Categories: Tamil Current Affairs

Renowned Gujarati poet and folk singer Dadudan Gadhvi Passes Away |புகழ்பெற்ற குஜராத்தி கவிஞரும், நாட்டுப்புற பாடகருமான, தாதுதன் கத்வி காலமானார்

Published by
mdevi

TNPSC Group 1, TNPSC Group 2/2A, TNPSC Group 4, TNUSRB, TNFUSRC, IBPS, SSC, IBPS RRB, SBI, RRB மற்றும் பிற போட்டித் தேர்வுகளுக்கான நடப்பு நிகழ்வுகள் தலைப்புச் செய்தி.

மூத்த குஜராத்தி கவிஞரும், நாட்டுப்புற பாடகருமான, தாதுதன் பிரதாப்தன் கத்வி காலமானார். அவருக்கு 80 வயது ஆகிறது. அவர் கவி தாத் என்றும் அழைக்கப்பட்டார். இலக்கியம் மற்றும் கல்வியில், அவர் அளித்த பங்களிப்புக்காக, 2021 ஆம் ஆண்டில், அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. இதை தவிர, அவர் 15 குஜராத்தி படங்களுக்கு, பாடல்களையும்  எழுதியுள்ளார்.

Coupon code- KRI01– 77% OFFER

**TAMILNADU state exam online coaching And test series

https://tamil-website-ta.site.strattic.iomil_nadu-study-materials

**WHOLE TAMILNADU LIVE CLASS LINK

https://tamil-website-ta.site.strattic.iomil_nadu/live-classes-study-kit

mdevi

TNPSC இந்திய அரசியல் இலவச குறிப்புகள் – அரசு நெறிமுறைக் கோட்பாடுகள்

இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…

38 mins ago

TNPSC பொருளாதார இலவச குறிப்புகள் – வேளாண்மை

இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…

49 mins ago

TNPSC Free Notes Biology- Cell membrane

இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…

1 hour ago

Top 30 Polity MCQs for TNPSC,TN TRB,TNUSRB Exams – 03 May 2024

பல்வேறு போட்டித் தேர்வுகளில் இந்திய அரசியலமைப்பு முக்கியப் பங்காற்றுகிறது, விண்ணப்பதாரர்களுக்கு அவர்களின் தயாரிப்பில் உதவ, நாங்கள் 30 கேள்விகளை (MCQs) …

1 hour ago

TNPSC குரூப் 4 தேர்வு தேதி 2024 மற்றும் பிற முக்கிய தேதிகள்

TNPSC குரூப் 4 தேர்வு தேதி 2024: TNPSC தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் இளநிலை உதவியாளர், தட்டச்சர், கிராம…

2 hours ago

TNPSC குரூப் 4 அனுமதி அட்டை 2024, பதிவிறக்க இணைப்பு

TNPSC குரூப் 4 அனுமதி அட்டை 2024: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் (TNPSC ) இளநிலை உதவியாளர், தட்டச்சர்,…

2 hours ago