Categories: Latest Post

All Over Tamil Nadu Free Mock Test For TNEB ASSESSOR 2021 Examination – REGISTER NOW

Published by
bsudharshana

TNEB ASSESSOR 2021 : TNEB ASSESSOR பதவிகளுக்கான தமிழ்நாடு மின்வாரியத்தின் கீழ் நேரடி தேர்வுக்கான நுழைவு சீட்டு  2021 நவம்பர் இறுதி வாரத்தில் வெளியாகலாம் . TNEB ASSESSOR தேர்வுக்கு நீங்கள் தயாராவதற்கு, ADDA247  TNEB ASSESSOR தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வை  நவம்பர்  20 ஆம் தேதி  நடத்துகிறது . அசல் தேர்வு சூழ்நிலையை பெற விரும்பினால்  20 நவம்பர் 12 pm (live) நேரலை தேர்வில் பங்குபெறவும்.  TNEB ASSESSOR MOCK- REGISTER NOW

Fill the Form and Get All The Latest Job Alerts

முன்பதிவு செய்ய இன்றே கடைசி நாள்!!!

TNEB ASSESSOR FREE TEST BY ADDA247 REGISTER NOW!!!

இதன் மூலம் நீங்கள் TNEB ASSESSOR தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்க முடியும் .

இது செயலி(APP) மற்றும் வலை(WEB) இரண்டிலும் நடத்தப்படும். TNEB ASSESSOR தேர்வுக்கான தமிழ்நாடு முழுமைக்குமான இலவச மாதிரி தேர்வு பற்றிய கூடுதல் விவரங்களைக் காண கீழே பாருங்கள்.

[sso_enhancement_lead_form_manual title=”ADDA247 TAMIL வாராந்திர தமிழ்நாடு மாநில GK Q&A-PDF ஐ இங்கே பதிவிறக்கம் செய்யலாம் PART-20″ button=”Download Now” pdf=”/jobs/wp-content/uploads/2021/10/25161209/Formatted-TAMILNADU-STATE-GK-PART-20.pdf”]

CLICK HERE TO REGISTER FOR FREE MOCK TEST

TNEB ASSESSOR தேர்வு முறை:

TNEB மதிப்பீட்டாளர் பதவிகளுக்கு பின்வரும் முறையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்து எடுக்கப்படுவர்

  • எழுத்து தேர்வு
  • நேர்காணல்

TNEB ASSESSOR எழுத்து தேர்வு:

  • பொது அறிவு 60 மதிப்பெண், திறனறிவு மனக்கணக்கு நுண்ணறிவு 20 மதிப்பெண் (பத்தாம் வகுப்பு தரம்), பொது தமிழ்/ பொது ஆங்கிலம்-20 மதிப்பெண்
  • கொள்குறி வினாக்கள்
  • சரியான பதிலுக்கு தலா ஒன்றிற்கு 1 மதிப்பெண், தவறான பதிலுக்கு (-0.33) மதிப்பெண்.
  • மொத்தம்  100 மதிப்பெண்
  • நேரம் 2 மணிநேரம்
Subjects No of Question Marks
General Tamil /General English 20 20
Aptitude & Mental Ability Test 20 20
General Studies 60 60
Maximum Marks 100
Duration 2 hours

TNEB ASSESSOR நேர்காணல்:

  • 1:3 அல்லது 1:2 என்ற விகிதத்தில் நேர்காணல் பதவிகளுக்கு நேர்காணலுக்கு அழைப்படுவர்.
  • மொத்தம் 100 மதிப்பெண்ணிற்கு எடுக்கப்பட்ட மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்விற்கு அழைக்கப்படுவர்.
  • நேர்காணல் நிறைவு பெற்று தேர்ச்சி பெற்றோர் கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவர்.

 

EBOOK TAMIL GS THUMBNAIL
குறிப்பு : நவம்பர் 20 ஆம் தேதி நடைபெறும் தேர்வை நீங்கள் 12PM முதல்  முயற்சிக்கலாம்.
இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்

To Attempt the Quiz on APP with Timings & All India Rank,

Download the app now, Click here

Adda247 பயன்பாட்டில் இந்த வினாடி வினாவை முயற்சிக்க இங்கே கிளிக் செய்து அகில இந்திய தரவரிசையைப் பெறுங்கள்

Use Coupon code: DEEP75(75% offer)

TNEB AE EEE LIVE CLASS BY ADDA247 FROM NOV 15 2021

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

bsudharshana

Addapedia Daily Current Affairs Highlights for Competitive Exams

Daily Current Affairs - நடப்பு நிகழ்வுகள், TNPSC குரூப் 1, TNPSC குரூப் 2/2A, TNPSC குரூப் 4,…

3 hours ago

Decoding RPF Constable & SI Recruitment 2024, Download PDF

Decoding RPF Constable & SI Recruitment 2024: The document provided is a comprehensive guide for…

5 hours ago

TNPSC Special Guide eBooks By Adda247 Tamil

"TNPSC Special Guide" என்பது தமிழ்நாட்டில் நடைபெறும் பல்வேறு மாநில அளவிலான போட்டித் தேர்வுகளுக்கான தயாரிப்புக்கு உதவும் வகையில் கவனமாக…

6 hours ago

TNPSC CCSE-குரூப் I-B & I-C பணிகளுக்கான அறிவிப்பு 2024 வெளியீடு

TNPSC CCSE-குரூப் I-B & I-C TNPSC ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேறு பதவிகளுக்கு ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வை (CCSE)…

6 hours ago

TNPSC பொருளாதார இலவச குறிப்புகள் – பசுமைப்புரட்சி

இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…

6 hours ago

RPF அறிவிப்பு 2024 வெளியீடு, 4660 பதவிகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்

RPF அறிவிப்பு 2024: ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) 4660 சப் இன்ஸ்பெக்டர் மற்றும் கான்ஸ்டபிள் பணிக்கான RRB அறிவிப்பை…

7 hours ago