பொருளடக்கம்
- IBPS RRB PO / கிளார்க் 2021 முதல்நிலை தேர்வுக்கான படிப்பு திட்டம்
IBPS RRB PO / கிளார்க் 2021 பாட திட்டமிடல் :
ஹலோ ஆஸ்பிரண்ட்ஸ், IBPS RRB 11687 காலியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஒரு தேர்வர் அவர் / அவள் பயிற்சியைத் தொடங்கும்போது மிக முக்கியமான விஷயம், அந்தத் தேர்வுக்கான சரியான பாடத்திட்டம் மற்றும் சரியான பாட திட்டமிடல் பற்றி அறிந்து கொள்வது.
IBPS RRB ஆகஸ்ட் மாதத்தில் நடத்தப்பட உள்ளது. RRB PO / Clerk பரீட்சைக்கான பிரத்யேக பாட திட்டமிடல் Bankersadda குழு கொண்டு வருகிறது, இது இரு பாடங்களையும் உள்ளடக்கும், அதாவது முதல் நிலை தேர்வுக்கான ரீசனிங் திறன் மற்றும் கணித திறன். IBPS RRB தேர்வில் 2 கட்டங்கள் உள்ளன, அதாவது முதல் நிலை மற்றும் முதன்மை தேர்வு மற்றும் RRB PO 3 கட்டங்களைக் கொண்டுள்ளது, அதாவது முதல் நிலை , முதன்மை மற்றும் நேர்காணல் செயல்முறை.
IBPS RRB PO/ கிளார்க் 2021 முதல்நிலை தேர்விற்கான பாட திட்டமிடல்
Date | Reasoning Ability | Quantitative Aptitude |
12 Apr | Alphanumeric series | Approximation |
13 Apr | Direction-Distance | Simplification |
14 Apr | Inequality | Missing Series |
15 Apr | Seating Arrangement (Linear, Circular) | Approximation |
16 Apr | Syllogism | Quadratic Inequalities |
17 Apr | Revision Test | Revision Test |
18 Apr | Revision Test | Revision Test |
19 Apr | Box Based Puzzle | Pie chart DI |
20 Apr | Blood Relation, Order-Ranking | Bar Graph DI |
21 Apr | Floor or Floor-Flat Based Puzzles, Direction-Distance | Miscellaneous DI |
22 Apr | Coding-Decoding | Table DI |
23 Apr | Seating Arrangement(Linear, Square, Triangular) | Line Chart DI |
24 Apr | Revision Test | Revision Test |
25 Apr | Revision Test | Revision Test |
26 Apr | Comparisons/ Categorized/ Uncertain Puzzles | Missing DI |
27 Apr | Word formation, Alphabet-Symbol Series | Caselet |
28 Apr | Syllogism, Inequality, Direction-Distance | Arithmetic (Age, Mixture & Allegation) |
29 Apr | Input-Output, Coding-decoding | Arithmetic (SI & CI, Partnership) |
30 Apr | Number Series, Circular Seating Arrangement, Miscellaneous | Arithmetic (Percent, Ratio & Proportion, Average, Fraction, No. System) |
1 May | Revision Test | Revision Test |
2 May | Revision Test | Revision Test |
3 May | Direction-Distance, Order-Ranking, Comparison Based Puzzle | Arithmetic (Speed Time Distance, Train, Boat & stream) |
4 May | Syllogism, Blood-Relation | Data Sufficiency and Quantity Based |
5 May | Floor or Floor-Flat Based Puzzles, Circular Seating Arrangement | Arithmetic (Profit & Loss) |
6 May | Coding-Decoding, Alphabet Series | Arithmetic (Time & Work, Pipe & Cistern) |
7 May | Day/ Month/ Year Based Puzzle, Direction-Distance, Syllogism | Arithmetic (Mensuration, Probability, Permutation & Combination) |
8 May | Revision Test | Revision Test |
9 May | Revision Test | Revision Test |
10 May | Memory Based Practice Set | Memory Based Practice Set |
11 May | Memory Based Practice Set | Memory Based Practice Set |
12 May | Memory Based Practice Set | Memory Based Practice Set |
13 May | Coding-Decoding | Simplification |
14 May | Puzzles & Seating Arrangement | Approximation |
15 May | Revision Test | Revision Test |
16 May | Revision Test | Revision Test |
17 May | Inequalities | Missing Number Series |
18 May | Direction Sense | Wrong Series |
19 May | Syllogism | Quadratic Inequalities |
20 May | Puzzle & Seating Arrangement | Table DI & Bar Graph DI |
21 May | Blood Relation | Line Chart DI & Pie Chart DI |
22 May | Revision Test | Revision Test |
23 May | Revision Test | Revision Test |
24 May | Series | Mix DI and Caselet |
25 May | Coding-decoding | Arithmetic |
26 May | Miscellaneous | Arithmetic |
27 May | Inequalities | Arithmetic |
28 May | Syllogism | Arithmetic |
29 May | Revision Test | Practice Set Based on memory Based |
30 May | Revision Test | Practice Set Based on memory Based |
31 May | Puzzle & Seating Arrangement | Practice Set Based on memory Based |
1 Jun | Coding-Decoding | Simplification |
2 Jun | Puzzles & Seating Arrangement | Missing Series |
3 Jun | Inequalities | Quadratic Inequalities |
4 Jun | Direction Sense | Approximation |
5 Jun | Revision Test | Revision Test |
6 Jun | Revision Test | Revision Test |
7 Jun | Syllogism | Tabular DI & Line Graph DI |
8 Jun | Puzzle & Seating Arrangement | Wrong Series and Bar Graph DI |
9 Jun | Blood Relation | Arithmetic |
10 Jun | Series | Caselet |
11 Jun | Coding-decoding | Pie chart DI and Arithmetic DI |
12 Jun | Revision Test | Arithmetic |
13 Jun | Revision Test | Revision Test |
14 Jun | Miscellaneous | Revision Test |
15 Jun | Inequalities | Practice Set Based on memory Based |
அனைத்து மாணவர்களும், இந்தப் பக்கத்தை தொடர்ந்து பார்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் . இந்த பக்கம் தேர்வு குறித்த தகவல்களால் தொடர்ந்து புதுப்பிக்கப்படும்.
இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்க
Download the app now, Click here
Use Coupon code: JUNE77(77% OFFER)
*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*
Check Live Classes in Tamil
*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*
Practice Now