Table of Contents
TNEB ASSESSOR 2021 : TNEB ASSESSOR பதவிகளுக்கான தமிழ்நாடு மின்வாரியத்தின் கீழ் நேரடி தேர்வுக்கான நுழைவு சீட்டு 2021 நவம்பர் இறுதி வாரத்தில் வெளியாகலாம் . TNEB ASSESSOR தேர்வுக்கு நீங்கள் தயாராவதற்கு, ADDA247 TNEB ASSESSOR தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வை நவம்பர் 20 ஆம் தேதி நடத்துகிறது . அசல் தேர்வு சூழ்நிலையை பெற விரும்பினால் 20 நவம்பர் 12 pm (live) நேரலை தேர்வில் பங்குபெறவும். TNEB ASSESSOR MOCK- REGISTER NOW
Fill the Form and Get All The Latest Job Alerts
முன்பதிவு செய்ய இன்றே கடைசி நாள்!!!
TNEB ASSESSOR FREE TEST BY ADDA247 REGISTER NOW!!!
இதன் மூலம் நீங்கள் TNEB ASSESSOR தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்க முடியும் .
இது செயலி(APP) மற்றும் வலை(WEB) இரண்டிலும் நடத்தப்படும். TNEB ASSESSOR தேர்வுக்கான தமிழ்நாடு முழுமைக்குமான இலவச மாதிரி தேர்வு பற்றிய கூடுதல் விவரங்களைக் காண கீழே பாருங்கள்.
[sso_enhancement_lead_form_manual title=”ADDA247 TAMIL வாராந்திர தமிழ்நாடு மாநில GK Q&A-PDF ஐ இங்கே பதிவிறக்கம் செய்யலாம் PART-20″ button=”Download Now” pdf=”/jobs/wp-content/uploads/2021/10/25161209/Formatted-TAMILNADU-STATE-GK-PART-20.pdf”]
CLICK HERE TO REGISTER FOR FREE MOCK TEST
TNEB ASSESSOR தேர்வு முறை:
TNEB மதிப்பீட்டாளர் பதவிகளுக்கு பின்வரும் முறையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்து எடுக்கப்படுவர்
- எழுத்து தேர்வு
- நேர்காணல்
TNEB ASSESSOR எழுத்து தேர்வு:
- பொது அறிவு 60 மதிப்பெண், திறனறிவு மனக்கணக்கு நுண்ணறிவு 20 மதிப்பெண் (பத்தாம் வகுப்பு தரம்), பொது தமிழ்/ பொது ஆங்கிலம்-20 மதிப்பெண்
- கொள்குறி வினாக்கள்
- சரியான பதிலுக்கு தலா ஒன்றிற்கு 1 மதிப்பெண், தவறான பதிலுக்கு (-0.33) மதிப்பெண்.
- மொத்தம் 100 மதிப்பெண்
- நேரம் 2 மணிநேரம்
Subjects | No of Question | Marks |
General Tamil /General English | 20 | 20 |
Aptitude & Mental Ability Test | 20 | 20 |
General Studies | 60 | 60 |
Maximum Marks | 100 | |
Duration | 2 hours |
TNEB ASSESSOR நேர்காணல்:
- 1:3 அல்லது 1:2 என்ற விகிதத்தில் நேர்காணல் பதவிகளுக்கு நேர்காணலுக்கு அழைப்படுவர்.
- மொத்தம் 100 மதிப்பெண்ணிற்கு எடுக்கப்பட்ட மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்விற்கு அழைக்கப்படுவர்.
- நேர்காணல் நிறைவு பெற்று தேர்ச்சி பெற்றோர் கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவர்.
To Attempt the Quiz on APP with Timings & All India Rank,
Download the app now, Click here
Adda247 பயன்பாட்டில் இந்த வினாடி வினாவை முயற்சிக்க இங்கே கிளிக் செய்து அகில இந்திய தரவரிசையைப் பெறுங்கள்
Use Coupon code: DEEP75(75% offer)
*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*
*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*
Adda247App | Adda247 Tamil Youtube
Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group