TNUSRB SI அறிவிப்பு 2024, எப்படி விண்ணப்பிப்பது என்ற விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்

Published by
keerthana

TNUSRB SI அறிவிப்பு 2024: தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் TNUSRB SIs of Police and Station Officers, Fire & Rescue Services Department 2024 பணியிடங்களுக்கான  அறிவிப்பு செய்தியை அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தற்போது வெளியிட்டுள்ளது. அதன் படி, இதற்கான முழு விவர அறிவிப்பு ஜூன் 2024 வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.காவல்துறையில் பணிபுரிய விரும்பும் ஒவ்வொருவருக்கும் இந்த அறிவிப்பு ஒரு நல்ல வாய்ப்பு ஆகும். TNUSRB SI அறிவிப்பு 2024 வேலை செய்ய விரும்புவோர் எவ்வாறு தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம், தேர்வுக்கட்டணம் எவ்வளவு போன்ற முழு தகவல்களுக்கும் இந்த கட்டுரையை படிக்கவும்.

TNUSRB SI அறிவிப்பு 2024

TNUSRB SI அறிவிப்பு 2024

நிறுவனத்தின் பெயர் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம்
வேலை வகை தமிழ்நாடு அரசு வேலைகள்
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை
இடம் தமிழ்நாடு
விண்ணப்பங்கள் தொடங்கும் தேதி ஜூன் 2024
விண்ணப்பிக்க கடைசி தேதி விரைவில் வெளியிடப்படும்
சம்பளம் Rs.36900 – 116600/-
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
அதிகாரப்பூர்வ இணையதளம் https://tnusrb.tn.gov.in/

TNUSRB SI அறிவிப்பு விண்ணப்பிப்பது எப்படி?

TNUSRB SI ஆட்சேர்ப்பு விண்ணப்பத்தை ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க இயலும். ஆர்வமுள்ள மற்றும் தகுதியுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். வேறு எந்த முறையிலும் செய்யப்படும் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படாது. விண்ணப்பதாரர்கள் அனைத்து வழிமுறைகளையும் தெரிந்துகொண்டபின் விண்ணப்பிக்கவேண்டும்.

  1. TNUSRB இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும் (https://www.tnusrbonline.org/).
  2. முகப்புப் பக்கத்தில் தொடர்புடைய தேர்வு இணைப்பைத் தேடி அதைக் கிளிக் செய்யவும். அதன் பிறகு ஒரு புதிய பக்கம் பதிவுக்காக திறக்கப்படும்.
  3. உள்நுழைவு பக்கத்தில் “Create New User” என்பதைக் கிளிக் செய்யவும். அடுத்து, விண்ணப்பப் படிவத்தில் கேட்கப்பட்ட விவரங்களை கவனமாக உள்ளிடவும்.
  4. தேவையான ஆவணங்களின் ஸ்கேன் செய்யப்பட்ட நகலை பதிவேற்றவும்.
  5. நீங்கள் விவரங்களை முழுமையாகப் பூர்த்தி செய்து, ஆவணங்களைப் பதிவேற்றியவுடன், பிழைகளைத் தவிர்க்க அவற்றைச் சரிபார்க்கவும்.
  6. இப்போது “Submit” பொத்தானைக் கிளிக் செய்யவும்.
  7. கட்டணம் செலுத்தும் பக்கம் திறக்கும். உங்களுக்கு விருப்பமான கட்டண முறையைத் தேர்ந்தெடுத்து TNUSRB விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தவும்.
  8. விண்ணப்பத்தை சமர்பித்தபிறகு திரையில் வரும் ஒப்புதல் கடிதத்தை எதிர்கால பயன்பாட்டிற்கு பதிவிறக்கம் செய்யவும்.

TNUSRB SI அறிவிப்பு விண்ணப்ப கட்டணம் எவ்வளவு?

TNUSRB SI விண்ணப்பங்கள் திறந்த ஒதுக்கீடு மற்றும் துறை ஒதுக்கீடு என்ற இரு ஒதுக்கீடுகள் அடிப்படையில் விண்ணப்பிக்கப்படுகின்றன. விண்ணப்பக்கட்டணத்தை ரொக்க சலான் அல்லது ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

TNUSRB SI விண்ணப்ப கட்டணம்

பொது விண்ணப்பதாரர்கள் Rs. 500
காவல் துறை சார்ந்த விண்ணப்பதாரர்கள் Rs. 1000

**************************************************************************

இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here

FAQs

TNUSRB SI அறிவிப்பு 2024க்கான விண்ணப்பக் கட்டணம் என்ன?

விண்ணப்பக் கட்டணம் பொது விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 500 மற்றும் பொது மற்றும் துறை சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கு ரூ.1000.

keerthana

Share
Published by
keerthana

Addapedia Daily Current Affairs Highlights for Competitive Exams

Daily Current Affairs - நடப்பு நிகழ்வுகள், TNPSC குரூப் 1, TNPSC குரூப் 2/2A, TNPSC குரூப் 4,…

48 mins ago

TNPSC இந்திய அரசியல் இலவச குறிப்புகள் – அரசு நெறிமுறைக் கோட்பாடுகள்

இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…

2 hours ago

TNPSC பொருளாதார இலவச குறிப்புகள் – வேளாண்மை

இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…

2 hours ago

TNPSC Free Notes Biology- Cell membrane

இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…

3 hours ago

Top 30 Polity MCQs for TNPSC,TN TRB,TNUSRB Exams – 03 May 2024

பல்வேறு போட்டித் தேர்வுகளில் இந்திய அரசியலமைப்பு முக்கியப் பங்காற்றுகிறது, விண்ணப்பதாரர்களுக்கு அவர்களின் தயாரிப்பில் உதவ, நாங்கள் 30 கேள்விகளை (MCQs) …

3 hours ago

TNPSC குரூப் 4 தேர்வு தேதி 2024 மற்றும் பிற முக்கிய தேதிகள்

TNPSC குரூப் 4 தேர்வு தேதி 2024: TNPSC தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் இளநிலை உதவியாளர், தட்டச்சர், கிராம…

3 hours ago