Categories: Latest Post

TNUSRB Constable Previous Year Vacancies | TNUSRB கான்ஸ்டபிள் முந்தைய ஆண்டு காலியிடங்கள்

Published by
bsudharshana

வணக்கம் தோழர்களே..

இன்றைய கட்டுரையில் நாம் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்தும் கான்ஸ்டபிள் பதவிக்கான கடந்த இரு ஆண்டுகளின் காலி இடங்கள் மற்றும் வரும் ஆண்டின் காலியிடங்கள் பற்றி பார்ப்போம்.

TNUSRB கான்ஸ்டபிள் தேர்வு :

போலீஸ் கான்ஸ்டபிள் கிரேடு -2 , சிறை வார்டன்கள் கிரேடு -2 , தீயணைப்பு வீரர்  போன்ற பதவிகளுக்கு நடத்தப்படும் தேர்வு. நாம் இப்போது 2018 முதல் 2020 வரை நடந்த தேர்வுகளின் காலிப்பணியிடங்கள் விரிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

2018 காலிப்பணியிடங்கள்:

வ.எண் பதவியின் பெயர் காலிபணியிடங்கள்
1 போலீஸ் கான்ஸ்டபிள் 5537
2 சிறை வார்டன்கள் 365
3 தீயணைப்பு வீரர் 237
மொத்தம் 6139

 

2019 காலிப்பணியிடங்கள்:

வ.எண் பதவியின் பெயர் காலிபணியிடங்கள்
1 போலீஸ் கான்ஸ்டபிள் 8427
2 சிறை வார்டன்கள் 208
3 தீயணைப்பு வீரர் 191
மொத்தம் 8826

2020 காலிப்பணியிடங்கள்:

வ.எண் பதவியின் பெயர் காலிபணியிடங்கள்
1 போலீஸ் கான்ஸ்டபிள் 10329
2 சிறை வார்டன்கள் 119
3 தீயணைப்பு வீரர் 458
மொத்தம் 10906

 

சென்ற ஆண்டுகளின் காலியிடங்களை வைத்து பார்க்கையில் தோராயமாக வரும் ஆண்டில் 8000 முதல் 9000 வரை காலியிடங்கள் நிரப்பப்படும். எளிய முறையில் நடைபெறும் இந்த தேர்வு அனைவராலும் வெல்ல கூடிய வகையில் இருக்கும்.

இது போன்ற தேர்வுகள் குறித்த தகவல்களுக்கு தொடர்ந்து ADDA 247 தமிழ் செயலியுடன் இணைந்திருங்கள்

Download the app now, Click here

Use Coupon code: JUNE77(77% OFFER)

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App  Adda247TamilYoutube  Adda247 Tamil telegram group

 

 

bsudharshana

Share
Published by
bsudharshana

TNPSC Free Notes Biology – Cell Organelles

இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…

43 mins ago

Addapedia Daily Current Affairs Highlights for Competitive Exams

Daily Current Affairs - நடப்பு நிகழ்வுகள், TNPSC குரூப் 1, TNPSC குரூப் 2/2A, TNPSC குரூப் 4,…

15 hours ago

TNPSC இந்திய அரசியல் இலவச குறிப்புகள் – அரசு நெறிமுறைக் கோட்பாடுகள்

இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…

16 hours ago

TNPSC பொருளாதார இலவச குறிப்புகள் – வேளாண்மை

இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…

17 hours ago

TNPSC Free Notes Biology- Cell membrane

இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…

17 hours ago

Top 30 Polity MCQs for TNPSC,TN TRB,TNUSRB Exams – 03 May 2024

பல்வேறு போட்டித் தேர்வுகளில் இந்திய அரசியலமைப்பு முக்கியப் பங்காற்றுகிறது, விண்ணப்பதாரர்களுக்கு அவர்களின் தயாரிப்பில் உதவ, நாங்கள் 30 கேள்விகளை (MCQs) …

17 hours ago