TRB Polytechnic Exam Notification 2021 ,தமிழ்நாடு பாலிடெக்னிக் விரிவுரையாளர் ஆட்சேர்ப்பு 2021 மூலம், அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் (பொறியியல் / பொறியியல் அல்லாத) விரிவுரையாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு நவம்பர் 27, 2019 அன்று TN TRB யின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான trb.tn.nic.in இல் வெளியிடப்பட்டது. TN TRB பாலிடெக்னிக் விரிவுரையாளர் ஆட்சேர்ப்பு 2021 க்கான எழுத்துத் தேர்வை, தமிழ்நாடு ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம், அக்டோபரில் (தற்காலிகமாக) நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆட்சேர்ப்பு அறிவிப்பின் மூலம், அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் சிறப்பு நிறுவனங்களில் (பொறியியல் அல்லது பொறியியல் அல்லாத) மொத்தம் 1060 காலியிடங்கள் நிரப்பப்படும். TN TRB Polytechnic Lecturer Recruitment 2021 பதவிக்கான தகுதி, தேர்வு முறை, பாட வாரியான காலியிடம், சம்பள விவரங்கள், தேர்வு முறை பற்றி அறிய இந்த கட்டுரையைப் படியுங்கள்.
Fill the Form and Get All The Latest Job Alerts
TN TRB பாலிடெக்னிக் விரிவுரையாளர் ஆட்சேர்ப்பு 2021க்கான ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை, பிப்ரவரி 12, 2020 அன்று நிறைவடைந்தது. TN TRB தேர்வுக்கான, புது தேர்வுத் தேதிகள் மற்றும் நுழைவு சீட்டை ஆணையம் வெளியிடும்போது, இந்த கட்டுரையில் உள்ள தகவல்களையும், அதை அணுக நேரடி இணைப்புகளையும் வழங்குவோம்.
நிறுவனம் | Government of Tamil Nadu, Teachers Recruitment Board |
பதவி | Lecturer in Government Polytechnic Colleges and Special Institutions (Engineering or Non-Engineering) |
சேவை | Tamil Nadu Educational Service |
TN TRB பாலிடெக்னிக் விரிவுரையாளர் சம்பளம் | Rs 56,100 to 1,77,500 |
TN TRB பாலிடெக்னிக் விரிவுரையாளர் காலிப்பணியிடம் | 1060 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
விண்ணப்ப கட்டணம் | Rs 600 |
தேர்வு முறை | Computer-Based Type |
நிகழ்வு | தேதி |
TN TRB பாலிடெக்னிக் விரிவுரையாளர் ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியானது | November 27, 2019 |
TN TRB ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் தேதி | January 22, 2020 |
விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்க கடைசி தேதி | February 12, 2020 |
TN TRB பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு தேதி | October 2021 (Tentative) |
Read More: TRB PG Assistant Exam Notification Out
TN TRB பாலிடெக்னிக் விரிவுரையாளர் ஆட்சேர்ப்பு 2021க்கான காலி பணியிடங்களை, பாட வாரியாக கீழே உள்ள அட்டவணையில் வழங்கியுள்ளோம்.
பாடம் | காலி பணியிடம் |
Civil Engineering | 112 |
Mechanical Engineering | 219 |
Electrical and Electronics Engineering | 91 |
Electronics and Communication Engineering | 119 |
Instrumentation and Control Engineering | 3 |
Computer Engineering | 135 |
Information Technology | 6 |
Production Engineering | 6 |
Textile Technology | 3 |
Printing Technology | 6 |
English | 88 |
Mathematics | 88 |
Physics | 83 |
Chemistry | 84 |
Modern Office Practice | 17 |
மொத்தம் | 1060 |
TN TRB பாலிடெக்னிக் விரிவுரையாளர் ஆட்சேர்ப்பு, 2021 க்கான வயது மற்றும் கல்வி தகுதி, கீழே வழங்கப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்களின் வயது 57 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
For Lecturer in Engineering subjects | Bachelor’s Degree in the specified branch of Engineering/Technology/Architecture with not less than sixty percent of marks or equivalent |
For Lecturer in Non-Engineering subjects | First-class Master’s degree in the specified branch of study |
மேலே குறிப்பிட்டுள்ளதை விட, கூடுதல் கல்வித் தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு, வாரியம் சில மதிப்பெண்களை வழங்கும். CBT நடத்தப்பட்ட பிறகு இந்த மதிப்பெண்கள் வழங்கப்படும்.
[sso_enhancement_lead_form_manual title=”மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் PDF தமிழில் ஆகஸ்ட் 2021” button = “Download Now” pdf=”/jobs/wp-content/uploads/2021/09/03094125/Formatted-Monthly-Current-Affairs-in-Tamil-August-2021.pdf”]
TN TRB விரிவுரையாளர் ஆட்சேர்ப்பு அறிவிப்பு மூலம் விண்ணப்பித்து தேர்ச்சி பெறுபவர்களுக்கு, ரூ. 56,100 முதல் 1,77,500/- (நிலை -22) சம்பளம் வழங்கப்படும்.
CBT தேர்வானது, விண்ணப்பதாரர்கள் குறிப்பிட்ட பாடத்தில், 3 மணிநேரத்திற்கு நடத்தப்படும்.
பாடம் | கேள்விகள் | அதிகபட்ச மதிப்பெண்கள் |
Main Subject | 1 Mark Questions:100 2 Mark Questions:40 | 100 Marks 80 Marks |
General Knowledge | 1 Mark Questions:10 | 10 Marks |
மொத்தம் | 150 Questions | 190 Marks |
அனைத்து கேள்விகளும் கொள்குறி வினா வகையாக இருக்கும், அதாவது ஒரு கேள்விக்கு பல பதில்கள் கொடுக்கப்பட்டு, அதிலிருந்து சரியான பதிலை தேர்வு செய்யுமாறு கேட்கப்படும்.
[sso_enhancement_lead_form_manual title=”வெற்றி தமிழ்நாடு மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் PDF தமிழில் ஆகஸ்ட் 2021” button = “Download Now” pdf=”/jobs/wp-content/uploads/2021/09/03122855/Tamilnadu-Current-Affairs-August-2021.pdf”]
விண்ணப்பதாரர்களை ஆட்சேர்ப்பு செய்வது, இரண்டு நிலைகளில் நடைபெறும்:
ஆன்லைன் எழுத்து தேர்வு: முதலில் விண்ணப்பதாரர்கள் பாட அடிப்படையிலான ஆன்லைன் எழுத்து தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். தேர்வு தேதி, நேரம் மற்றும் தேர்வு மையம் தொடர்பான விவரங்கள், நுழைவு சீட்டில் குறிப்பிடப்படும். தேர்வில் பங்கேற்கும் விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால், வாரியம் பல ஷிப்டுகளில் தேர்வை நடத்தலாம். CBTக்குப் பிறகு, தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு ஆஜராக வேண்டும்.
சான்றிதழ் சரிபார்ப்பு: CBT யில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில், சான்றிதழ் சரிபார்ப்புக்கு 1:2 என்ற விகிதத்தில் விண்ணப்பதாரர்களின் பட்டியலை வாரியம் தயாரிக்கும். விண்ணப்பதாரர் கீழ்க்கண்ட அளவுகோல்களை பூர்த்தி செய்தால், கீழே குறிப்பிடப்பட்டுள்ள சில மதிப்பெண்கள் வழங்கப்படும்.
Description | Engineering/ Non-Engineering |
For teaching experience of 2 years and above, on a Full-Time basis in Govt/ Aided/ self-financing polytechnics or Engineering colleges. OR For teaching experience of 4 years and above, on a part-time basis in Govt/ Aided/ self-financing polytechnics or Engineering colleges. | 2 Marks/ 2 Marks |
Additional qualifications: a) M.E / M.Tech., in the appropriate Branch of study b) M.Phil., in the appropriate Branch of study | 3 Marks/ – – / 3 Marks |
For Ph.D. in the appropriate branch of study | 5 Marks / 5 Marks |
சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்ததும், CBT யில் பெறப்பட்ட மதிப்பெண்கள் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பிற்குப் பிறகு பெறப்பட்ட மதிப்பெண்களின் அடிப்படையில், விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
Read more: TNPSC Executive officer recruitment
சான்றிதழ் சரிபார்ப்பின் போது தேவைப்படும் ஆவணங்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
[sso_enhancement_lead_form_manual title=”வாராந்திர நடப்பு நிகழ்வுகள் September 2nd Week 2021″ button = “Download Now” pdf=”/jobs/wp-content/uploads/2021/09/14090017/Weekly-Current-Affairs-PDF-in-Tamil-second-week-of-september.pdf”]
TN TRB பாலிடெக்னிக் விரிவுரையாளர் ஆட்சேர்ப்பு அறிவிப்பு தேர்வுக்கான தேர்வு தேதி, நேரம் மற்றும் தேர்வு மையம் தொடர்பான விவரங்கள், நுழைவு சீட்டில் குறிப்பிடப்படும். ஆன்லைன் எழுத்து தேர்வுக்கு 15 நாட்களுக்கு முன்பு தேர்வுக்கான நுழைவு சீட்டு வெளியிடப்படும். அதிகாரப்பூர்வ வலைத்தளமான trb.tn.nic.in இற்கு சென்று, நுழைவு சீட்டை விண்ணப்பதாரர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
TN TRB பாலிடெக்னிக் விரிவுரையாளர் முடிவுகள் TRB யின் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிடப்படும். தேர்வு நடத்திய தேதியிலிருந்து, குறைந்தது ஒரு மாதத்திற்குப் பிறகு முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Q1. When is the TN TRB Polytechnic Lecturer Exam taking place?
Ans. The exam has been postponed amidst the Covid-19 pandemic. The new dates will be announced soon.
Q2. When will the TN TRB hall ticket be released?
Ans. The admit card will be released approximately 10-15 days before the written exam.
Q3. From where can I download the TN TRB hall ticket?
Ans. The admit card will be released on the official website: trb.tn.nic.in
Q4. How can I prepare for TRB Polytechnic Lecturer exam?
Ans. Make Proper Timetable and follow it. Give at least 3 to 4 hours a day for Preparation.
Q5. How can I apply for TRB Polytechnic Lecturer exam?
Ans. Eligible and interested candidates can apply online for TRB TN Recruitment 2021 on official website www.trb.tn.nic.in. The eligibility criteria and application dates will be mentioned in the official notification.
Q6. How many number of vacancies are released for TN TRB Polytechnic Lecturer Posts?
Ans. A total of 1060 vacancies are going to be filled through TN TRB Polytechnic Lecturer Recruitment 2020.
[sso_enhancement_lead_form_manual title=” மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் முக்கியமான கேள்வி மற்றும் பதில்கள் August 2021″ button=”Download Now” pdf=”/jobs/wp-content/uploads/2021/09/03095243/Formatted-TAMILNADU-STATE-GK-PART-15.pdf”]
தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்!!!
*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*
*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*
Adda247App | Adda247 Tamil Youtube
Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group
The exam has been postponed amidst the Covid-19 pandemic. The new dates will be announced soon.
The admit card will be released approximately 10-15 days before the written exam.
The admit card will be released on the official website: trb.tn.nic.in
Make Proper Timetable and follow it. Give at least 3 to 4 hours a day for Preparation.
Eligible and interested candidates can apply online for TRB TN Recruitment 2021 on official website www.trb.tn.nic.in. The eligibility criteria and application dates will be mentioned in the official notification.
A total of 1060 vacancies are going to be filled through TN TRB Polytechnic Lecturer Recruitment 2020.
Daily Current Affairs - நடப்பு நிகழ்வுகள், TNPSC குரூப் 1, TNPSC குரூப் 2/2A, TNPSC குரூப் 4,…
இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…
இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…
இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…
பல்வேறு போட்டித் தேர்வுகளில் இந்திய அரசியலமைப்பு முக்கியப் பங்காற்றுகிறது, விண்ணப்பதாரர்களுக்கு அவர்களின் தயாரிப்பில் உதவ, நாங்கள் 30 கேள்விகளை (MCQs) …
TNPSC குரூப் 4 தேர்வு தேதி 2024: TNPSC தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் இளநிலை உதவியாளர், தட்டச்சர், கிராம…