர்வை போன்ற மாதிரி வினாக்கள்.
  2. அகில இந்திய தேர்வு.
  3. அகில இந்திய அளவில் உங்கள் தர வரிசையை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
  4. தேர்விற்கான விடைகள் மூலம் உங்களுக்கு தெரியாத வினாக்களுக்கு நீங்கள் பதில் தெரிந்து கொள்ளலாம்.

முன்பதிவு செய்யும் லிங்க்யை கூடிய விரைவில் நாங்கள் தருகிறோம். தொடர்ந்து எங்களுடன் இணைந்திருங்கள் ADDA247 தமிழ் செயலியில்.

Download the app now, Click here

மேலும் எங்கள் ADDA247 ஆசிரியர்களின் வகுப்பை காண யூடூப்பில் ADDA247தமிழ் ஐ பின் தொடருங்கள்.
எங்கள் ஆசிரியருடன் கலந்துரையாட சந்தேகங்களை நிவர்த்தி செய்ய TELEGRAM இல் பின் தொடரவும்.

நீங்கள் TNPSC தேர்விற்கு தயாராகும் நபரென்றால் TNPSC தேர்விற்கான உறுதியான வெற்றி தேடி தரும் (SURE SHOT SELECTION BATCH ) இல் இணைத்து பயன் பெறுவீர்.

Use Coupon code: FEST77(77% OFFER)

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

 Adda247App  | Adda247TamilYoutube | Adda247 Tamil telegram group

bsudharshana

Share
Published by
bsudharshana

SSC CHSL அறிவிப்பு 2024 வெளியீடு – 3712 காலியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்

SSC CHSL அறிவிப்பு 2024: பணியாளர் தேர்வாணையம் (SSC) ஒருங்கிணைந்த உயர்நிலை நிலை (CHSL) தேர்வு என்பது அரசு துறைகள்…

56 mins ago

TNPSC குரூப் 1 வயது வரம்பு & தகுதி அனைத்து பதவிகளுக்கும்

TNPSC குரூப் 1 வயது வரம்பு TNPSC Group 1 Age Limit: TNPSC பல்வேறு தேர்வுகளை நடத்திவருகிறது. TNPSC…

2 hours ago

TNPSC Free Notes Chemistry – Elements and Compounds Ores

இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…

2 hours ago

TNPSC Free Notes Biology – Habitat – Various Habitats of Plants

இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…

3 hours ago

Addapedia Daily Current Affairs Highlights for Competitive Exams

Daily Current Affairs - நடப்பு நிகழ்வுகள், TNPSC குரூப் 1, TNPSC குரூப் 2/2A, TNPSC குரூப் 4,…

17 hours ago

Decoding RPF Constable & SI Recruitment 2024, Download PDF

Decoding RPF Constable & SI Recruitment 2024: The document provided is a comprehensive guide for…

19 hours ago