Table of Contents
வணக்கம் தோழர்களே..
இன்றைய கட்டுரையில் நாம் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்தும் கான்ஸ்டபிள் பதவிக்கான கடந்த இரு ஆண்டுகளின் காலி இடங்கள் மற்றும் வரும் ஆண்டின் காலியிடங்கள் பற்றி பார்ப்போம்.
TNUSRB கான்ஸ்டபிள் தேர்வு :
போலீஸ் கான்ஸ்டபிள் கிரேடு -2 , சிறை வார்டன்கள் கிரேடு -2 , தீயணைப்பு வீரர் போன்ற பதவிகளுக்கு நடத்தப்படும் தேர்வு. நாம் இப்போது 2018 முதல் 2020 வரை நடந்த தேர்வுகளின் காலிப்பணியிடங்கள் விரிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
2018 காலிப்பணியிடங்கள்:
வ.எண் | பதவியின் பெயர் | காலிபணியிடங்கள் |
1 | போலீஸ் கான்ஸ்டபிள் | 5537 |
2 | சிறை வார்டன்கள் | 365 |
3 | தீயணைப்பு வீரர் | 237 |
மொத்தம் | 6139 |
2019 காலிப்பணியிடங்கள்:
வ.எண் | பதவியின் பெயர் | காலிபணியிடங்கள் |
1 | போலீஸ் கான்ஸ்டபிள் | 8427 |
2 | சிறை வார்டன்கள் | 208 |
3 | தீயணைப்பு வீரர் | 191 |
மொத்தம் | 8826 |
2020 காலிப்பணியிடங்கள்:
வ.எண் | பதவியின் பெயர் | காலிபணியிடங்கள் |
1 | போலீஸ் கான்ஸ்டபிள் | 10329 |
2 | சிறை வார்டன்கள் | 119 |
3 | தீயணைப்பு வீரர் | 458 |
மொத்தம் | 10906 |
சென்ற ஆண்டுகளின் காலியிடங்களை வைத்து பார்க்கையில் தோராயமாக வரும் ஆண்டில் 8000 முதல் 9000 வரை காலியிடங்கள் நிரப்பப்படும். எளிய முறையில் நடைபெறும் இந்த தேர்வு அனைவராலும் வெல்ல கூடிய வகையில் இருக்கும்.
இது போன்ற தேர்வுகள் குறித்த தகவல்களுக்கு தொடர்ந்து ADDA 247 தமிழ் செயலியுடன் இணைந்திருங்கள்
Download the app now, Click here
Use Coupon code: JUNE77(77% OFFER)
*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*
*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*
Adda247App Adda247TamilYoutube Adda247 Tamil telegram group