TNTRB Recruitment 2021 | TNTRB தமிழ்நாடு அரசு முதுகலை உதவியாளர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் வேலைவாய்ப்பு 2021

Published by
Ashok kumar M

டி.என்.டி.ஆர்.பி (TNTRB) Tamilnadu Teachers Recruitment Board 2021 ஆம் ஆண்டிற்கான ஆட்சேர்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் 2021 ஆம் ஆண்டு ஆட்சேர்ப்பிற்கு விண்ணப்பிப்பதற்கான நேரடி அதிகாரபூர்வ இணைப்பை இங்கு பெறலாம்.
தற்போதைய டி.என்.டி.ஆர்.பி (TNTRB) வேலைக்கான அனைத்து வகையான அறிவிப்புகள் மற்றும் விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. புதிய மற்றும் அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் தங்களுக்கான அறிவிப்பாக இதை கருதலாம். 11 பிப்ரவரி 2021 அன்று இந்த அறிவிப்பை டி.என்.டி.ஆர்.பி (TNTRB) வெளியிட்டுள்ளது.
இந்த அறிவிப்பின்ப்படி 2021 ஆம் ஆண்டிற்கான டி.என்.டி.ஆர்.பி(TNTRB) ஆட்சேர்ப்பில் இந்தியா முழுவதும் மொத்தம் 2098 காலியிடங்கள் உள்ளன. இந்த காலியிடங்கள் குறித்த முழு தகவல்களையும் நமது தளத்தில் பெறலாம்.
டி.என்.டி.ஆர்.பியின்  (TNTRB) 2021- 2022 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்புகளில் முதுகலை ஆசிரியர் பதவிகளுக்கான காலியிடங்கள் உள்ளன. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க https://www.trb.tn.nic.in / என்ற டி.என்.டி.ஆர்.பியின் அதிகார பூர்வ இணையத்தளத்தை அணுகவும். ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. 01.03.2021 முதல் 25.03.2021 மாலை 5.30 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிப்பதற்கான முழு விவரங்கள் மற்றும் தகுதிகளை அறிந்துக்கொண்ட பின் விண்ணப்பிக்க இறுதி தேதிக்குள்ளாக பணிக்கு விண்ணப்பிக்கவும். மேலும் மத்திய மாநில அரசின் அனைத்து பணிகள் குறித்தும் அறிந்துக்கொள்ள நமது இணையத்தளத்தை தொடர்ந்து பின்பற்றவும்.

தமிழ்நாடு ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியத்தில் 08 பதவிகளுக்கான 2098 காலியிடங்கள்

01. டி.என்.டி.ஆர்.பி (TNTRB) யில் 2021 ஆம் ஆண்டிற்கான முதுகலை உதவியாளர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் (Post Graduate Assistants/ Physical Education Directors Grade) பணிக்கான காலியிடங்கள்:

டி.என்.டி.ஆர்.பி (TNTRB) சமீபத்தில் முதுகலை உதவியாளர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் சரிப்பார்த்து 17.02.2021 ஆம் தேதிக்கு முன் பணிக்கு விண்ணப்பிக்கவும்.

வேலை அறிவிப்பு விவரங்கள்
நிறுவனம் டி.என்.டி.ஆர்.பி (TNTRB)
பணி முதுகலை உதவியாளர் மற்றும் உடற்கல்வி இயக்குனர்
கல்வி தகுதி கல்வி தகுதி பதவியை பொறுத்து மாறுப்படும்.
வேலைக்கான இடம் சென்னை
மொத்த காலியிடங்கள் 2098
சம்பளம் ரூபாய் 36,900 முதல் 1,16,000 வரை/ மாத வருமானம்
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 01.03.2021
விண்ணப்பிக்க இறுதி தேதி 25.03.2021

பணி காலியிடங்கள் குறித்த விவரங்கள்:

பாடம் காலியிடங்கள் எண்ணிக்கை காலியிடங்கள் எண்ணிக்கை பின்னிணைப்பு
தமிழ் 268 11
ஆங்கிலம் 190 21
கணிதம் 110 22
இயற்பியல் 94 19
வேதியியல் 177 25
விலங்கியல் 106 9
தாவரவியல் 89 16
பொருளாதாரம் 287 70
வர்த்தகம் 310 17
வரலாறு 112 9
நிலவியல் 12 4
அரசியல் அறிவியல் 14 8
வீட்டு அறிவியல் 3 0
இந்திய கலாச்சாரம் 3 1
உயிர் வேதியியல் 1 1
இயற்பியல் இயக்குநர் தரம் I. 39 2
கணினி பயிற்றுவிப்பாளர் தரம் I. 39 0
தெலுங்கு 3 0
கன்னடம் 2 0
உருது 1 0

வயது வரம்பு:

  • வயது வரம்பானது விண்ணப்பிப்பவர்க்கு 2021 ஆம் ஆண்டுப்படி 40 வயதிர்கு மிகாமல் இருக்க வேண்டும்

விண்ணப்ப கட்டணம்:

  • விண்ணப்பத்திற்கான கட்டணத்தை டிமாண்ட் டிராஃப்ட் மூலம் கட்ட வேண்டும்.
  • ஜெனரல் மற்றும் ஓபிசி தேர்வாளர்களுக்கு: ரூ 500/-
  • எஸ்.சி, எஸ்.டி தேர்வாளர்களுக்கு: ரூ 250/-

தேர்வு முறை:

  • முதலில் கணினி அடிப்படையிலான தேர்வு நடத்தப்படும்.
  • அதன்பிறகு சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும்.

தேர்வு விவரம்:

 

ஆசிரியர் தேர்வில் சரியான விடையை தேர்ந்தெடுக்கும் முறையில் 150 கேள்விகள் கேட்கப்படும். தேர்வு எழுத 3 மணி நேரம் இதற்காக கொடுக்கப்படும். இந்த கேள்விகள் பின்வரும் வகையின் கீழ் பிரிக்கப்படுகின்றன.

முதன்மை பாடத்தில் இருந்து 110
கல்வி முறைகளில் இருந்து 30
பொது அறிவு பகுதியில் இருந்து 10
மொத்தம் 150

 

விண்ணப்பிக்க வேண்டிய படிநிலைகள்:

  • விண்ணப்பிப்பவர்கள் டி.என்.டி.ஆர்.பி யின் அதிகாரபூர்வமான வலைத்தளமானtn.nic.in வலைத்தளத்தின் மூலம் மட்டுமே ஆன்லைனில் விண்ணபிக்க முடியும்.
  • விண்ணப்பிப்பதற்கு முன் விண்ணப்பிப்பவர்கள் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்களை ஸ்கேன் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.
  • இதற்கு செல்லுப்படியாக கூடிய மின்னஞ்சல் முகவரி வைத்திருக்க வேண்டும். பதிவு செய்வதற்கு மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண் முக்கியமாகும். இந்த மொபைல் எண்ணுக்கு சான்றிதழ் சரிப்பார்ப்பு மற்றும் பிற முக்கிய புதுப்பிப்புகள் குறித்து தமிழ்நாடு ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம் அறிவிப்பை அனுப்பும்.
  • விண்ணப்பிக்கும் உங்கள் முழு பெயர் (சான்றிதழ்களில் உள்ளப்படி), பிறந்த தேதி, முகவரி, மின்னஞ்சல் முகவரி முதலியவற்றை விண்ணப்பத்தில் குறிப்பிட்ட இட்டத்தில் சரியாக நிரப்ப வேண்டும். ஆன்லைன் விண்ணப்பத்தை நிரப்பும்போது மிகவும் கவனத்துடன் நிரப்பவும். ஏனெனில் பெரும்பாலான நபர்கள் இந்த இடத்தில் தவறுகள் செய்கின்றனர்.
  • பிறகு விண்ணப்ப கட்டணத்தை ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் மூலம் செலுத்தலாம்.
  • கடைசியாக சப்மிட் என்ற பொத்தானை சொடுக்குவது மூலம் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிப்பவர்கள் தங்கள் விண்ணப்ப எண்ணை குறித்து வைத்துக்கொள்ளலாம். அல்லது அதை அச்சிட்டு வைத்துக்கொள்ளலாம்.

முக்கிய தேதிகள்:

விவரங்கள் நிகழ்வு தேதி
அறிவிப்பு தேதி 11.02.2021
ஆன்லைன் முறை மூலம் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கத் தொடக்க நாள் 01.03.2021
ஆன்லைன் முறை மூலம் விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி தேதி 25.03.2021
எழுத்துத் தேர்வு நடக்கும் தேதி 26.06.2021 மற்றும் 27.06.2021

அனைத்து வித விவரங்களையும் சரிப்பார்த்து தகுதியான வேலையாக இருக்கும் பட்சத்தில் இறுதி தேதிக்கு முன்பாக பிடித்த வேலைக்கு விண்ணப்பிக்கவும். பணி கிடைக்க வாழ்த்துகிறோம்.

Coupon code- KRI01– 77% OFFER

PRIME TEST PACK SERIES 

**TAMILNADU state exam online coaching And test series

https://tamil-website-ta.site.strattic.iomil_nadu-study-materials

**WHOLE TAMILNADU LIVE CLASS LINK

https://tamil-website-ta.site.strattic.iomil_nadu/live-classes-study-kit

Ashok kumar M

Share
Published by
Ashok kumar M

Addapedia Daily Current Affairs Highlights for Competitive Exams

Daily Current Affairs - நடப்பு நிகழ்வுகள், TNPSC குரூப் 1, TNPSC குரூப் 2/2A, TNPSC குரூப் 4,…

8 hours ago

TNPSC Geography Free Notes – Location and Physical Features of India

இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…

11 hours ago

சென்னை உயர் நீதிமன்ற ஆட்சேர்ப்பு 2024, 2329 தேர்வாளர், ஓட்டுநர் & பிற பதவிகளுக்கு விண்ணப்பிக்கவும்

சென்னை உயர் நீதிமன்ற ஆட்சேர்ப்பு 2024: சென்னை உயர் நீதிமன்ற ஆட்சேர்ப்பு 2024 தேர்வாளர், வாசகர் மூத்த மாநகர், ஜூனியர்…

11 hours ago

TNPSC Revised Annual Planner 2024 Out, Download Annual Planner PDF

TNPSC Revised Annual Planner 2024 Out: Tamil Nadu Public Service Commission (TNPSC) released the TNPSC…

12 hours ago

TNPSC Indian National Movement (INM) Free Notes – Demands of Moderates

இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…

13 hours ago

TNPSC Free Notes Chemistry – Elements and Compounds Part 2

இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…

13 hours ago