வணக்கம் தேர்வர்களே..
IBPS RRB PO/ கிளார்க் தேர்விற்கான அறிவிப்பு ஜூன் 8 ஆம் தேதி IBPS ஆல் வெளியானது.
பல தேர்வர்கள் தங்கள் தயாரிப்புகளை எப்போதோ துவங்கி விட்டனர். உங்கள் தயாரிப்புகளை சரி பார்க்க நங்கள் உங்களுக்கு மாதிரி தேர்வுகளை தருகிறோம். வரும் ஞாயிறு அன்று RRB PO மற்றும் கிளார்க்கான தனித்தனி மாதிரி தேர்வுகள் நடத்தப்படும்.
சிறப்பம்சங்கள்:
- அசல் தேர்வை போன்ற மாதிரி வினாக்கள்.
- அகில இந்திய தேர்வு.
- அகில இந்திய அளவில் உங்கள் தர வரிசையை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
- தேர்விற்கான விடைகள் மூலம் உங்களுக்கு தெரியாத வினாக்களுக்கு நீங்கள் பதில் தெரிந்து கொள்ளலாம்.
முன்பதிவு செய்யும் லிங்க்யை கூடிய விரைவில் நாங்கள் தருகிறோம். தொடர்ந்து எங்களுடன் இணைந்திருங்கள் ADDA247 தமிழ் செயலியில்.
Download the app now, Click here
மேலும் எங்கள் ADDA247 ஆசிரியர்களின் வகுப்பை காண யூடூப்பில் ADDA247தமிழ் ஐ பின் தொடருங்கள்.
எங்கள் ஆசிரியருடன் கலந்துரையாட சந்தேகங்களை நிவர்த்தி செய்ய TELEGRAM இல் பின் தொடரவும்.
நீங்கள் TNPSC தேர்விற்கு தயாராகும் நபரென்றால் TNPSC தேர்விற்கான உறுதியான வெற்றி தேடி தரும் (SURE SHOT SELECTION BATCH ) இல் இணைத்து பயன் பெறுவீர்.
Use Coupon code: FEST77(77% OFFER)
*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*
*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*
Adda247App | Adda247TamilYoutube | Adda247 Tamil telegram group