TNPSC Released Short Notice for Principal, Industrial training Institute/ Assistant Director Of training in Tamil Nadu Employment And Training Service

Published by
bsudharshana

Principal, Industrial training Institute/ Assistant Director Of training in Tamil Nadu Employment And Training Service (முதல்வர், தொழில்துறை பயிற்சி நிறுவனம்/ தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி சேவையில் உதவி இயக்குநர் தேர்வு)

 

TNPSC இன்று 25.8.21 அன்று ஹிந்து நாளிதழில் ஒரு சிறிய வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அது Principal, Industrial training Institute/ Assistant Director Of training in Tamil Nadu Employment And Training Service (முதல்வர், தொழில்துறை பயிற்சி நிறுவனம்/ தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி சேவையில் உதவி இயக்குநர்) பதிவிக்கானது. கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தேர்வுகளை இப்போது நடத்த திட்டமிடப்பட்டுள்ளது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.

 

ALL OVER TAMILNADU TNPSC GROUP 4 MOCK EXAM 28th AUG 2021 12pm- GENERAL TAMIL 100 MARK- REGISTER NOW

 

Principal, Industrial training Institute/Assistant Director Of training in Tamil Nadu Employment And Training Service

Principal, Industrial training Institute/ Assistant Director Of training in Tamil Nadu Employment And Training Service: Important points (முக்கிய குறிப்புகள்):

Notification date/அறிவிப்பு தேதி: 25.08.2021

Starting date for application submission/விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி: 25.08.2021

last date for application submission/விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி தேதி: 24.9.2021

Date of exam/தேர்வு தேதி : 07.11.2021

இது முந்தைய தேர்வு அட்டவணையின் படி வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு. மேலும் இதன் அடுத்த அறிவிப்பாக நாம் விரைவில் குரூப் 2 அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.

இது போன்ற தேர்வுகள் குறித்த அறிவிப்புக்கு adda247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்க

Download the app now, Click here

 

*****************************************************

Coupon code- DREAM(75% OFFER)

TNPSC Group 4 Target 3.0 | Classes begins on 30th August

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

 

 

bsudharshana

TNPSC Free Notes History -Later Guptas

இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…

4 hours ago

TNPSC Geography Free Notes – Drainage and Climate of India

இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…

4 hours ago

TNPSC Free Notes Chemistry – Periodic Classification of elements Lavoisier Classification (1789)

இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…

4 hours ago

TNPSC Free Notes Biology – Difference between plant cell and animal cell

இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…

4 hours ago

TNPSC குரூப் 4 வயது வரம்பு 2024, கல்வித் தகுதி

TNPSC குரூப் 4 வயது வரம்பு 2024: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஒவ்வொரு ஆண்டும் TNPSC குரூப்…

4 hours ago

SSC CPO பாடத்திட்டம் 2024 : தாள் 1 & 2 க்கான தேர்வு முறை

SSC CPO பாடத்திட்டம் 2024: SSC (பணியாளர் தேர்வு ஆணையம்) பல்வேறு பதவிகளுக்கான விண்ணப்பதாரர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்காக ஆண்டுதோறும் CPO…

5 hours ago