TNPSC Combined Geology Subordinate Service Examination Notification 2021 OUT | ஒருங்கிணைந்த புவியியல் துணை சேவை தேர்வுக்கு ஆட்சேர்ப்பு | Apply Online Now

Published by
Ashok kumar M

Combined Geology Subordinate Service Examination 2021: overview

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் Combined Geology Subordinate Service Examination  பதவிகளில்  தேர்வர்களை நேரடியாக ஆட்சேர்ப்பு செய்வதற்காக இந்த தேர்வை தமிழ்நாடு மாநிலத்தில் நடத்துகிறது. இது ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நடத்தப்படும் தேர்வு. கொரோனா காரணமாக இரண்டு ஆண்டுகளாக எந்த அறிவிப்பும் TNPSC ஆல் வெளியிடப்படவில்லை. இப்போது நிலைமை சற்று சீரடைந்து வருவதால் TNPSC  வலைத்தளத்தில் அதிகாரபூர்வமாக வெளியானது. இது எளிய முறையில் அரசு வேலை வாங்க நினைப்போருக்கும், பட்டப்படிப்பு முடிக்க இயலாதவர்களுக்கு அரசு பணியில் சேர உதவும் அறிய வாய்ப்பு. பின்வரும் பதவிகளுக்கு ஒருங்கிணைந்த புவியியல் துணை சேவை தேர்வு நடத்தப்படுகிறது :

  • புவியியல் மற்றும் சுரங்கத் துறையில் உதவி புவியியலாளர்
  • பொதுப்பணித்துறையில் உதவி புவியியலாளர்
  • வேளாண் பொறியியல் துறையில் உதவி புவியியலாளர்

இந்த கட்டுரையில் நாம் TNPSC ஒருங்கிணைந்த புவியியல் துணை சேவை தேர்விற்கான QUALIFICATIONS, APPLICATION PROCESS, EXAM PATTERN, SYLLABUS, VACANCY, CUT OFF, SALARY என அனைத்தையும் குறித்து பார்ப்போம்

 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு பெற இங்கே கிளிக் செய்யவும்

 

Combined Geology Subordinate Service Examination 2021: VACANCIES (காலிப்பணியிடங்கள்):

ஒருங்கிணைந்த புவியியல் துணை சேவை தேர்விற்கான காலிப்பணியிடங்கள் குறித்து கீழே உள்ள அட்டவணையில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது. மொத்த காலியிடங்கள் 26 என அறிவிக்கப்பட்டுள்ளது.

வ.எண்

பதவியின் பெயர்

சேவையின் பெயர் காலியிடங்களின் எண்ணிக்கை ஊதிய அளவு

1.

புவியியல் மற்றும் சுரங்கத் துறையில் உதவி புவியியலாளர் தமிழ்நாடு புவியியல் & சுரங்க துணை சேவை

15

Rs.37,700-

1,19,500/-

(Level-20)

2.

பொதுப்பணித்துறையில் உதவி புவியியலாளர் தமிழ்நாடு பொறியியல் துணை சேவை

9

3.

வேளாண் பொறியியல் துறையில் உதவி புவியியலாளர்

தமிழ்நாடு வேளாண் பொறியியல் துணை சேவை

2

 

 

Combined Geology Subordinate Service Examination 2021: Salary (ஊதியம்)

ஒருங்கிணைந்த புவியியல் துணை சேவை தேர்விற்கான ஊதியம் 7 வது ஊதியக் குழுவின் படி, TNPSC குரூப் 2 இன் குறைந்தபட்ச சம்பளம் Rs.37,700- 1,19,500/- (Level-20) கொடுக்கப்பட்டுள்ளது.

Combined Geology Subordinate Service Examination 2021: IMPORTANT DATES  (முக்கியமான தேதிகள்):

ஒருங்கிணைந்த புவியியல் துணை சேவை தேர்விற்கான முக்கியமான தேதிகள் கீழே அட்டவணையில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

A

அறிவிப்பு தேதி

25.08.2021

B

ஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி

24.09.2021

 

 

C

தேர்வு தேதி

தாள் -1 (புவியியல்) (பட்டம் தரநிலை)

20.11.2021

10.00 A.M.to 01.00P.M

தாள்- II (பொது ஆய்வுகள்)

(பட்டம் தரநிலை)

20.11.2021

03.00 P.M.to 05.00P.M

தாள் -1 (புவியியல்) (பி.ஜி.

பட்டம் தரநிலை)

21.11.2021

10.00 A.M.to 01.00P.M

 

Combined Geology Subordinate Service Examination 2021:Eligibility criteria

AGE LIMIT (as on 01.07.2021)( வயது வரம்பு):

  1. புவியியல் மற்றும் சுரங்கத் துறையில் உதவி புவியியலாளர்- 18-30 வயது
  2. PWD இன் நிலத்தடி நீர் பிரிவில் உதவி புவியியலாளர்- 18-30 வயது
  3. வேளாண் பொறியியல் துறையில் உதவி புவியியலாளர்-18-30 வயது

குறிப்பு: SCs, SC(A)s, STs, MBC(V)s, MBCs and DNCs, MBCs, BCs(OBCMs), BCMs மற்றும் அனைத்து ஜாதியினருக்கும் -அதிகபட்ச வயது வரம்பு இல்லை

 

EDUCATIONAL QUALIFICATION: (as on 25.08.2021) (கல்வித் தகுதி)

பதவியின் பெயர்

கல்வி தகுதி

புவியியல் மற்றும் சுரங்கத் துறையில் உதவி புவியியலாளர்

“ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தின் புவியியலில் M. Sc பட்டம் பெற்றிருக்க வேண்டும். களப்பணியில் நடைமுறை அனுபவம் உள்ள தேர்வர்களுக்கு சமமான முன்னுரிமை அளிக்கும் மற்ற விஷயங்கள் வழங்கப்படும்.

பொதுப்பணித்துறையில் உதவி புவியியலாளர்

புவியியலில் முதுகலை அறிவியல் பட்டம் அல்லது பொதுப் பணித் துறையில் முதுநிலை அறிவியல் உதவி புவியியலாளர் பயன்பாட்டு புவியியலில் பட்டம் அல்லது மாஸ்டர் ஆஃப் சயின்ஸ் (தொழில்நுட்பம்) பல்கலைக்கழக மானியக் குழுவால் நீரியல்வியலில்  எந்தவொரு பல்கலைக்கழகத்தின் அங்கீகரிக்கப்பட்டது.

வேளாண் பொறியியல் துறையில் உதவி புவியியலாளர்

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் புவியியலில் பட்டம்.

 

Combined Geology Subordinate Service Examination 2021: EXAM PATTERN

ஒருங்கிணைந்த புவியியல் துணை சேவை தேர்விற்கான தேர்வு முறை கீழே அட்டவணையில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

பொருள்

காலம் அதிகபட்ச மதிப்பெண்கள் தேர்வுக்கான குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள்

SCs, SC(A)s, STs, MBC(V)s, MBCs மற்றும் DNCs, MBCs, BCs மற்றும் BCMs.

மற்றவைகள்

PAPER I (200 கேள்விகள்) (PG தரநிலை) புவியியல்

3 மணி நேரம்

300

171

228

PAPER II (100 கேள்விகள்) பொது ஆய்வுகள் (பட்டம் தரநிலை) 75 கேள்விகள் மற்றும் திறமை மற்றும் மன திறன் -25 கேள்விகள்

2 மணி

200

நேர்காணல் மற்றும் பதிவு

70

மொத்தம்

570

 

Combined Geology Subordinate Service Examination 2021: Tentative Dates(தற்காலிக தேதிகள் ):

ஒருங்கிணைந்த புவியியல் துணை சேவை தேர்விற்கான தற்காலிக தேதிகள் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது அவை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வ.எண்

செயல்முறை காலவரிசை

1.

எழுத்துத் தேர்வு முடிவுகளை வெளியிடுதல்

டிசம்பர் 2021

2. சான்றிதழ் சரிபார்ப்புக்கான சான்றிதழ் பதிவேற்றம்

ஜனவரி 2022

3.

சான்றிதழ் சரிபார்ப்பு

பிப்ரவரி 2022

4.

வாய்வழி தேர்வு/ நேர்காணல்

மார்ச் 2022

5.

ஆலோசனை

மார்ச் 2022

 

 

Combined Geology Subordinate Services :Examination Results (தேர்வு முடிவுகள்):

Combined Geology Subordinate Services Examination Results  2021 தேர்வுகள் முடிந்த ஒரு மாதத்திலிருந்து ஆறு மாதத்திற்குள் முடிவுகள் வெளியாகும். தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்படுவர். தேர்வு  முடிவுகள்  www.tnpsc.gov.in  என்ற  அதிகார பூர்வ இணைய தளத்தில் வெளியாகும்.

Combined Geology Subordinate Services Examination Results  2021  தேர்வு குறித்த உங்களுக்கான அணைத்து சந்தேங்களையும் இந்த கட்டுரை தீர்த்து இருக்கும் என நம்புகிறேன். இன்னும் எதற்கு தாமதம் உங்களின் தேர்விற்கான தயாரிப்பை தொடங்குங்கள். TNPSC ஒருங்கிணைந்த புவியியல் துணை சேவைகள் தேர்விற்கு சீராக பயிற்சித்தால் உங்களுக்கான உறுதியான இடம் ஒன்று உண்டு.

வெற்றி பெற வாழ்த்துக்கள் !!!

இது போன்ற தேர்விற்கு பயன்படும் கட்டுரைகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்க

Download the app now, Click here

 

*****************************************************

Use Coupon code: DREAM(75% OFFER)

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

Ashok kumar M

TNPSC இந்திய அரசியல் இலவச குறிப்புகள் – ஒன்றிய நிர்வாகம் மற்றும் ஒன்றிய பாராளுமன்றம்

இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…

5 hours ago

TNPSC Free Notes History -Later Guptas

இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…

9 hours ago

TNPSC Geography Free Notes – Drainage and Climate of India

இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…

9 hours ago

TNPSC Free Notes Chemistry – Periodic Classification of elements Lavoisier Classification (1789)

இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…

9 hours ago

TNPSC Free Notes Biology – Difference between plant cell and animal cell

இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…

9 hours ago

TNPSC குரூப் 4 வயது வரம்பு 2024, கல்வித் தகுதி

TNPSC குரூப் 4 வயது வரம்பு 2024: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஒவ்வொரு ஆண்டும் TNPSC குரூப்…

9 hours ago